Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
  2. அமெரிக்கா ஜனாதிபதியாக ஒரு பெண்கை அமெரிக்க மக்கள் விரு;பவில்லை. என்பது ஹிலாரி கிளின்டன் >கமலா ஹாரிஸ் ஆகியோரின் தோல்வியில் இருந்து தெரிகிறது. அதிகமான பெண்களின் வாக்குகள் ட்ரம்புக்குத்தான் போடப்பட்டுள்ளன..பெண்hள் அதிகாரத்துக்கு வருவதை இலங்கை இந்தியா போனற நாடுகளில்பல முறை பார்த்தாகி விட்டது
  3. https://tamilnet.com/art.html?catid=13&artid=30894&fbclid=IwY2xjawGXbSJleHRuA2FlbQIxMAABHV0eG4_rJQ8XftPmWBmqhXN_Z3kuzuI5ibt0MxqelvndHWJJ6MaiEgFKlQ_aem_GeiPZ2URMMdX6DgXqbvuqg சுமத்திரனின் உடல்மொழியும் அவரது பொய் அவதூறுகளும் அவரது தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது. சுத்துமாத்தன் always சுத்துமாத்தன். 1.2010 இல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு ஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவல்ல. எதிர்த்தவர்கள் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள். 2.2010 ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பத்மினி சிதம்பரநாதன் பா.உ சென்றார். சென்று பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு தவறு என பேசினார். அதன் பின் அவர் எந்தவொரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை. 3. 2009 இல் சம்பந்தன் யாழ் வந்த நேரம் மார்ட்டின் வீதி தலைமையகத்தில் நடந்த அந்த நேர பாராளுமன்ற உறுப்பினர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் முடிவை அறிவித்த ஊடக சந்திப்பு என காட்டப்பட்டது. 4. சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சனைக்காக கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என முடிவெடுத்தமையால் வெளியேறவில்லை. ஆனால் பின்னர் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 ம் திருத்தத்தை முதன்மைப்படுத்த முயன்ற வேளை வெளியேறினர். சுத்துமாத்தன் 2015 இல் இராணுவத்திற்காக வாதாடிய கதை பொய். கொப்பேகடுவ யாழில் அதிக வாக்கு பெற்றார் என கூறியது பொய். அதை எதிர்த்து சொன்ன பத்திரிகையாளரை அதட்டியதும் வரலாறு. All reactions: 25Thangarajah Thavaruban and 24 others
  4. வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்)03 28) வன்னி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்).01 29) மட்டக்களப்பு - பிள்ளையான் அணி-01 28) வன்னி-தமிழரசுக்கட்சிஇதமிழத்தேசிய முன்னனி சங்குக் கூட்டணி ஜேவிபி தலா 1 இடம் 30)திருமலை ஜேவிபி-2 31)அம்பாறைஜேவிபி-2 32)நுவரெலியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்-3 33)அம்பாந்தோட்டை ஜேவிபி 3 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி9(சஜித் அணி)06 யாழ் மாவட்டத்தில் காண்டீபனை விட சுகாஷ் அதிக வாக்குகளைப் பவற்றி பெறக் கூடிய நிலையில் உள்ளார். போட்டியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
  5. 10-இல்லை1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)90 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)80 நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. உங்களின் பதிலை ரணில் அணி என்று ஏற்றுக்கொள்ளலாமா?ஆம்
  6. பாமக தேதிமுக கூட்டணி டபெரத்தில் ஆடும்கதகளிக்யைப் பார்த்துத்தான் விஜய் அரசியலின் ஆழம் என்னவென்பதைப் பரிந்து கொள்வார்.மக்கள்நலக்கூட்டனி2 தான் அவருக்குத் தலையிடி கொடுக்காது.ஆனால்வெற்றி வாய்ப்பு ??????? திருட்டுத் தீம்காவுக்குத்தானே நீங்களும் மறைமுக சப்போர்ட்
  7. சீமான் எதிர்பதுதெலுங்கர்களை மட்டுமல்ல கன்னட ரஜனி அரசியலுக்கு வரும்போதும் கடுமையாக எதிர்த்தார் உச்ச நட்சத்திரம் என்பதற்காக சும்மா இருக்கவில்லை. அதே வேளை பிரமணத் தமிழரான கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றார். பஜக>காங்கிரஸ் மாநிலத்தலைவர்களாக தெலுங்கர்களையோ>மலையாளிகளையோ. கன்னடர்களையோ நியமிக்காமல் தமிழர்களை நியமித்த போதும் கட்சிகளின் தமிழ்விரோதக் கொள்கைகளுக்காக எதிர்த்தார். ஆகவே சீமான் கருத்தியல் மோதல்களைச் செய்கிறார். யாரிடமும் கொள்கைகளைத் திருடவில்லை.
