Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. யாழ்மாவட்டம் 69 வீதம் என்றால் சம்பவம் இருக்கு.ஆனால் அசல் ஊடகங்கள் 59 வீதம் என்கிறார்கள் எது சரி?
  2. இலங்கைத் தேர்தல் முறை ஒரு சிறப்பான தேர்தல் முறை என்று நினைக்கிறேன். தொகுதி வாரி முறையில் ஒருவர் 51 வீதமான வாக்குகளையும் அடுத்தவர் 30 வவீதமான வாக்குகளையும் அடுத்தவர் 19 வீதமான வாக்குகளையும் (5 வீதத்துக்கு குநைவான வாக்குகளை எடுத்தவர்களைக்கழித்த பின்) எடுத்தால் 3 கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கும் விகிதாசாரப்படி பிரதிநிதிகள் கிடைக்கும். இது நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி ஆட்சி என்ற ஏகபோகத்தைக் குறைக்கும் நினைத்தபடி சட்டங்களை இயற்ற முடியாது. சிறந்த ஜனநாயகத் தேர்வு முறை.விருப்பு வாக்கு முறையில் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டாலும் கட்சிக்குள் பிழைவிடுபவர்களை மக்களே தண்டிக்கும் முறையும் இதில் இருப்பதால் வீருப்பு வாக்கு முறையும் ஏற்கத்தக்கதே.)கட்சித்தலமை தனது விருப்புக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெுடக்க முடியாது. ஆகால் வேட்பாளர்களைத் தெரிவதில் கட்கட்சித் தலமையின் வீருப்பு வெறுப்யுகனள முன்னிலப்படுத்தப்படும். இருந்தாலும் வாக்களிக்கும் மக்கள் அதனையும் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
  3. ஆசைப்படுங்க வாலி தப்பேயில்லை.இன்று இரவுக்குள் முடிவுகள் ஒலளவுக்கு வந்து விடும்.
  4. கோஷான் இந்த முடிவுகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் வரும் என்ற நினைக்கிறேன். யாழ் தேர்தல் முடிவுகளில் டக்ளஸ்கு ஆதரவில்லை. ஆனால் அவருக்கு 1 சீற் நிச்சயம் என்பது வேதனையான உண்மை. பொதுவாக ஒரு தலைவர் இறந்தால் அவருடைய படங்களையே கட்சிக்காரர் பயன்படுத்துவர். ஏனெனில் அனுதாப வாக்கு கிடைக்கும் என்பதால். சம்பந்தர் ஐயா இறந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள் அவர் அழைத்து வந்த சுமந்திரனே அவரை மறந்து விட்டார். தந்தை செல்வாவை நினைவு கூரும் சுமந்திரன் சம்பந்தர் ஐயாவை நினைவு கூர்வதில்லை. ஏனெனில் சம்பந்தர் ஐயாவின் பெயரை உச்சரித்தால் அனுதாப வாக்கு எதுவும் விழாது என்பது சுமந்திரனுக்கு நன்கு தெரியும். ஆனால் சொகுசு மாளிகையில் இருந்துகொண்டு அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று சம்பந்தர் ஐயா அறிக்கை விடும்போது கூட இருந்து தலையாட்டியவர் இந்த சுமந்திரன். சம்பந்தர் ஐயாவுக்கு சொகுசு மாளிகை பெற்றுக் கொடுத்ததோடு அதற்கு பெயிண்ட் அடிக்க 5 கோடி ரூபா பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் கொண்டு வந்து பெற்றுக் கொடுத்தவர் இந்த சுமந்திரன். சம்பந்தர் ஐயா இறந்த பின்பும் அவரது மகன் சொகுசு மாளிகையை இன்னும் காலி செய்யவில்லை. இது குறித்து சுமந்திரன் வாயே திறப்பதில்லை.தோழர் பாலன்
  5. இது முகப்புத்தகத்தில் இன்றுதான் உலாவுகின்றது. சரியான உறுதியான ஆதாரம் எதுவுமில்லாத செய்தி. சுமத்திரனை வெல்ல வைப்பதற்கான உத்தி இது. பொய்யைச் சொல்லும் பொழுது கொஞ்சம் உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்பதற்காக சுமத்திரனுக்கு எதிரான வாக்குகள் எங்கு செல்லக் கூடாது என்று கவனமாகத் திட்டமிட்டுப்பரப்படுகிறது. சாவச்சேரரி. ஆம் சுமத்திரனின் பிரதான சொம்பு. உழுதவயலை உழுதது படப்பிடிப்புச் செய்த இயக்குநரின் வேலையாகத்தான் இருக்கும்.
