Everything posted by தமிழ் சிறி
-
இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ரணில், இந்தியாவிற்குப் போனதன் நோக்கம்... கோவில் தரிசனமா அல்லது மோடி தரிசனமா. 😂
- கரண்ட் வந்தது
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
Sujee Van இது ஒரு வரலாற்று தவறாகக் கூட இருக்கலாம் ஒரு ஆட்சியை மாற்றக்கூடியதாகவும் இருக்கலாம் ஒரு நாள்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
கௌசல்யாவிடம்... சுமந்திரன், படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கௌசல்யாவிடம், சுமந்திரன்... படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஓம்... புத்தன். முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணம் பெற்று காத்தான் குடியை கிட்டத் தட்ட அரபு தேசம் மாதிரி நினைப்பது போன்றவை எல்லாம்... அவர்களுக்கு ஒரு வெறுப்புக் கலந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஆம்... நீங்கள் சொல்வது சரி கந்தையா அண்ணை. முஸ்லீம்கள் எப்போதுமே... வென்ற பக்கம் திடீரென சாய்ந்து விட்டு, அதே வேகத்தில்... தமக்கு பொறுப்பும் தரப்பட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்கள். அத்துடன்... முஸ்லீம் சமயத்தவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்க மதமும் அவ்வளவு விரும்பாது என நினைக்கின்றேன். மேலும் சில காரணங்கள் சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் வாழ்ந்த @goshan_che, @colomban, @Sasi_varnam, @ரஞ்சித், @valavan, @நிழலி, @nedukkalapoovan, @குமாரசாமி, @ஈழப்பிரியன், @ரசோதரன் ஆகியோருக்கு தெரிந்து இருக்கும். அவர்களும் தமது கருத்தை கூறினால் நல்லது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அருச்சுனா கையில் கெளசல்யா...
-
கருத்து படங்கள்
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் மரத்திலிந்து இறங்கி, அதனைச் சுமந்து கொண்டு செல்கையில் அதன் உள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து.... “மன்னா.... இரவு, பகல் பாராமல்... இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? என்று கேட்டது. 😂 - அம்புலிமாமா - 🤣- கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
உண்மையில் மிக மகிழ்ச்சியான செய்தி. 👍🏽 நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣- ஐ.தே.க.விற்கு அடுத்த 6 வருடத்திற்கு ரணிலே தலைவர்
தமிழரசு கட்சிக்கு சுமந்திரன் மாதிரி, அவங்க கட்சிக்கு… ரணில். இரண்டையும்…. குழி தோண்டி புதைக்காமல் போக மாட்டார்கள் போலுள்ளது. 🤣- புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் இல்லை!
முஸ்லீம்களுக்கு… ஆறுதல் பரிசு கிடைக்கும் என்றால், அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரனுக்கு… 2015’ம் ஆண்டிலிருந்து, 2024’ம் ஆண்டுவரை, ஓவ்வொரு தேர்தலிலும் 50 % மான வாக்குகள் குறைந்தே வந்துள்ளது. 😁 வருகின்ற தேர்தலில்… சுமந்திரன் போட்டியிடும் ஐடியா இருந்தால், இப்பவே மூட்டை கட்டி வைப்பது நல்லது. 😂 இல்லாட்டி…. 7,500 வாக்கு எடுத்து, கட்டுக் காசும் இழக்க வேண்டி வரும். 🤣 அதை விட சிங்கள பியதாச, யாழ்பாணத்தில் கூட வாக்கு எடுத்து விடுவார். 😁 😂 🤣- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இந்த முபறாக் முத்தி…. தமிழரை சாட்டி, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார். 😂 இவ்வளவு காலமும்… மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில் என்று ஜானாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு குழை அடித்து காரியம் பார்த்துக் கொண்டு இருந்த ஆள்… எந்த வெட்கமும் இல்லாமல், ****… அனுர புகழ் பாட வந்து விட்டார். 🤣- கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
கபிதனுக்கு…. சுமந்திரன் தோற்ற கவலையும், ஶ்ரீதரன் மேல் உள்ள கடுப்பும்… சம்பந்தம் இல்லாதவற்றை எழுத வைக்குது. 😂 இங்கு ஒரு பாலமோ, அணையோ கட்டினால்… அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எத்தனை வருடங்கள் கடந்தாலும் அந்தப் பாலத்தைக் கட்டிய நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அந்த விதத்தில்…. இதனை கட்ட ஒப்பந்தம் கொடுத்த அமைச்சகமும், பாலத்தை கட்டிய நிறுவனமுமே பதில் சொல்ல வேண்டியவர்கள். அதை விடுத்து…. ஶ்ரீதரன் உள்ளூர் மேசன்மாரை வைத்து சீமெந்து குழைத்து அணையை கட்டினமாதிரி கபிதனின் கதை போகுது. 😂 ஶ்ரீதரனுக்கு சேறு அடிக்கிற வேலையை விட்டுட்டு, அங்காலை சுமந்திரன் சோகத்தில் அழுது கொண்டு இருக்கின்றார் போய் ஒத்தடம் குடுத்து விடுங்கோ. 🤣- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@வீரப் பையன்26 உங்களாலை, புத்தன் அரசியலை விட்டே ஒதுங்கப் போகின்றாராம். அவரை…. ஒதுங்க வேண்டாம் என்று சொல்லி விடுங்கோ. 😂 🤣- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அனுர அரசு… முஸ்லீம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விடும் போதே, முஸ்லீம்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பு வரும் என்று அறிந்தே இருப்பார்கள். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. நன்கு தெரிந்தே செய்யப் பட்டது. இவ்வளவிற்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் தமக்கும் ஒரு மாற்றம் வேண்டி, அனுர கட்சிக்கு பிரச்சாரம் செய்து இருக்கும் போது… முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவையை நியமித்து, அவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரிகின்றது. அது என்னவாக இருக்கும்… ? எனது சந்தேகம், சில வேளை…. 1) இவர்கள் தமது மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பது. 2) சொந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், முஸ்லீம் நாடுகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது. 3) பௌத்தத்தை விட தமது மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. 4) எவருடன் ஒன்றாகச் சேர்ந்து இயங்கினாலும்… நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது. 5) பௌத்த ஶ்ரீலங்காவிற்கு ஒவ்வாத இவர்களின் கலாச்சார உடைகளான தொப்பி, பர்தா போன்றவைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன். இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
(Tamil voter) Sri Lanka is A multicultural country? with just over 25% of the population are ethnic minorities however What AKD's cabinet evidently reflects is that minorities are RULED by majority. It further divides the country that is already polarised ethnically. Cabinet appointments explicitly shows that not everyone is equal in our country, one of the promises AKD was pontificating against before the election . Even the far right parities had few ministers from the minorities in the past just to show all Sri Lankans are inclusive in governing but NPP demonstrably exceeds those parties in terms of divide and rule. Tamils definitely feel let down by the appointments and those Tamils VOTED FOR AKD should now feel ashamed. 39 17 இலங்கை ஒரு பன்முக கலாச்சார நாடு? மக்கள்தொகையில் வெறும் 25% க்கும் அதிகமான சிறுபான்மையினர் இன சிறுபான்மையினராக உள்ளனர், இருப்பினும் AKD இன் அமைச்சரவை தெளிவாக பிரதிபலிக்கிறது, சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் ஆளப்படுகின்றனர். ஏற்கனவே இன ரீதியாக துருவப்படுத்தப்பட்ட நாட்டை மேலும் பிளவுபடுத்துகிறது. நமது நாட்டில் அனைவரும் சமமானவர்கள் அல்ல என்பதை அமைச்சரவை நியமனங்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன, தேர்தலுக்கு முன்பு ஏகேடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. அனைத்து இலங்கையர்களும் ஆட்சி செய்வதில் உள்ளடங்கியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே கடந்த காலங்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த சில அமைச்சர்களை தீவிர வலதுசாரிகள் கூட பெற்றிருந்தனர், ஆனால் பிளவுபடுத்துதல் மற்றும் ஆட்சி செய்வதில் NPP அந்த கட்சிகளை விட அதிகமாக உள்ளது. இந்த நியமனங்களால் தமிழர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைகின்றனர், AKDக்கு வாக்களித்த தமிழர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும். 39 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. ☹️- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
@goshan_che (Nada) Cabinet is not diverse. It should represent the minorities too. Hope this will be looked at. 48 53 சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று சொல்லியற்கு 48 பேர் விரும்பவில்லை. ################# ############## ########### (Francis.) First day in office laid the foundation for communal displeasure regardless of any reasons. 88 26 பதவிக்கு வந்த முதல் நாள், எந்தக் காரணமும் இல்லாமல் வகுப்புவாத அதிருப்திக்கு அடித்தளமிட்டது. 88 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 26 பேர் மட்டுமே ஆமோதித்து இருக்கின்றார்கள். ############### ############# ############ Many muslims voted but no even a single minister Are promises made correctly? 9 17 பல முஸ்லிம்கள் வாக்களித்தனர் ஆனால் ஒரு அமைச்சர் கூட இல்லை திங்கள், வாக்குறுதிகள் சரியாக கொடுக்கப்பட்டதா? 9 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முஸ்லீம்கள் ஊமைக் குத்து விழுந்ததை, வெளியே சொல்ல முடியாமல்.. மனதுக்குள் வெதும்பிக் கொண்டு இருக்கின்றார்கள் என நினைத்தேன். 😂 இணைப்பிற்கு நன்றி கோசான். 👍- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்னுடைய சந்தேகம்... பக்கத்து சகுனி நாடு. போனவருடம் மாவீரர் நாட்களை முன்... துவாரகா உயிருடன் உள்ளார்கள் என்றவர்கள், இப்போ... இப்படி ஒன்றை வெளியிட்டு... தமிழ் / சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் போலுள்ளது.- சிரிக்கலாம் வாங்க
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.