  8. இது சரியான கணக்குத்தான் ஆனால் அதிமுக விஜயக்கு 50 50 சீற் கொடுக்க முன்வருமா? அதிமுக தலைமையில்தான் 4ட்டணி அமையும. இப்படியான ஒரு கட்சிக்கு எந்தக் கொள்கையும் தேவையில்லை.கிட்டத்தட்ட சரத்குமார்கட்சிமாதிரி இருந்தாலே போதுமானது.கொள்கைத்திட்டங்கள் எதுவும் தேவையில்லை. மாநாட்டில்பல லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தீர்மானங்களை நிறைசவற்றாமல் 4 சுவருக்குள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறரர்கள். கஇழத்தமிழர் பிரச்சினை முpனவர் பிரச்சினை போன்றவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இது எல்லாம் மாநாட்டின் பின்னரான அரசியல் விர்சனங்களில் இருந்து கற்றுக் கொண்டது. மேலும் காவிரி நீர் தொடர்பாக கப்சிப்>முல்லைப் பெரியாறு விடயம் கப்சிப் இப்ப பேசினால் அவருடைய படங்களளைத் திரையிட விடமாட்டார்கள். சீமானின் எதிர்வினைக்கு மெளனம். அரசியல்களத்திற்கு வந்து விட்டால் பதிலடி கொடுக்க வேண்டும். பயப்படறியா குமாரு. இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.
  9. சீமான் கருத்துத் தெரிவிக்க முதலே கருத்துத் தெரிவித்து விட்டேன். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்று 2 தோணிகளில் கால்வைப்பது பிழை என்று. சீமானுக்காக கொள்கைகளை மாற்ற முடியாது. நாளை சீமான் தடம்மாறினால் அவரும் விமர்சிக்கப் படுவார்.
  10. இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதது போல் நடிக்கலாம். தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசுக்கட்சியியின் சிதைவுக்கும் சுமத்திரனே காரணம். அதனால் தமிழரசுக்கட்சியில் இருந்து மட்டுமல்ல தமிழத்தேசிய அரசியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.
  11. உண்மை கிருபன்ஜீ. போட்டியில் கலந்து கொண்டு யாழ்களத்தைச் சிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழசிறியின் அன்பு வேண்டு கோளைப் புறக்கணிக்க முடியாமலும் கை போன போக்கில் பதில்களை எழுதியுள்ளேன்.இந்தத் தேர்தலில் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களை நினைத்தால் தலை சுத்துது.
  12. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் ஃ இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்இல்லைகள் முன்னணி)இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி)இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)இல்லை வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்) 28) வன்னி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்) 28) வன்னி 29) மட்டக்களப்பு - பிள்ளையான் அணழி 28) வன்னி 30)திருமலை ஜேவிபி 31)அம்பாறைஜேவிபி 32)நுவரெலியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 33)அம்பாந்தோட்டை ஜேவிபி 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி9(சஜித் அணி) 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)01 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் -சங்குக் கூட்டணி 39) உடுப்பிட்டி-தமிழ்த்தேசிய மக்கள் முன்னி 40) ஊர்காவற்றுறை- ஈபிடிபி 41) கிளிநொச்சி- தமிழரசுக்கனட்சி 42) மன்னர்- சங்குக் கூட்டணி 43) முல்லைத்தீவு-தமிழரசுக்கட்சி 44) வவுனியா சங்குக் கூட்டணி 45) மட்டக்களப்பு-பிள்ளையான் அணி 46) பட்டிருப்பு -தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை- ஜேவிபி 48) அம்பாறை-ஜேவிபி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஜேவிபி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)0 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)0 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-5 54)தமிழரசு கட்சி-5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு -2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )0 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)90-100 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)80-90 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)01 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால்இ முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  13. எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் பல பிரச்சினை இருக்லாம் அ தற்காக அந்நியன் எம்மை ஆள நினைக்கக் கூடாது. ஆயிரம் உண்டுங்கு சாதி -எனில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி? நாங்கள் திராவிடர்களை எதிர்ப்பது பிழை என்றால் எதற்காக பிராமணர்களை எதிர்க்க வேண்டும். அவர்களும் திராவிடர்களைப் போல நீண்ட காலமாக தமிழ்மண்ணில் வசிப்பவர்கள்தானே. பாராதியார் ஒரு பிராமணர் அவர் தமிழுக்கு செய்த கரணாநிதி செய்து விட்டார். தென்கிழக்காசிவை ஒரே குடைக்கீழ் அண்ட ராஜராஜ சோழனுக்குச் சிலை இல்லை. காமராஜர்>கக்கனுக்குச் சிலை இல்லை.ஆனால் மெரினா பீச இன்று திராவிடச் சுடுகாடாகி இருக்கிறது.