  6. இதுதான் சரி இந்தத் திரியில்.2 வாக்குப் போட்டால் செல்லாத வாக்கு. ,யாரோ உங்கள் வாக்கை கள்ள வாக்குப் போட்டு விட்டார்கள்.இந்தக் கற்பனைத்திரி என்ன ஓட்டம் ஓடுகிறது.கோஷான் நீங்கள் படம் தயாரித்துப் பார்க்கலாம். மொக்கைப் படம் என்றாலும் சக்கை போடு போடும்.விளம்பரத்திற்கு தண்டோரர சிறியை மன்னிக்கவும் தமிழ்சிறியை நாடவும்.
  7. இந்ததச் சிறிதரன் கடந்த தேர்தலில் சுமத்தரனை ஆதரித்த போது அவரை பாலா அண்ணைக்கு நிகரான விண்ணர் என்ற போது சிறிதரனையும் தூக்கிப்பிடித்த சுமத்திரனின் லவ்வர்ஜ்சுக்கு இப்ப சிறிதரன் என்றால் கசக்கிறது. என்னுடய விருப்பம் சும்த்திரன் சிறிதரன் 2 போருமே தோற்க வேண்டும். சுமத்திரன்கட்டாயம் தோற்க வேண்டும். சுமத்திரன் தோற்க வேண்டுமென்றால் சிறிதரன் வெல்ல வேண்டும்.மாறாக சுமத்திரன் வென்றாலோ அல்'லது 2 பேரும் தோற்றாலோ தமிழரசுக்கட்சி சுமத்திரனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடும். பார் லைசென்ஸ விகாரம் தொடர்பாக உறுதியான தகவல்;கள் தகவல் அறியும் சட்டத்தின்படி பெறப்படும்வரை சிறிதரன் குற்றஞ் வசுமத்தப்பட்டவர்தான் சுமத்திரனின் அல்லக்கைள் போட்டோக் கொப்பி வெட்டி ஒட்டி மூக்குடைபட்ட கதையும் வட்சப் அலட்டல்களை விட கேவலமானவை.
  8. ஏன் சுமோ வரவேண்டும்?சிறிஜதரன் தேவையில்லை என்றால் சுமோவும் தேவையில்லை. தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரனைத்தவிர ஏனைய அனைவரும் சுமத்தினின் அல்லக்கைகள். அவர்களுக்கு வாக்குப் போடுபவர்களின் ஒருவாக்கு நிச்சயம் சுமத்திரனுக்கும் விழும்.அவர்கள் இந்தத்தேர்தலில் பலியாடுகள். ஆனால் அடுத்துவரும் மாகாணசபை ஊள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் வாய்ப்புகள் வர இடமுண்டு. இந்தத் தேர்தலில் பல தெரிந்த முகங்கள் இருந்தால் வாக்குகள் சிதறடிக்கப்படும்.அதனால் திட்டமிட்டே சுமத்திரன் வேட்பாளர் தெரிவில் தன் ஆதரவாளர்களை மட்டுமே தெரிவு வசய்துள்ளார். பலர் கட்சியை விட்டுப் போய்விட்டார்கள். சிறிதரன் தலைவர் பதவிக்காக ஒட்டிக் கொண்டு இருக்கிறார். சுமத்திரன் செய்வது அரசியல் ஊழல்.ஒவ்வொரு வரவு செலவு திட்டத்துக்கும் வாக்களிக்கும் போதும் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுப்பது என்பது. வெளியில் சொல்ல முடியாத நிபந்தனைகளுக்காதத்தான் பெட்டிகள்கைமாறுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் சிறிதரனையும் எதிர்க்கிறேன். அதனைவிட சுமத்தரனின் கையில் தமிழசுக்கட்சி போவதை எதிர்க்கிறேன்.
