Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,663
 • Joined

 • Last visited

 • Days Won

  10

Everything posted by நிலாமதி

 1. உலக அதிசயம் . பிள்ளையானுக்கு கொரோனா வராதோ ?
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி !
 3. காவாலி (மனம் போல் நடப்பவன் ) ( ட )வாலி ..பித்தளை வில்லையை உடைய நீண்ட சிவப்புப் பட்டை (அலுவலர் காவா காவேய்ன் மூலிகை (கவெய்னுக்கும் பதட்டத்தை அடக்குவதற்கும் )கவா தளர்வு மற்றும் சில நேரங்களில் பரவச உணர்வைத் தருகிறது)
 4. எங்கள் தேசியத்தலைவரை, பாட்டுடன் பொருத்திப்பார்க்கும்போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை! நல்ல பாடல்! சிறப்பு!
 5. அளவோடு பணத்தைத்தேடி ,மகிழ்வோடு , நிம்மதியோடு வாழலாம். ஆனால் அளவின்றி பணம் கிடைத்தால் எல்லாம் தொலைந்து போகும். மகிழ்ச்சி ,நிம்மதி ,உண்மையான உறவு , பாதுகாக்க வேண்டுமென்ற பயம் ,நிம்மதியற்ற உறக்கம்.
 6. "தொலைவும் வாழ்வும் "அழகான தலையங்கம். வெளி நாட்டில் எல்லோரும் தொலைத்து விட்டுத் தான் தேடுகிறார்கள். அன்பை , நேசத்தை ,,உறவை ஆதரவை இழந்து விடட சுதந்திரத்தை . தாய் நாட்டுக்கான ஏக்கத்தை. . பாராட்டுக்கள் .
 7. புத்தனைக் கண்டால் நல்ல நகைச்சுவையைக் காணலாம்.
 8. " மதம் " பிடிக்காத மனிதர் . தன் மதத்தையும் பின் பற்றி பிற மதத்தினரையும் மதிக்க தெரிந்தவர். என் மதம் தான் சிறந்தது என மதம் (வெறி ) பிடித்து அலைவோர் பலர்
 9. குசால் .மனக்களிப்பு/ நடையுடைபாவனைகளின் மினுக்கு குசா (ரி ) வலைக்கவசம் ( திரங்)குல் தளர்தல்
 10. வெளி நாடு வந்தவர்களுக்கு பெயர் பிரச்சினை ஏர்போர்ட்டிலே தொடங்கி விடும்....இதனால் பல பிரச்சினைகள் வந்ததுண்டு ... சில இடங்களில் சில்வா பீரிஸ் முகமட் ஜோசப் எனவும் உண்டு
 11. மயரி (காமுகன்/ , காமன் ) மயல் (காம விருப்பு /அச்சம் ) (து )யரி யாழ் நரம்பு வேலைப்பாடு
 12. நண்பர் குமாரசாமி , சுவி , உடையார் ஆகியோருக்கு சமர்ப்பணம்.
 13. கால நேரம் பற்றிய முன் யோசனையின்றி அழைத்த வதனியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும் . அடுத்ததாக பின் விளைவை யோசியாத உறவுகளை குற்றம்சொல்ல வேண்டும் . கதை வேடிக்கையாக இருந்தாலும் உண்மையானதாக இருந்தால் ரொம்பவே வலிக்கும். இப்படி வேற்று இன சமூகத்தில் நடந்ததாக கேள்விப்பட்ட்துண்டு
 14. இளமை /பேதமை மடமை என்பது( மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு ) ம டம் = பேதைமை இளம் ( பெண்/ பேதை ) (வ) ளமை ( இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. ) - மரபு இளம் ( பெண்/ பேதை ) மட மான் = இளம் மான்
 15. * அறிவுள்ளவன் ஆத்திரப்பட விரும்ப மாட்டான். அசையாத அமைதியே அறிவின் வெளிப்பாடு. * எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிப்படுத்தும் அன்பே உயர்வானது. கைமாறு கருதும் அன்பு வியாபாரம் போன்றது. * அறிவை விட உயர்ந்தது இதயம். இதயத்தைப் பயன்படுத்தி அதில் அன்பை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது. * * எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும். * நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை. * உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள். - காந
 16. மகிழ்வான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
 17. வலசை ( இடமாற்றம் ) பறவை இனம் வலசை போதல் வசை குற்றம் வல்ல திறமை /வல்வில்லி ஒரே காலத்திற் பல பொருள்களை ஊடுருவிச்செல்லும்படி ஓர் அம்பை எய்யும் திறனுடையவன் (வல்வில்லி )
 18. "அழகில்லாத பூவும் இல்லை ,காதல் இல்லாத வாழ்வும் இல்லை " பாராட்டுக்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.