  14. உங்கள் பார்வையில் திராவிடமும் தமிழ்த்தேசியமும் வேறு வேறல்ல என்று உணர முடிகிறது.தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம்தான் திராவிடத்தேசியம் என்று சொல்கிறீர்கள். காலடுவெல்லுக்கு முதல் திராவிடம் என்றே சொல்லே கிடையாது. எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. தென்இந்திய மொழிகளன்தாய் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளும் கார்டுவல் எதற்காக திராவிட மொழிக்குடும்பம் சமஸ்கிருத சொல்லை வைத்தார். தமிழ்மொழிக் குடும்பம் என்று சொல்வதில் அவருக்கு என்ன தயக்கம். ஒரு பிள்ளைக்கு தந்தையின் பெயருக்குப் பதிலாக பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை வைப்பதை எப்படி டஏற்கலாம்.சரி விடயத்துக்கு வருவோம். தமிழ்தேசியத்தை முன்னெடுத்து தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல் இயக்கம்தான் இருக்கிறது. திராவிடத் தேசியத்தை கொண்ட பல கட்சிகள் இருக்கின்றன. விஜை மாற்றாக வருவதாயின் அவரும் திராவிட் தேசியத்தின் பெயரில் கட்சிப் பெயரை வைத்திருக்கலாமே.எதற்காக தமிழ்த்தேசிய முகமூடி தேவைப்படுகிறது. விஜயகாந் போல ஏன் தனித்து நின்று தன் பலத்தைக்காட்டிவிட்டு பின்பு கூட்டணிபற்றி பேசலாமே. அதுவும் விஜயகாந்தை விட உச்ச நடிகர். மதற்தடைலையிலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். அது மிகவும்சவாலானதுதான் அதிமுக தன்தலைமைவிட்டுக் கீழிறங்காது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாயின் அதிமுகவே 4ட்டணியின் தலைமை அணியாக இருக்கும். விஜய் தன் பலததை நிரூபிக்கும் வரை இதுதான நிலைமை. வேண்டுமானால் இன்னுமொரு மக்கள் நலக் கூட்டணியாக அல்லு சில்லு கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்கலாம். அது எந்த அளவுக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என்பது சொல்ல முடியாது. இருந்தாலும் விஜய்யின் அரசியல் லருகையை நான் ஆதரிக்கிறேன்.ஊழல்கட்சிகளுக்கு மாற்றாகவும் திராவிட வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் அது உதவட்டும்.
  15. தமிழ் ஒரு பழைமையான மொழி. இன்று திராவிட மொழிகள் என்று சொல்லப்படுகின்ற அத்தனை மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அந்த மொழியில் எந்த ஒரு இடத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. அதுதமிழ்ச்சொல்லே அல்ல. காரடுவெல்லுக்குப் பிறகே திராவிடம்(திரிவடுகர்)என்ற சொல் தோற்றம் பெறுகிறது. வராற்று ஆய்வுகள் காலத்திற்கு காலம் மாறுபடுபவை. பல ஆய்வுகள் பிழை என்று நிருபி;கப்பட்டும் இருக்கின்றது. இன்று பல ஆய்வாளர்கள் திராவிடம் என்பது பிழையான கோட்பாடு என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.
  16. அந்தக்கட்சி உருவாகிய காலத்தில் தனிநாட்டுக் கோரிக்கை எழுந்திருக்;கவில்லை. இலங்கைத் தேசத்துக்குள் தமிழருக்கான கட்சியாகத்தான் அது உதித்தது. அதிலிருந்து பிரிந்த கட்சிகள்தான் தமிழரசுகட்சி தொடநங்கி நேற்று முளைத்த கட்சிகள்வரை.
  17. நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும் கத்திப் பேசுவமதும் நியாயமா?
