Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by புலவர்

  1. அடேய் 13வது திருத்தத்தத்தில் உருப்படியாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை வழக்கு போட்டு நிரந்தரமாகப் பிரித்தவர்களே இந்த ஜேவிபி காரங்கள்தானேயடா!!!
  2. சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2
  3. மற்றவர்கள் தமிழ்த்தேசியப் போர்வைக்குள் ஒளிந்து இருப்பார்கள். ஒரு பார் லைசென்சை 300 -400 இலட்சங்களுக்கு விற்கலாம் என்றால் யார் வேண்டாம் என்பார்கள்?
  4. 2010 இற்குப் மன்னர் துமிழ்அரசியல் பரப்பில் சுமத்திரன் என்ற தமிழ்அரசியல் வாதி இருக்கவில்லை. 2010 இல் சம்பந்தர் பின கதவால் கொண்டு வந்து அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புக்களையும் கட்சியின் பேச்சாளர் பொறுப்பையும் தன்னிச்சையாக கொடுத்தார். சம்பந்தருக்கு அடுத்த நிலையில் எப்போதும் அவரை வைத்துக்கொண்டார்.சம்பந்தருக்குப் பயந்து கட்சி உறுப்பினர்கள் மூச்சு விடவில்லை. சசம்பந்தர் துணையுடன் சுமத்திரன் கட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும் கட்சிக்குள் தன் சார்பான ஆட்களைக் கொண்டு வந்து கட்சிக்குள் தன்பலத்தை தக்க வைத்துக் கொண்டார். காலம் கடந்து சுதாரித்துக் கொண்ட ஏனைய கட்சி உறுப்பினர்கள் இப்பொழுது கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்குமான தண்டனையை தமிழ்மக்கள்தான் வழங்க வேண்டும்.
  5. சயிச என்றால் ஆங்கிலத்தில் shit என்று சொல்வது மாதிரி நான் முந்தி scheiße என்று சொன்னனான் இப்ப shit என்று சொல்லுவன்.
  6. யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டணியக 9 பேர் மட்டுமே யாழ் தேர்தல் மாவட்டத்திற்குப் போட்டியிடலாம். ஆனால் இந்தக் கூட்டணியி; 9 இற்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றனவே. எல்லோரும் நடக்கவே ஏலாமல் நடந்து போகிறார்கள்.
  7. மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சிhttps://tamilwin.com/article/we-are-ready-for-general-elections-1727158260 மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதி பத்திரங்களை ரத்துச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
  8. குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற பொழுது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பெரும் வெற்றியை தமிழர்விடுதலைக்கூட்டணி வெற்றியடைந்த வேளையிலும் அவர்கள் சொன்'ன புறக்கணிப்பை தமிழ்மக்கள் ஏற்கவில்லை. .குமார் பொன்னம்பலம் வடகிழக்குப்பகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் வாக்குகளைப் பெற்றார்.1978 ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவை எதிர்த்தே இந்த அளவு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  9. ரணில் ராஜபக்ச ஆட்சியின் இறுதியில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகளை (Bar licence) இரத்துச் செய்ய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு.
  10. எம்பிமார் பெர்மிற் பெற்று வாங்கிய வாகனங்கள் எல்லாம் அவை பாவிக்கினமோ என்று ஒருக்கால் செக் பண்ணுனால் நல்லது.
  11. என்னப்பா! நிழலி!!!பீதியைக் கிளப்பிறீங்களே!!!!!!!
  12. சிறியும் சுமோவும் ஒன்று சேருவினம். வீட்டுக்குப் போடுங்கோ என்று வருவினம். அரியத்தார் நடுத்தெருவில். அவரை இழுத்து லிட்ட ஆட்களும் பழைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பென்று ஒன்று சேருவினம்.நாங்களும் கணியைப் பார்த்து கருத்து எழுதுவம்.இவ்வளவு காலமும் யாழோடு கிடந்தது பத்ததாதா என்று வீட்டில சத்தம் போட்டாலும் கேளாத மாதிரி தேர்தல் செய்திகளில் மூழ்கிடுவம். கொஞசமாவது லீவு விடக் கூடாதா? கேப் விடாம அடிக்கிறானே!
  13. கட்டுரையாளர் சுமத்திரனின் தீவிர சொம்பு என அறியக் கூடியதாக இருக்கிறது. சுமத்திரன் சொல்லித்தான் சஜீத்துக்கு மக்கள் ஆதரவளித்தார்கள் என்று நிறுவ முற்பட்டிருக்கிறார்.எந்தக் கட்சியும் ஆதரவளிக்காவிட்டாலும் தமிழ்மக்களின் தெரிவு அனுராவோ .ரணிலோ அல்ல.சஜித்தான் அவர்களின் தெரிவாக இருந்தது. இடையில் பொது வேட்பாளர் போட்டியிட்டதால் சஜித் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார். சுமத்திரன் தரப்பு ஆதரவு கொடுத்ததனாலும் கணிசமான வாக்கை இழந்திருக்கிறார்.சஜித்தின் தோல்விக்கு தமிழ்மக்கள் வாக்குகள் சிதறியமை ஒரு முக்கிய காரணமாகும்.
  14. ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் இந்தியா பற்றிய அவரது பேச்சு கவனிக்கத்தக்கதாக இருந்தது. தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் இலங்கையில் அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டார். இவையெல்லாம் சேர்ந்து, அநுரவை இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தைஇந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன. ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தத் திட்டத்தை முதலில் இரத்துச் செய்ய வேண்'டும். அரசியல் பொருளாதார விடயத்திலும் பார்க்க நீண்ட கால சூழலிலியல் பிரச்சினைகளும் இருக்கின்றன.
  15. Left-leaning leader wins Sri Lanka election in political paradigm shifthttps://www.bbc.co.uk/news/articles/clyznjz3d78o
  16. சிந்திக்க வேண்டிய கருத்துகள்.
  17. நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த கட்டுரைத் தலைப்பு என்ன?
  18. அனுராவுக்கு 58 வீதம் எதிர்ப்பு வாக்குகள் இருக்கின்றன.பாரளுமன்றத்தைக் கலைத்தால் அவருக்கு சார்பான ஆட்சி அமைவது சாத்தியமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.