Everything posted by தமிழ் சிறி
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சரி... சுமந்திரன் படம் போட்டு, கபிதனை சந்தோசப் படுத்தியாச்சு. 😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@Kapithan உங்களை கந்தையா அண்ணை தேடுகின்றார். 😂 கபிதன் எப்படியும்.... கடைசி நேரத்தில் கலந்து கொள்வார் என நினைக்கின்றேன்.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
எந்தக் கட்சி, எத்தனை இடம் பிடிக்கும். வெளியாகியது கருத்துக் கணிப்பு. 🙂
-
மக்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத முன்னாள் அமைச்சர்
அடிக்கடி அழுகின்ற அழுகுணி அமைச்சர் போலுள்ளது. 😂 🤣
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
கழுதை தேய்ந்து.... கட்டெறும்பான கதை. சுத்துமாத்து சுமந்திரனை கட்சிக்குள் வைத்திருந்தால்.... இதுதான் நிலைமை.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள இன்னும் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. கலந்து கொள்ளாதவர்கள், இன்றே கலந்து கொள்ளவும்.
-
கருத்து படங்கள்
- தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு! 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளானது இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை நள்ளிரவுக்குள் அகற்றப்படாவிட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமைதியான காலம் அமுலில் இருக்கும் எனவும், நாளை (12 ஆம் திகதி), நாளை மறுதினம் (13 ஆம் திகதி) மற்றும் தேர்தல் நடைபெறும் 14 ஆம் திகதிகளில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது. அந்த நாட்களில் ஊடகங்களால் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது. குறித்த காலப்பகுதியில் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரங்களை வெளியிடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2024/1408042- நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது!
நிரந்தரமாக நிறுத்தி விட்டார்களாக்கும் என நான் நினைத்தேன். தலைப்பை... ஒரு பதட்டமாகவே போடுகிறார்கள். 😂- கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
ஈழப்பிரியன்... திருகோணமலை / அம்பாறையில் நடந்த விரிவான செய்திக் குறிப்பை, நான் வேறு ஒரு திரியில் நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க @goshan_che தான் தேடி எடுத்துத் தந்தவர்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. வழமையாக புலம் பெயர் தேசங்களில் இருந்து பெருந்தொகைப் பணம் தேர்தல் நேரம் அங்கு ஆறாக பாயும். இம்முறை... அதிலும் துண்டு விழுந்து விட்டது என நினைக்கின்றேன். அல்லது... தோற்கிறதுக்கு, எதுக்கு வீணாக செலவழிப்பான் என நினைத்து விட்டார்களோ. 😂- கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
அம்பாறையில்... சங்கு செய்தது துரோகம் என்று சொல்வதற்கு முன், தமிழரசு கட்சி எவ்வளவு துரோகம் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். சும்மா.... சகட்டு மேனிக்கு சேறு அடிக்கும் அரசியல், இனி எடுபடாது. ########### ########### ############### ############### திருமலையில் தமிழ் அரசுடன் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன. எனினும், அம்பாறையில் சங்குச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதற்கு தமிழ் அரசுக்கட்சி மறுதலித்தமையால் இருதரப்பினரும் தனித்தனியாக களமிறங்குவதற்கு முடிவெடுத்துள்ளன. திருகோணமலையிலும், அம்பாறையிலும் தலா ஒவ்வொரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், திருமலை மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து தமிழ் அரசுக்கட்சியையும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியையும் இணைத்து களமிறங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அதனடிப்படையில், திருகோணமலையில் இருதரப்பினரும் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்காக ஏழுவர் களமிறங்கவுள்ள நிலையில் நான்கு வேட்பாளர்கள் தமிழ் அரசுக்கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்களும் களமிறங்கவுள்ளனர். அம்பாறையைப் பொறுத்தவரையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் மாவை.சோனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்கள் அச்சின்னத்தின் கீழ் உள்வாங்கப்படுவதாகவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. எனினும், தற்போது வடக்கு,கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டத்திலும் தமிழ் அரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்கும் என்று சுமந்திரன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுக்களில் அம்பாறையிலும் வீட்டுச்சின்னத்திலேயே களமிறங்குவதில் உறுதியாக இருந்துள்ளது. இதனால் அம்பாறை மாவட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படவிலலை. இதனால் இருதரப்பினரும் தனித்தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமது விட்டுக்கொடுப்புக்களை தமிழ் அரசுக்கட்சி புரிந்து கொண்டு இணக்கப்பாடு எட்டிய விடயத்தினை அமுலாக்குவதற்கு தயாரில்லாத காரணத்தினால் தாம் ஏனைய கட்சிகளையும் இணைத்து தனியாக அம்பாறையில் களமிறங்கும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் அரசுக் கட்சியின் விட்டுக் கொடுக்காத நிலைமையால் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அக்கட்சியே கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளர். https://www.ilakku.org/tamil-govt-cut-c-democratic-tamil-national-alliance-contest-in-trincomalee/?amp- கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் !
