Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9914
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. பின்ன அவனவன் இரவு 12 மணிக்கே இரவு சாப்பாடு சாப்பிடுபவனும் இருக்கான்
  2. இதுவும் லண்டன் தானா? குசும்பு புடிச்ச மாமி
  3. 24 மணி நேரமும் தெற்கிலையும் கடை திறக்க போறம் அந்தம்மா சொல்லி செய்தி வந்ததே பார்க்கலயா சாமியார்
  4. இலங்கை காரர்கள் ஏதேனும் செஞ்சி சாச்சிபுட்டானுகளோ என பயந்து போய் முகநூலில் இருக்கும் யாழ் நண்பர்களுக்கு விசாரிக்கா அவர்களும் அந்த சோக கதையை சொல்ல விரைவில் யாழ் களம் நல்ல படியாக திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டினேன் மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சியாக
  5. மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள் நமக்கேன் வம்பு எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம்
  6. எங்களுக்கு குழாய் நீர் தான் வீட்டில ஆனல் வயல் காட்டுல போனால் அங்கு ஒரு பரளை கிணறு போல நீர் இருக்கும் இடத்தில் இறக்கி விடுவார்கள் நல்ல தெளிவான ஊற்றை பார்த்து அந்த நீர் தான் குடிக்கிற ஒரு கோதாரியும் இல்லை ( சுட வைத்து) ஆனால் இந்த குழாய் நீர் கரண்ட் இல்லையென்றால் நிப்பாட் போடுவாங்கள் விசரனுகள் தொட்டி வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை ஆனால் தொட்டி இல்லாதவர்களுக்கு தான் நீர் இல்லாத போது பாரிய பிரச்சினை கிழக்கில் அநேகமானோர் குழாய் நீர் தான் அதுவும் இப்ப கட்டணம் அதிகம் பாருங்க
  7. மட்டு நகர் முகத்துவாரம் வெட்டியும் மெதுவாக வெள்ளம் பிடிக்கிறது காட்டு வெள்ளம் வந்தால் அதோ கெதிதான் கடல் மட்டம் உயரமாக உள்ளதால் நீர் செல்வது குறைவாக உள்ளது கல்லாற்றில் முகத்துவாரம் வெட்டியுள்ளதால் அந்த பகுதி வெள்ளம் குறைவாக உள்ளது இருந்தாலும் வாவிகள் வழிகின்றன
  8. சில பாக்கிகள் அவர்களை வைத்திருக்கிறான் என்பது வேதனை அது மட்டுமல்லாமல் சில பெண்கள் வெளிநாட்டில இருந்து வந்து குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன பணிப்பெண்களாக சென்றவர்கள்
  9. ம்ம் இலங்கைல கடல் கொந்தளிப்பு ஒரு கிழமைக்கு அதிகமாக மழை கிழக்கு வெள்ளம் தற்போது
  10. ஐயோ பாவம் அவரு😛 நானும் துணிச்சலான கட்டை என நெனச்சன் 🤭
  11. ஒரு கிழமைக்கு முன்னர் இரவு 12 மணியளவில் அம்மாவின் வீட்டுப் பகுதி அதாவது மெயின் வீதியில் வந்து போனது @தமிழ் சிறி அண்ண அது மட்டுமல்லாமல் கரண்ட் கொடுத்த மின்கம்பங்களை விழுந்த அல்லது கரண்ட் அடிக்காத பட்ட மரத்தை இழுத்து வந்து அந்த கரண்ட் வேலியில் சாத்தி உடைத்து விட்டு உள்ளே வருகிறது இதை நீங்க நம்புவீர்களா? யானைகள் பழக்கப்பட்டு விட்டன
  12. இவர்கள் இலங்கையில் இருந்து சென்றார்களா அல்லது இந்தியாவில் இருந்து சென்றார்களா?
  13. நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஒட்டு மொத்த இலங்கைக்குமாவது நெல்லை உற்பத்தி செய்ய வதற்கு சாத்தியம் உள்ளது ஆனால் அதற்கான நடவடிக்கை அரசு செய்ய வேண்டும் அதாவது உரிய விலை பசளை,எண்ணெய் விலைகள்,டீசல்
  14. ஊர் பக்கம் வந்து ஒரு கோவில பொறுப்பு எடுங்க பார்ப்பம்🤔
  15. மாற்று நடவடிக்கையாக அதை பிடித்து தமிழர்கள் பகுதிகளில் விட்டு விடுவார்கள்😏
  16. காவல்துறை செய்யாது வனத்துறையினர் அவர்கள் வெடிக்கொழுத்தி புதினம் மட்டும்மே காட்டுவார்கள். எங்க ஊர்ல வயல்காணிகளில் எருமை மாடுகள் போல மேய்கிறது யானைகள் சுமார் எண்பது நூறு யானைகள் இருக்கம் இரவு வேளைகளில் ஊரில புகுந்து பயன்தரு மரங்களை உடைத்து நாசம் பண்ணுகிறது அரசாங்கம் வேடிக்கை மட்டும் பார்க்கும். மட்டக்களப்பில யானைத்தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது உயிர் இழப்புக்களுடன் பல யானைகள் பழக்கப்பட்ட யானைகள் அதாவது வளர்த்து காட்டில் (பன்சாலைகள், சரணாலயங்கள்,) விடப்பட்டவை அது விரட்டினாலும் போகிறது இல்லை . உணவை கண்டதும் ஓடி வரும்
  17. ம்கூம் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம் வரும் யானைக்கூட்டங்களை பார்த்தால் சில மாதங்களில் மீண்டும் வந்து விடுவார்கள்🙄🙄🙄
  18. புதிய வயதை எட்டிய அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்ட்துக்கள்
  19. வாழ்த்துக்க்கள் புத்தன் அண்ண
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.