Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. 2கிழைமைக்கு முன் ஒரு கருத்து 2 கிழமைக்குப் பின் இன்னொரு கருத்து. இடையில் நடந்த டீல் என்ன? அது வேற வாய் இது நாறவாய்????
  2. என்னைப் பொறுத்த அளவில் அவருக்கு உளவியல் சிகிச்சை தேவைபோல் இருக்கிறது. அவரது செயற்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. தற்கொலை செய்யப் போவாதான கருத்துப்பட முத்தகத்தில் காணொளி வெளியிட்டார்.
  3. இந்த தற்போதைய ஈழநாடு பத்திரிகை 87 இற்கு முன்பு இருந்த ஈழநாடு பத்திரிகையைப் போன்றதல்ல அதன் டபொறுப்பாளரும் ஆசிரியரும் தீவிர இந்திய விசுவாசிகள்.அவர்கள் ஏமோ ஒரு காரணத்திற்காக பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.அதே போல் பொது வேட்பாளரின் பின்னால் உள்ள அரசியல்தலைவர்களும் கட்சிகளும் உறுதியான தமிழ்த்தேசிய வாதிகள் அல்ல.22 ஆம் திகதிக்குப் பின் பல தமிழ்த்தேசியவாதிகள் காணாமல் போவரர்கள்.இந்த வேளையில் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறுத்திய பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரிப்பது தமிழ்த்தேசியத்தை விட்டு விலகினால் எல்லோரும் செல்லாக்காசுகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும்.தமிழ்மக்களை தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒரணியில் திரள வைக்கும் முயற்சியில் பல அரசியல்வாதிகளிளின் சுயரூபங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கின்றது. அவர்களது முகத்திரையைக் கிழிக்க உதவியதற்காகவேனும் இந்தப் பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரித்து வாக்களிப்பது நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லவிடினும் தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்அரசியல்வாதிகளுக்கு ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்க முடியும்.
  4. https://fb.watch/uH_qUE5Veg/ யாழ்ப்பாண புலனாய்வு இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே எனக்கு வேலை செய்யுது. https://fb.watch/uH_YgH4ndP/
  5. https://fb.watch/uHLucLg7rB/ இந்தக் காணொளியைப் பாருங்கள். தமழரசுக்கட்சியின் நிலை கந்தலாகிக் கிடக்கிறது. சஜித் தொடர்பில் மிக அதிர்சியான தகவலை வெளியிட்ட சீ.வி.கே https://fb.watch/uHLVLK_Bhk/
  6. https://www.facebook.com/100085773309451/videos/1186673115756688 சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். - கஜேந்திரகுமார் பொன்னம்பபலம் வேண்டுகோள். கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியிருந்தார். கொழும்பு இராணி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
  7. முதலில் உதயன் பத்திரிகை இவருக்கு ஆதரவாக எழுதியது.உட்கட்சி முரண்பாடு வந்தவுடன் புதிய சுதந்திரன் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து தனக்குச் சார்பான கருத்துக்களை எழுத வைத்தார். அதுமட்டுமல்லாமல் வித்தியாதரனைக் கையில் போட்டுக் கொண்டு காலைக்கதிர் பத்திரிகையை ஆரம்பித்து காலைக்கதிர் மாலைமலர் என இரண்டு வேளையும் நடத்தி தனக்கு சார்பான செய்திகளை எழுதவைத்தார். இப்பொழுது தன்பெயரிலேயே சுமத்திரம் என்னும் பெயரில் பத்திரிகையை நடத்தி தனது சொம்புகளை வைத்து எழுதவைத்து தமிழரசுக்கட்சிக்குள்தனது செல்வாக்கைத் தக்க வைக்க முயலுகிறார். உழுதவயலை உழுது அன்றே நெருப்பில்லாமல் பொங்கல் பொங்கி ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இனத்தின் விடுதலைக்காக தனது உடல் >பொருள் ஆவி அனைத்தைுயம் தியாகம் செய்த தலைனின் பெயரிலே கூட பத்திரிகை நடத்தப்படவில்லை. சுமத்திரன் தமிழ்மக்ககை மடையர்கள் என்று நினைத்துக்கொண்டு விசர்க்கூத்து ஆடுகிறார்.
  8. 2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.
  9. சொந்தப் பெயரில் பத்திரிகை வேறு நடத்த வெளிகிட்டிருக்கிறார். சுமத்திரனின் கோமாளிக் கூத்துகள் தொடர்கின்றன.இந்த ஜனாதிபதித் தேத்தலில் தமிழ்மக்கள் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். உதயன் .காலைக்கதிர் எல்லாம் கையை விரித்து விட்டார்களா?
  10. இது பிழை. இநதியாவும் பாகிஸ்தானும் விசா எடுக்க வேணும் சீனாவுக்கு விசா தேவையில்லை என்று மாற்ற வேணும்.