  18. விஜய் மோடி சந்திப்புhttps://www.vikatan.com/government-and-politics/26950- இது விஜயின் மோடி மஸதான் அரசியல் சீமானவது மும்பையில் ஒரு தமிழ்வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்து இருந்தார். மோடி ஆரமபத்தில் இருந்தே பிளவுவாதக் கட்சித் தலைவர். அவரோடு என்ன பேசியிருப்பார். மேலும் கடநத பாராளுமன்றத் தேர்தலில் சமானின் சின்னத்தை திடமிட்டுப் பறித்தததே பாஜகதான்.எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம் உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும்
  19. பிஜேபி,காங்கிரஸ்.திமுகவோடு சீமான் கூட்டணிவைத்தால் நான் முதல் ஆளாக எதிர்ப்பேன். ஆனால் விஜய் பிஜேபியோடு எதிர்காலத்தில் கூட்டணி வைக்கமாட்டார் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா? அப்படி வைத்தால் விஸஜயை எதிர்ப்பீர்களா? எப்படி இருந்த போதும் இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை நான் மனதார வரவேற்கிறேன்.திராவிட வாக்குகள் சிதறட்டும். தமிழத்தேசியம் உறுதியாக வளரட்டும்.உறுதியற்ற கற்பனையான திராவிடத் தேசியம் அழியட்டும். விஜய் மோடி சந்திப்பு https://www.vikatan.com/government-and-politics/26950-
  20. எப்படி அழைப்புக் கிடைக்கும் விஜய் மாநாட்டுக்கு எந்த அரசியல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் சல மாதங்களுக்கு முன் சீமான் விஜய் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இன்று கூட்டணிக்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய் என்ன சொல்லியிருப்பார். நன்றாக ஊகிக்க முடிகிறது.திமுக ஆதிமுக வாக்குககைளக் கவர திராவிடத் தேசியத்தை தன் ஒரு கண் என்றும்.இதுவரை திராவிடம் கோலோச்சிய தமிழ்நாட்டில் தமிழ்த தேசியக் கருத்தியல்சீமானுக்குப் பின் தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத கருத்தியல் என்பதால் தமிழ்தேசியத்தை யும் ஒரு கண் என்று பேசியிருக்கிறார். விஜய்க்கு காங்கிரஜ் கட்சியின் கூட்டணி தேவை அப்படி இருந்தால்தான் மத்தியில் செல்வாக்கைச் செலுத்தலாம். பாஜகவோடு கூட்டு இல்லை என்று அறிவித்து விட்டார். தமிழ்த்தேசியத்துக்கு சீமானைச் சேர்ப்பதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது. காங்கிரசும் சீமானும் ஒனரே மேடையில் ஒரே கூட்டில் இருக்க முடியாது. தமிழ்தேசியத்தலைவரின் படத்தை அகற்றிவிட்டு சீமான் அரசியல் செய்ய மாட்டார். யார் முதல்வர் வேட்பாளர் என்பதிலும் குழப்பம் இருக்கிறது. இதே குழப்பம் அதிமுகவை கூட்டணிக்கு அழைத்தாலும் வரும். அதிமுக கூட்டணியில் எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர். இப்போது சீமானைத்தவிர்த்த விஜய் கூட்டணிப் போச்சுவார்தைகள் ஆரம்பிக்கும் பொழுதுதான் அரசியல் என்பது சினிமா வசனம் பேசுவதுமாதிரி இல்லை என்பது தெரிய வரும். விஜய் இன்;னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை.அதுவரை எந்தப் பெரிய கட்சிகளும் அலரது தலைமைய எற்காது. காங்கிரஸ்.விசிக>கம்னியூஸட்டுக்கள் .தே.திமுக>பாமக.மதிமுக மற்றும் அல்லு சில்லுகள் தான் கூட்டணிக்குப் பேசும். அதிலும் பாமகவும் தேதிமுகவும் பேசும் கூட்டணிப் பேச்சுவாரத்தைககைள் விஜய்க்கு பெரிய தலையிடியாக இருக்கும்.இந்த அல்லு சில்லுகள் எல்லாம் ஊழல்கட்சியான திமுகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே இவர்களைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு விஜையால் எப்படிஊழலுக்கு எதிராகப் பேச முடியும். விஜய் தனியாக நின்று தன்பலததை நிரூபிக்கும் வரை பெரிய கட்சிகள் அவரது தலைமையை எற்காது. இதுவரை எந்த அல்லு சில்லு கட்சியும் விஜயுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கவில்லை. விஜையின் குழப்பமான அரியல் கொள்கையை விமர்சிக்கவும் இல்லை. சீமான் 4ட்டணி இல்லை என்று அறிவித்து விட்டு விஜையின் இரட்டை வேட அரசியலை விமர்சிக்கத் தொடங்கி விட்டார்.ஒரு தமிழ்த்தேசியக்கட்சி என்ற முறையில் அவரது விமர்சனம் நியாயமானதே.
  21. https://www.facebook.com/share/p/3UMgeJLADBq9DiJt/ இந்தப்படம் தியேட்டருக்கு வந்து பல காலமாகி விட்டது. அப்போது இல்லாத அளவுக்கு எந்தப்பட்த்திற்குமில்லாத அளவு விமர்சனங்கள் இப்போது படம் OTT வந்தவுடன் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது. எல்லாம் நேர்மறையான விமர்சனங்கள். படம் மிகவும் மெசுவாகப் போகின்றது என்றாலும் இந்தக்கதைக்கு அதுதான் நல்லது போலத் தெரிகிறது. தவறவிடாமல்பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.