Everything posted by ரதி
- திரும்பும் வரலாறு!
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது ...தமிழர்களை விட சிங்களவர்களது உபசரிப்பு நன்றாக இருந்தது என்று அவர் சொல்லவில்லையா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது யார் புள்ளிகள் இடுகிறார்கள் என்று ஒருத்தரும் பார்க்க முடியாது யாயினி
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சீச்சீ ...அப்படி எல்லாம் மூட கூடாது உங்கட கருத்தையும் சொல்லுங்கோ நந்தன்🤣
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
என்னுடைய கணிப்பு அவரது இரண்டாவது மனைவி தான்... ஆளை விட்டு கொலை செய்து உள்ளார்...என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு புதிய கருத்துக்கள் சில மாதங்களாய் விலை செய்யவில்லை ...எனக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாமதத்திற்கு மன்னிக்கவும் ஈழப்பிரியன் அண்ணா ...மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பச்சை குத்துறதே தேவையில்லாத ஆணி தான்...இப்ப யார் குத்திடுறது என்பதை பார்க்கேலாமல் மறைச்சு இருக்கினம் என்று நினைக்கிறன் ..அப்படி மறைச்சால் போல தங்களுக்கு விரும்பினவர்களுக்கு பச்சை குத்தாமல் இருக்கப் போயினமோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி ...இப்ப யார் , யாருக்கு பச்சை குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கேலாதோ
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்திற்கு ,என்னால் கருத்துக்களை திருத்தவோ பச்சை போடவோ முடியவில்லை.கவனிக்கவும்
-
இரத்த சரித்திரம்
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பான்ஞ் ஐயாவுக்கும், புலவருக்கு ,வாதவூரானுக்கும் இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இதைத் தான் அந்த நேரமே அந்த திரி பற்றி நான் சொன்னேன் ...ரஞ்சித் போன்றவர்களுக்கு ஒருவரும் எதிர் கருத்து எழுத கூடாது ...தாம் சொல்வது தான் சரி . அதை அப்படியே கேள்வி கேட்க்காமல் அனைவரும் ஏற்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள்...ஒரு பக்க சார்பாய் எழுதி அல்லது நடந்து கொண்டு அதை மற்றவர்கள் கேக்கிறார்கள் இல்லை என்ட புலம்பல் வேற ...சரதேசமும், நாங்களும் விரல் சூப்பும் பாப்பாக்கள் ஏன்டா நினைப்பு
-
நானும் அந்த போதைவஸ்துகாரனும்
உங்களது கை தேர்ந்த எழுத்து நடை ...தொடருங்கள் கொழும்பான்
-
அந்த மனிதன்
உங்களிடமுள்ள குறையே அதிக இடைவெளி விடுவது தான்
-
இரத்த சரித்திரம்
தொடருங்கள் அக்னி. உங்கட பள்ளிக் கூட கதையை இன்னும் மறக்கேல்ல ...என்னை மாதிரி உங்களுக்கும் திரில்லர் ,பேய்க் கதைகள் என்றால் விருப்பம் போல 😆
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
விசுகு அண்ணா உங்களுக்குத்கு தான் இந்த கேள்வி....தகுந்த விளக்கம் தருவீர்கள் என நினைக்கிறேன் .முடிந்தால் தனி திரி திறந்து பதில் எழுதுங்கள் ...ஓரு நாட்டுக்குள் இருக்கும் இரு வேறு மொழி இனங்கள் அதில் பெரும்பான்மையான அரசும் , மக்களும் சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைப்பதும், அவர்கள் தங்கட நாட்டுக்குள்ளேயே உரிமை ,தனி நாடு கேட்டு போராடுயதும் , தேவையில்லாமல் அயல் நாட்டுடன் பிரச்சனைக்கு போய் , அதை பேசி தீர்க்க முயலாமல் யுத்தத்தை வலிந்து தேடிக் கொண்டவர்கர்களையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்? ரஸ்யா ,உக்ரேன் யார் சரி ,பிழைக்கு அப்பால் எங்கட பிரச்சனைக்கும் ,இதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா? நாளைக்கே இவங்கட பிரச்சனை தீர்ந்து ஒன்றுக்கு ஒன்றாகி விடுவார்கள் ...எங்கட பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை .சர்வதேசத்திற்கும் இல்லை...இருந்திருந்தால் எப்போதே தீர்த்து இருப்பார்கள் ஏற்கனவே சிலர் எழுதியது தான் ...நானும் எழுதி இருக்கேன் ....உங்களுக்கு தீர்வு தர வேண்டியது இலங்கை அரசு தான் ....அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க உக்ரேன் பிரச்சனையை சாதகமாக்க வேண்டிய தேவை இல்லை ...அதை விட எத்தனையோ வழிகள் இருக்கு ...மேலே நீங்கள் எழுதியது போல் உங்களை போல சிலர் எழுதுவதே ஒரு ஜோக் தான் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனி,கொழும்பான் மற்றும் யாயினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது ரஞ்சித்துக்கு இல்லை ...பதில் எழுத வேண்டாம் ...உங்கள் திரியில் எழுதுவது வேஸ்ட் ...எழுத கூடாது தான் என்று நினைத்தேன்...உங்கட கருத்தை சுதந்திரமாய் எழுத வேண்டுமானால் நீங்கள் உங்கள் மு.பு தான் எழுத வேண்டும் ...தங்கட கருத்தை சொல்ல அல்ல பிரபல்யமாக யாழை பயன்படுத்துவார்களாம் ஆனால் வாசிப்பவர் எதிர் கருத்து வைக்க கூடாதாம் ..எல்லாம் எழுதி முடித்த பின் பதில் அளிக்க முடியாமல் போய் ஓடி ஒளிந்து கொள்வார் ...சில காலம் கழித்து வந்து இப்படி வேற ஏதாவது எழுத வேண்டியது தான் ..அவர் எழுதுவதை வாசிக்காமல் சேர்ந்து உருட்ட இங்கு சிலர் இருக்கினம் .
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உங்களை கண்டது சந்தோசம் ...நான் இப்படி எழுதிட்டேன் என்று திரும்பவும் கோவிச்சுக் கொண்டு போகாதீங்கோ🙂
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது உங்களுக்கே ஓவராய்த் தெரியல்ல ...ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை கட்டுரையாய் எழுதுகிறார் ...அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று இல்லை ....உங்கட கதையை பார்த்தால் எல்லோரும் ஆமாம் பாட்டு பாடணுமாக்கும் ...அவரை யாழுக்கு வர வேண்டாம் என்று சொல்ல நீங்கள் யார் ?...மற்றவர்களை துரத்தி விட்டுட்டு நீங்கள் மட்டும் திரும்ப வருவீர்களாக்கும்😫
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் இணையவன்
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நான் என்னும் வாசிச்சு முடிக்கேல்ல . பெட்டை யுனிக்கும் ,பெடியன் திரும்ப படிக்க போறதோடேயும் நிக்குறன்
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நானும் பின் தொடர்கிறேன் சுவியண்ணா ...தொடருங்கள்