அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)
எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்
ஹாரிஸ் சிவராமகிருஷ்ணன்
மிக அருமையான பாடல்
பச்சை மாமலை போல் மேனி
பவழவாய் கமலா செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரா லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்
ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரினின் பாத மூலம்
பற்றினேன் பரமமூர்த்தி
ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரினின் பாத மூலம்
பற்றினேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதுருகின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதுருகின்றேன்
ஆருளர் களைகன் அம்மா
அரங்கமா நகருளானேன்
இது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு ,அன்றய காலக்கட்டிடத்தில் ஊருக்குள் பெரிய ஊது குழல் சத்தம் கேட்க்கும் அப்போ மண்ணெண்ணை வண்டில் வருவதை அறிந்து தேவை உள்ளவர்கள் அந்த இடத்துக்கு வருவார்கள்
,,,,,,,அது ஒரு கனாக்காலம் ,,,,,,,,,,,,,,
Delhi to Madras (1972)
Cast: Nagesh , Vijayalalitha & more
Director: I.N.Murthy
Music Director: Ganesh
Production: Sree Raaji Movies
இது விரிகின்ற மலரல்லவா....
மது வழிகின்ற குடமல்லவா...
கையில் விழுகின்ற கனி அல்லவா...
இன்னும் சரியென்று நான் சொல்லவா...
உடல் கல்வாழை இலை அல்லவா...
குழல் கடலோர அலை அல்லவா....
காதல் பொல்லாத கலை அல்லவா...
நாம் போராடும் களம் அல்லவா...
நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா
Music: Gangai Amaran /
Direction: M.A.Kaja /
Producer: Sri Devi Priya Films
Cast: Vijayan, Shobha, Vijaybabu /
Release Date: September 01, 1979
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை இதுதான் என்று நீ தான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ ...
முதன்முறையாக 50-ஐத் தாண்டிய கொரோனா மரணங்கள்
கொரோனாவால் மேலும் 54 பேர் உயிரிழந்ததை இலங்கை இன்று பதிவு செய்துள்ளது. அந்தவகையில், ஒரேநாளில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் இதுவாகும்.
அந்தவகையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,843ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
https://www.tamilmirror.lk/செய்திகள்/மதனமறயக-50-ஐத-தணடய-கரன-மரணஙகள/175-273696
இந்த பக்த்திப்பாடலை யாரும் கேட்டிருப்பீங்களோ தெரியல ,ஒரு வித்தியாசமா,சினிமா பாடல் பாணியில் இருக்கு ஆனாலும் நல்லா இருக்கு கேட்டுப்பாருங்கோ ஒருக்கா,நான் சொல்றது விளங்கிறதா..😜
பாடல் - கண்ணுக்கு தெரியாத
படம் என் - அதே கண்கள்
பாடலாசிரியர் - வாலி
பாடகர்கள் - டி.எம்.செளந்தரராஜன்
இன்னும் ஒரு சமயம் இளமை வராது இன்று வரும் சுகத்தை முதுமை தராது நாளை என்னும் நாளை விட்டு