  11. இதைத்தான் நான் பலமுறை வலியுறுத்தி எழுதியிருக்கிறேன். ஆனால் 2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொதுக்கட்டமைப்பு வாயே திறக்கவில்லை.
  12. எப்படி? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நடந்த போரை நிறுத்தினமாதிரியா? நல்ல விசயம் 1 இலட்சம் துருப்புக்களை அனுப்பி வையுங்கள்.
  13. மாவை இப்போது தமிழரசுக்கட்சித் தலைவராக இருக்கிறார். அதனால்தான் அவர் எம்பியாக இல்லாத பொதும் ரணில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். மாவைக்கு இதுதான் கடைசி பதவி மட:டுமல்ல பெட்டி வாங்குவதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலை விட்டால் வேறு சந்தர்பஙகள் வெகு அரிது. அடுத்த தேர்தல்வரை அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. அடுத்த தேர்தலில் மகனையும் சம்பந்தியைுயும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவார். அதற்கிடையில் மாகாண சபை தெர்தல் வந்தால் முதலமச்சர் வேட்பாளராக களம் இறங்குவார்.
  14. மாமனும் மருமகளும் ரணிலுக்கும் மாமியும் மருமகனும் சஜித்துக்கு எந்தக்கட்சி சொல்லுங்க பாப்பம்?
  15. சசிகலா ரணிலுக்கு ஆதரவு கொடுக்க .இளைஞரணி மாவையின் மகன் சஜித்துக்கு ஆதரவு குடுக்க சரவணபவன் அனுராவுக்கு ஆதரவு குடுக்க இப்படிப்பட்டியல் நீள்கிறது.
  16. 13 ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கான தீர்வல்ல என்று சுறுவதற்கு என்ன தயக்கம்?பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாக பத்திரிகையாளர் நிக்சன் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு தெளிவற்ற பதிலாக இந்தக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
  17. https://www.facebook.com/tamilland.kalvi.5 திடீரென மாவை சேனாதிராஜாவை சந்தித்த ரணில் https://jvpnews.com/
  18. நாமல் சொல்வது உண்மைதான் எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீரக்க மாட்டார்கள். நாமல் சிங்கள மக்களை ம்டும் நம்பி தேர்தலில் நிற்கிறார். இந்த முறை படு தோல்வி அடைவார். ஆகால் நாமலுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.
  19. ரணில்தான் மீட்பர் என்று சுமத்திரன் பலகாலமாக ஏமாற்றி வந்தார். இப்பொழுது ரணிலிடம் பெட்டி வாங்கிக் கொண்டு ரணிலுக்கு எதிராகப் பேசுகிறார். உண்மையில் சுமத்திரன் தான் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்திருக்கிறார்.தமிழ்மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.
  20. புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் உன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இருந்தால் அது செல்லுபடியற்றதாகி விடும்.புள்ளடி போடாமல் 1.2.3 என்று எண்கள் இடப்பட்டால்1 என்பது முதல் சுற்றில் எண்ணப்படும். முதல் சுற்றில் 50 வீதத்திற்குமேல் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். முதல்சுற்றில் எவருக்குமே 50 வுpதத்திற்கு மேல் கிடைக்காவிட்டால் மலாம் இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட மற்றையவர்கள் நீக்கப்படுவார்கள். பின்னர் 2வது 3வது தெரிவுகள் எண்ணப்படும்.இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலகளில் 2வது சுற்று எண்ணப்படவில்லை. இந்த முறை அப்படிப்ப நிலை வரலாம் என்று நம்பப்படுகிறது.
  21. சஜித்தின் கட்சிக்காரர் உமாசந்திரபிரகாசும் இப்படித்தான் கூறினார். அவர் கூறினால் அது சஜித் கூறியமாதிரித்தான்.சஜித் சொன்னாலும் சுமத்தின் சொல்லமாட்டார். ஏன் என்றால் அவருடைய அரசியல் இருப்பு சரிந்து கொண்டே வருகிறது.பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தனக்குத்தானே ஆப்பு வைக்க மாட்டார்.
  22. சுமத்திரனும் சாணக்கியனும் சஜஸத்தை ஆதரித்து சஜித்தின் வெற்றிவாய்ப்பைதட்டிப் பறித்து ரணிலிடம் கொடுக்கப் டபோகிறார்கள் போல் தெரிகிறது. அது சரி கஜித் சுயாட்சித் துpர்வுக்கு எழுத்து மூல உத்திரவாதம் அளித்து விட்டாரா?. சிறிதரன் தெரிஞ்சு கொண்டுதான் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். நான் இல்லாத சநரமாய் பார்த்து இந்த விசயம் நடந்திட்டுது. நான் இருந்திருந்தால் நிலைமைமே தலகீழாக மாறியிருக்கும். என்று தேர்தல் முடிந்த பின்னர் விளக்கம் கொடுப்பார். கழுவுற மீனில நழுவுற மீன் அவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.