  9. இது கருத்துக்கணிப்பா கோஷான். இனிவருபவர்கள் எதுக்கு வம்பு என்று மன்னனியில் இருக்கும் கட்சியான முன்னணிக்கே வாக்களிக்கப் கபாகிறார்கள். முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளாத மாதிரி வைத்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
  10. நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன். கோஷான் சொன்னபடியே வாக்களித்துள்ளேன்.2010 இல் இருந்து தளம்பாது ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறேன்.கட்சி தடம்மாறினால் வேறு தெரிவுபற்றிச் சிந்திப்பேன். தற்போதுவரை ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது ததேமுன்னனியே ஓரளவு தமிழ்த்தேசியக் கொண்கையில் தடம்புரளாது பயணிக்கிறது. இந்தியா தொடர்பாக அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.
  11. https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.
  12. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.
  13. எங்களுக்கு தலைவர் பிரபாகரன்தான் வழிகாட்டி பெரியார் அல்ல. அந்தத் தலைவனை வழிகாட்டியாக கொண்டு கட்சி நடத்தும் சீமானை ஆதரிக்காமல் பெரியாரை ஏன்வழிகாட்டியாக கொள்கைத் தலைவனாக கொண்டவர்களை நாம் பின்பற்ற வேண்டும்? விஜய் தன்கட்சிக்கு திராவிடத்தேசிய தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்திருக்கலாம். அதில் திராவிடம்>தமிழ்>மற்றும் தேசியம் என்ற சொற்கள் வருகின்றன.
  14. புலிகள் காலத்தில்தான். ஐயா நெடுமாறன் அவர்கள் உலகத்தமிழர் தமிழர் இயக்கத்தை தலமையேற்று நடத்தினார். அது இன்றும் இருக்கிறது.. புலிகள். தமிழக கட்சிகளுடன் முரண்படாத ஒ நிலமையைுயே பேணிவந்தனர். அவர்களது ஆதரவாளர்கள் எல்லாக் கட்சிகளலும் இருந்தார்கள். புலிகள் தமிழ்த்தேசியத்தில் உறுதியாக இருந்தார்கள். அது தமிழக கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். புலிகளின் ஆரம்ப கால மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகளுக்கு கி வீரமணி.வைுகோ போன்ற திராவிடத்தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பிந்தைய காலங்களில் அவர்களை அழைப்பதைத் தவிர்த்திருந்தார்கள். பாலா அண்ணை கூட இதை ஒரு மேடையில் இதைச் சொல்லியிருந்தார். முந்தி இந்தியாவில் இருந்து சின்ன மேளங்களை இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டதாகவும் இப்பொழுதுதான் தான் உள்ளுர் தலைவர்களுக்கு சந்தர்பம் கிடைப்பதாகவும் ஒரு மாவீரர்நாள் மேடையில் சொல்லியிருந்தார்.உண்மையில் திராவிட கழகத்தினர் பெரியாரின் கருத்துக்களை தமிழ்ஈழ விடுதலை இயக்கங்களுக்கூடாக பரப்பலாம் என்று பகற்களவு கணடனர். ஏனென்றால் வடுதலை இயக்கங்'களின் சோசலிச சமதர்ம தமிழீழம் என்ற கோட்பாட்டை ரஸ்ய சார்பான கொள்கையாகவே அவர்கள் நம்பினர். புலிகள் மதவழிபாட்டில் தலையிடவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையே பெரியாரின் பிரதான கொள்கை.அதை திராவிட இயக்கங்களே மதிப்பதில்லை. ஜெயயலலிதா கட்சிப் பெயரில் திராவிடத்தை வைத்துக் கொண்டாலும். அவர் மூடநம்பிக்கைகள் நிறைந்தவர்.கடவுள்மறுப்புக் கொள்கைக்கு எதிரானவர். அவரால் அதிமுகவை இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்க முடிந்தது. தமிழக மக்களில் பெரும்பான்மையானவர் தனிமனித ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்துகிறார்களே தவிர கடவுள்பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையைுயோ பகுத்தறிவுக்கொள்கையையோ அஏற்று கொள்கை வழியில் தங்கள் தலைவர்களைத் தேடவில்லை. இப்பொழுது நாம்தமிழர் கட்சி மட்டும்தான் கொள்கை வழியில் மக்களை அணிதிரட்டுகிறது.பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற முக்கி கொள்கையைக்கூட தூக்க எறிந்து விட்டு பார்ப்பனரான ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.நடைமுறையில் இல்லாத பெயரளவில் இருக்கின்ற திராவிடத்தைப் பற்றி புலிகள் கருத்திற்கெடுக்கவில்லை. தங்கள் கொள்கைகளில் திராவிடம் இல்லாதவாறு கவனமாக இருந்தார்கள்.
