• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,116
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by நிலாமதி

 1. தொடருங்கள் ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன்
 2. உங்கள் புதையலைத்தேடி ... நாங்களும் ஆர்வமுடன் ... தொடருங்கள்.
 3. கவிதை எழுத் வெளிக்கிட்டு .. மூளையைக் கசக்கி யோசித்து இருக்கிறீர் களே ....நல்ல குசும்பு தான் இது தான் நம்ம சுவி யர்
 4. அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 5. இன்று பிறந்த நாள் காணும் தமிழ் சிறீ ...மக்களின் மக்களைக்கண்டு நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
 6. மயக்கும் மழலைகள் கவிபாட வைத்துள்ளார்கள். அழகோ அழகு அவர்களின் சிரிப்பு
 7. சுவி அன்னாரின் எம்மதமும் சம்மதம். வரவேற்க தக்கது .. பயணத்த தொடர் சுவாரசியமானது தொடரட்டும்
 8. படங்கள் அத்தனையும் அழகு .......மீண்டும் கேமராவுடன் காண்பதில் மகிழ்ச்சி தொடருங்கள்.
 9. இந்திய படை வீரர்களின் குரூப் படம் கிடைக்க தட்டுப் பாடு போலும். ஒருவர் பாவித்த படத்தையே ( கட்டவுட் ) எல்லோரும் காப்பியடிக்கிறார்கள் இதை தான் சொல்வது ஆட்டு மந்தைக்கு கூடடம்
 10. தமிழ் மக்களின் வாழ்கை வானொலியோடு இணைந்த வாழ்வாக இருந்தது ஒரு காலம். அதிலும் வீட்டில் இருந்த பெண்களின் வாழ்வு தைக்கும்போதும் சமைக்கும் போதும் ஒன்று கூடி நாடகம் கேட்கவும் போதும் உடனுக்குடன் செய்திகள் கேட்க்கும் போதும் வேறு சில நிகழ்வின் போதும் முக்கிய பொழுதுபோக்கு ... அந்த நிகழ்வு நடக்கும் நேரம் வீட்டில் இருக்க வேண்டும் எனும் ஆவலும் இருந்தது. இனிய வாழ்வை எண்ணிப்பார்க்க தான் முடிகிறது இக்காலத்தில்.
 11. இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலான் அகஸ்தியன் ஆகியோருக்கு மகிழ்வான பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக
 12. தன் மனதில் தோன்றிய எண்ணத்தை செயலாக்கும் முடிவுடன் தன் கைத் தொலைபேசியை எடுத்து அதிலுள்ள இலக்கத்தை அழுத்தத் தொடங்கினார்.............. வெளி நாடு வந்த பின் வாழ்கை மாற்றங்களும் தேவை தான்...தனிமையில் மனம் தவிப்பதை தவிர்க்க இத்தகைய மாற்றம் தேவை . ஆ னால் சமுதாயத்தின் ...கேள்விக ளுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்.
 13. ஜெகதா துரை விஜயகுமார் . இருவருக்கும் நல் வரவு
 14. தொடர்ந்து பதியுங்கள். ...ஆவலுடன் வாசிக்கிறேன்.
 15. ஆமாம் நானும் தான் எதோ கோவில் பற்றிய கட்டுரை போலும் என்று எண்ணிவிடடேன். தொடருங்கள் . .. அடுத்து என்ன என்ற ஆவலுடன் வா சிக்கிறேன்.
 16. தொழில் நுட்ப வசதி ...வேகமான காதல் அவசர திருமணம் .. சகிப்பு பொறுமை அற்ற தால் விவாக ரத்து இனி வருங்காலம் இப்படியாக தான் இருக்க போகிறது
 17. 21 வது அகவை காணும் யாழுக்கு வாழ்த்துக்கள். என்னைத்தமிழ் எழுத வைத்து யாழ் தான். எனக்குள் இருந் ஆர்வத்தை வெளிக்கொணர வைத்தும் யாழ் தான் ..முன்பு போல எழுத முடியவில்லை ஆனால் தினமும் வாசிக்க வருவேன். எழுத . நேரமின்மை ..சற்று சோம்பலும் தான் இருப்பினும் ஏதாவது எழுத முயற்சிக்கிறேன்.
 18. விவாக ரத்துக்கு காரணம் விவாகம் .... தான் விவாகம் இல்லாவிடடால் ரத்தே இல்லை
 19. பெற்றோருக்கும் மகள்களுக்கும் ...பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள். . அறியத்தந்தமைக்கு சிறப்பு நன்றி தே மதுரத்ததமிழோசை உலகெங்கும் பரவட்டும்
 20. பொறுப்பையுணர்வுடன் படித்து சித்தியடைந்த பிள்ளைகளுக்கு பாராட்டுக்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
 21. ராசவன்னியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வளமோடும் உடல் நலத்தோடும் வாழ்க
 22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எல்லாச் செலவங்களும் பெற்று வாழ்க
 23. என்ன காரணம் சொல்லி விடுமுறை கேடடீர்கள் . நேரடியாகவா அல்லது தொலைபேசி எழுத்து மூலமாகாவா? ... . டாகடர் மூலம் விடுமுறையை சாதித்திருக்கிறீர்கள். அதிகாரிக்கு நன்றாக விளங்கி இருக்கும். இவன் கம்பெனிக்காக உழைக்க மாடடார் வேலை யில் பயபக்தி இல்லை என உங்கள்மீது ஒரு கருப்பு புள்ளியிருக்க கூடும். எதற்கும் வருங் கா லத்தில்கவனமாய் இருக்கோ வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பி போடுவார்.