வரவிருக்கும் தேர்தலில்... சங்கு, திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் பறி போகக் கூடாது என்று தமிழரசு கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் போது... அம்பாறையில்... தமிழரசு கட்சி ஒற்றுமையாக சங்கிற்கு ஆதரவு கொடுத்திருக்கலாம் தானே. அது ஏன்... தமிழரசு கட்சி இங்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு போட்டியிடுவேன் என போட்டியிட்டு அம்பாறையில் தமிழர் வாக்குகளை சிதறப் பண்ணி... தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் பண்ண கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறது. தமிழரசு கட்சிக்கு... நெடுகவும் மற்றவன் செம்பு தூக்கிக் கொண்டு திரிய வேணும் என்ற நினைப்பு எல்லா இடமும் எடு படாது. அம்பாறையில்... வாக்குகள் சிதறி, தமிழர் தெரிவு செய்யப் படா விட்டால்... அதற்குரிய முழுப் பொறுப்பும்... சுமந்திரனையே சாரும்.- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அனுர சார்.... அந்த வீதியை, சுமந்திரன் கேட்டுத்தான், நீங்கள் திறந்தீர்களாமே... உண்மையா. 😂 🤣- யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் செவ்வியன், உங்களை அன்புடன் யாழ். களம் வரவேற்கின்றது.- தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம்
ஜனாதிபதியின் யாழ் விஜயம் | AKD Jaffna- சிரிக்கலாம் வாங்க
- எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!
ஆழ்ந்த இரங்கல்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன்
சுமந்திரனுக்கு… தோல்வி பயம் வந்து விட்டது. 😂 ஊத்தைவாளி வேலை எல்லாம் செய்து போட்டு, வெல்ல வேணுமாம். 🤣 போங்க(டா)… நீங்களும், உங்க கட்சியும். 😂- ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்
ரஷ்யாவிடம், போனது போனது தான்.... உக்ரேன்... தனது நாட்டு வரை படத்தை, திருத்தி கீறி வைப்பது நல்லது. 🤣- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
எப்படியும்.... தேசிய மக்கள் சக்தியில் இருந்து... ஒருவரோ, இருவரோ பாராளுமன்றம் செல்ல வேண்டும். அப்படி அவர்கள் சென்றால்... தமிழர் சார்பாக ஒரு கனமான அமைச்சுப் பதவி கிடைக்கும். கெட்டிக்காரர் என்றால், அதனை வைத்து.... மக்களுக்கு நல்ல சேவை ஆற்ற முடியும்.- இலங்கை வந்த இந்திய கடற்படை கப்பல்!
இலங்கை வந்த இந்திய கடற்படை கப்பல்! இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பு அளித்தனர். ஐஎன்எஸ் வேலா என்பது 67.5 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலாகும், 53 பேர் கொண்ட பணியாளர்களை கொண்ட இதற்கு கமாண்டர் கபில் குமார் தலைமை தாங்குகிறார். நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் அதன் குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் பணியாளர்கள் அதனை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை ஆராய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, ஐஎன்எஸ் வேலா நவம்பர் 13 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும். https://athavannews.com/2024/1408020- ரவிராஜின் நினைவேந்தல்
மாமனிதர் ரவிராஜிற்கு நினைவஞ்சலிகள்.- யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
தமிழரசு கட்சி சுமந்திரன்... அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. 😎 தங்களுக்குள்... "குழி" பறித்துக் கொண்டு இருக்கின்றார்கள் போலுள்ளது. 🤣 அல்லது... வரப் போகும் அரசாங்கத்தின், வெளிநாட்டு அமைச்சர் கனவில் இருக்கிறாரோ... 😂 - தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.