  15. https://ta.wikipedia.org/wiki/நாம்_தமிழர்_(ஆதித்தனார்) https://tamil.hindustantimes.com/tamilnadu/dinathanthi-founder-si-pa-adhithanars-magazine-and-political-journey-131695749686342.html
  16. தமிழ்த்தேசிய இயக்கம் சிபா ஆதித்தனார். மபொசி போன்றவர்களால்திராவிட இயக்கங்களின் தோற்றுவாயான நிதிக்கட்சிக் காலத்திலிருந்தே தோன்றி இருந்தன.தனித்தமிழ்நதாடு கோரிக்கையை முன்வைத்து சிபா ஆதித்தனாரின் கட்சியின் பெயரே நாம் தமிழர் இயக்கம்தான். அண்ணா போன்ற பேச்சாற்றலும் அன்றைய வெகுஜன ஊடகமான சினிமாவை அததன் நடிகர்களை கதைவசனகர்த்தாக்களை பாடசாலைhசிரியர்களை வைத்து தமிழத்தேசியம் வளராமல் தடுத்து கடைசியில் திராவிடநாடு கோருpக்கையை கைவிட்டு பதவி நாற்பாலி அரசியலை அண்ணா ஆன்னெடுத்தார். அவர்களின் கவர்ச்சியான பிரச்சாரத்துக்கு முன்னால் தமிழ்த்தேசியத்தலைவர்களால் நின்று பிடீக்க முடியாமல் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் நீரத்துப் போனது. அப்டீபாது தமிழ் ஈழக் கோரிக்கை கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் {ழக் கோரிக்கையும் அதனால் உன்டான ஆயுதப் புரட்சியும் தமிழ்த்தேசிய எழுச்சியை உந்தித்தள்ளின.அப்பொழுதும் கூட தமிழ்த்தேசியத்தலைவரின் பெருமதிப்பைப் பெற்ற பழ நெடுமாறன் ஐயாவி அவர்களின் தலைமையில் உலகத் தமிழர் இயக்கம் இயங்கியது.புலிகள் இயக்கம் அழிக்கபட்ட பின்னர் சீமான் அந்த அழிவிலிருந்து அந்த அழிவுக்கு திராவிடமும் ஆரியமும் காரணம் என்று தமிழகமக்களுக்கு தெளிவு படுத்தியதின் விளைவே நாம் தமிழரின் மீள் எழுச்சி.நாம்தமிழர் இயக்கம் முன்பு போல் தொடர் தோல்விகளால் துவண்டு திராவிட இயக்கங்களில் கரைந்து போகாமல் கொஞ்சம்கொஞ்சமாக ஏழுச்சிபெற்று வருவதை திராவிட இயக்கங்களால் சீருணிக்க முடியவில்லை. திராவிட இயக்கம் தோன்றியதன் பினால் தோன்றிய முக்கிய கட்சிகள் திராவட என்ற சொல்லை தவிர்க்க முடியாமல் தங்கள் கட்சிகளுக்கு சூட்ட வேண்டிய நிர்பந்தததை உடைத்து திராவிடத்தைக் கட்சிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டிய நிலை நாம்தமிழர் கட்சி உருவானதன் பின்னரே ஏற்பட்டது. எதிர்காலத்தில் திராவிடம் தமிழ்நாட்டில்இருந்து முற்றாக நீக்கப்படும்.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் >மக்கள் நீதிமய்யம் தமிழகவெற்றிக்கழகம்)(பாட்டாளி மக்கள்கட்சி>விடுதலைச்சிறுத்தைகள்> விதிவிலக்காக பெயரளவில் இருந்தாலும் திராவிடக்கட்சிகளுடன் கூட்ணி அமைத்து அந்தத் திராவிடக்கட்சிகளையும் வளர்த்து தம்மையும் வளர்த்த கட்சிகளாகும்)
