Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சூடான மமோஸ்..👌
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பறக்கும் தோசை.? 👍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அருமையான செய்முறை பகிர்வுக்கு நன்றி தோழர்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂
-
கொரோனா வந்து அமைதி போச்சு-பா.உதயன்
அருமையான கவி தை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட தோழருக்கு பிறந்த நாளா .. நான் கவனிக்காமல் இருந்தது விட்டன் ..! தோழர் தமிழ் சிறி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..💐..🎂
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
"நிதி அகர்வாளாம்பாள் " பக்த கோடிகள் சூடம் ஏற்றி வழிபாடு ..👌- மலரும் நினைவுகள் ..
அனுபவம் கனக்க உண்டு.. 👌 நாள்பட நாள்பட... கொஞ்சம் விபரம் ஆகிட்டோம் தோழர்..☺️..😊- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர்கள் நுணா , அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💐..🎂- இனித்திடும் இனிய தமிழே....!
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- நகைச்சுவைக் காட்சிகள்
காதலர் தின பிரெக்கப் ..☺️..😊 கோபி - சுதாகர் அலப்பறைகள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : சிவகங்கை சீமை(1959) இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி வரிகள் : கண்ணதாசன் பாடியோர் : TMS & TS பகவதி ஆண் : கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன் பெண் : மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன் அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன் ஆண் : வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன்….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ… ஆஆ…..ஆஅ….ஆஅ…… வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன் பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : பளிங்கு மணவறைக்கு நடந்து வந்தேன் இரு பாவையர் துணையோடு தவழ்ந்து வந்தேன் ஆண் : மனதில் மகிழ்ச்சி பொங்க நான் இருந்தேன் கையில் மாலையும் குங்குமமும் வைத்திருந்தேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் பெண் : காலம் மலர்ந்ததென்று களித்திருந்தேன் மாலை கழுத்தில் விழுந்தவுடன் சிரித்திருந்தேன் ஆண் : ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் ஞாலம் நமக்குள் என்று தலை நிமிர்ந்தேன் பின்பு நடந்தது கனவாகக் கண் விழித்தேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் இருவர் : நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் ..- நான் ரசித்த விளம்பரம் .
1970 குடும்ப பத்திரிகை ...😊..☺️- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
5 வண்ண பேனா தாயகத்தில் விற்பனைக்கு இருந்ததா.?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.