Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. என்னப்பா! நிழலி!!!பீதியைக் கிளப்பிறீங்களே!!!!!!!
  2. சிறியும் சுமோவும் ஒன்று சேருவினம். வீட்டுக்குப் போடுங்கோ என்று வருவினம். அரியத்தார் நடுத்தெருவில். அவரை இழுத்து லிட்ட ஆட்களும் பழைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பென்று ஒன்று சேருவினம்.நாங்களும் கணியைப் பார்த்து கருத்து எழுதுவம்.இவ்வளவு காலமும் யாழோடு கிடந்தது பத்ததாதா என்று வீட்டில சத்தம் போட்டாலும் கேளாத மாதிரி தேர்தல் செய்திகளில் மூழ்கிடுவம். கொஞசமாவது லீவு விடக் கூடாதா? கேப் விடாம அடிக்கிறானே!
  3. கட்டுரையாளர் சுமத்திரனின் தீவிர சொம்பு என அறியக் கூடியதாக இருக்கிறது. சுமத்திரன் சொல்லித்தான் சஜீத்துக்கு மக்கள் ஆதரவளித்தார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்.எந்தக் கட்சியும் ஆதரவளிக்காவிட்டாலும் தமிழ்மக்களின் தெரிவு அனுராவோ .ரணிலோ அல்ல.சஜித்தான் அவர்களின் தெரிவாக இருந்தது. இடையில் பொது வேட்பாளர் போட்டியிட்டதால் சஜித் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார். சுமத்திரன் தரப்பு ஆதரவு கொடுத்ததனாலும் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார்.சஜித்தின் தோல்விக்கு தமிழ்மக்கள் வாக்குகள் சிதறியமை ஒரு முக்கிய காரணமாகும்.
  4. ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தைஇந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன.
  5. Left-leaning leader wins Sri Lanka election in political paradigm shifthttps://www.bbc.co.uk/news/articles/clyznjz3d78o
  6. சிந்திக்க வேண்டிய கருத்துகள்.
  7. நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த கட்டுரைத் தலைப்பு என்ன?
  8. அனுராவுக்கு 58 வீதம் எதிர்ப்பு வாக்குகள் இருக்கின்றன.பாரளுமன்றத்தைக் கலைத்தால் அவருக்கு சார்பான ஆட்சி அமைவது சாத்தியமில்லை.
  9. https://www.bbc.com/tamil/articles/cn0ej2x1lk8o?fbclid=IwY2xjawFcxUxleHRuA2FlbQIxMAABHXAidjgxO2mfx5G7QWK7hdVtGbMJpKc8z5Jee3_kQf_YB3MviRRz_6gW3g_aem_nc9HuuZwbAGzNVjYbhtA5Q
  10. https://www.bbc.co.uk/news/articles/clyznjz3d78o Sri Lanka election goes to historic second count
  11. வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.
  12. https://x.com/newsfirstsl/status/1837711946658779467?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A https://x.com/newsfirstsl/status/1837711946658779467?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A
  13. 2வது சுற்று எண்ணவேண்டி வரும் போல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.