  17. தேர்தலில் தோற்றால் ஆதராவாளர்கள் வற்புறுத்திக் கேட்டதால் தேசியப்படட்டியல் ஆசனத்தை ஏற்கிறேன் என்று அறிக்கை விடுவார். சுமத்திரனின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!ஏனெ;றால் இர்போதைய தமிழரசுக்கட்சி சுமத்திரனின் ஆதரவாளர்கள் மட்டும்தான்.
  18. சேர் இப்ப சேறு பூசுசும் அரசியலைத்தான் முன்னடுத்துக் கொண்டீருக்கிறார்.தெரிந்த முகங்கள் இருந்தால் வுPட்டுக்கு விழும் வாக்குகள். சிதறும. ஆகைையால் புதிய முகங்களை தனது 7சொம்புகளை(சிறிதரன் மட்டும் தனியே)நித்தியிருக்கிறார். 7 சொம்புகளின் வாக்கும் சுமத்திரனுக்குக் கிடைக்கும் தான் ஈசியாக வெல்லலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார். சிறிதரனையும் வேட்பாளர் தெரிவில் ஓரங்கட்டப் பாரத்தார். ஆனால் சிறதரன் விடாக் கண்டனுக்கு கொடாக்கண்டனாக இலருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புதிய முகங்களின் வாக்குகள் முழமையாக சுமத்திரனுக்கு விழுந்தாலும். புதிய முகங்களுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும். அது நடக்குமா? எந்த முறை சுமத்திரனின் வெற்றி சந்தேகம்தான். ஆனால் தேசியப்பட்டியல் கூலமாக அவர் எம்பியாவார்.
  19. அவர்கள் ஈழப்போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுதும் இதே கருத்தியலுக்காககத்தான். பெரியாரின் கொள்கைகளில் குறிப்பாக கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்வதற்காககத்தான். ஆனால் பேராளிகள் கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்லவில்லை. அதை மக்களின் விருப்பிற்கு விட்டார்கள்.சாதி மறுப்புக் கொள்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டார்கள். திராவிடத் தேசியம் ஒன்றில்லை அதற்கு மாற்றறீடாக உண்மையான மண்ணுக்குரிய தமிழத்தேசியத்தை முன்னிறுத்தினார்கள். திராவிட மேடையில் நின்ற சீமானை தமிழ்த்தேசிய மேடையில் எற்றிவிட்டார்கள். இன்று சுpமன் பேசும் தமிழத்தேசியமே திராவிடக் கூட்டத்தின் கதறல்களுக்கு சீமானின் தமிழத்தேசியக் குருத்தியலே காரணம். அதானல்தான் நேற்றுவரை விஜைஜய ஆதரித்த சீமான். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்ற இரு தோணிகளில் கால்வைத்தவுடன் கடுமையாக எதிர்த்தார். போலித்திராவிடக்கட்சிகள். அதைமெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக எதிர்க்குத் திராவிடக்கட்சிகள் விஜையின் இரட்டை நிலைப்பாட்டை ஏன் எதிர்க்கவில்லை. ஒன்றுதான் இருக்க முடியும் திராவிடம் அல்லது தமிழத்தேசியம். லிலாங்கு மீனாக இருக்க முடியாது.
  20. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.