Movie: Thanga Rangan
Music: MSV
Singer: P.Jeyachandran and PS,
Starring: Vijayakumar, Pramila Directed by Dakshinamurthy
Released in 1978
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது -
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது -
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது -
திரைப்படம்:- வாழ்ந்து காட்டுகிறேன்;
ரிலீஸ்:- 01st நவம்பர் 1975;
இசை:- மெல்லிசை மன்னர் MSV;
கொட்டி கிடந்தது கனி இரண்டு
எட்டி பறித்தது கை இரண்டு
கட்டி பிடிப்பதில் கனிவு கொண்டு
தட்டிப் பறிப்பதில் சுகமும் உண்டு . (கொட்டி...) .
இலைகள் உண்டு மறைந்து கிடக்கின்ற மலர்கள் உண்டு
வலைகள் உண்டு விழுந்து தவிக்கின்ற மீன்கள் உண்டு
அஞ்சி அஞ்சி கிடந்தது அழகு ஒன்று கெஞ்சி கெஞ்சி
கோடி விண்மீன் வானத்திலேக்
கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே
வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா
ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த - 2
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2
எஸ்.ஜி.சாந்தன்
பாடல் மாம்பழ கதையின் நாயகனே
இது என்னுடைய கன்னி முயற்சியில்
சாந்தன் அவர்களின் பாடலை இங்கு பதிவிட்டிருக்கின்றேன்
பிடிச்சிருந்தால் subscribe & like பண்ணுங்கள்
மிக்க நன்றிகள்