Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வாலி

  1. பார் சிறிதரனுக்கு நீதி கிடைக்கவேண்டும். இனி நடக்கப்போகும் அநீதியிற்கும் நீதி கிடைக்கவேண்டும். அநேகமாக பார் சிறியின் இன்றைய பார் ஆளுமன்ற உரையின் பின்னர் தமிழரசுக் கட்சியில் பப்பா அரியத்துக்கு ஆதரவளித்ததற்காக பார் சிறிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சுமந்திரன் தீர்மானித்து இருப்பார். இந்த அநீதி பார் சிறிதரனுக்கு நடக்கக்கூடாது. ஆனால் ஒன்று இந்த அடிதடியில் பார் லைசன்ஸ் விடயம் வெளிவரப் போவது மட்டும் உண்மை!
  2. பார் சிறிதரனுக்கு நீதி கிடைக்கவேண்டும். இனி நடக்கப்போகும் அநீதியிற்கும் நீதி கிடைக்கவேண்டும். அநேகமாக பார் சிறியின் இன்றைய பார் ஆளுமன்ற உரையின் பின்னர் தமிழரசுக் கட்சியில் பப்பா அரியத்துக்கு ஆதரவளித்ததற்காக பார் சிறிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சுமந்திரன் தீர்மானித்து இருப்பார். இந்த அநீதி பார் சிறிதரனுக்கு நடக்கக்கூடாது. ஆனால் ஒன்று இந்த அடிதடியில் பார் லைசன்ஸ் விடயம் வெளிவரப் போவது மட்டும் உண்மை!
  3. செத்தகிளி இனித்தான் உனக்கு இருக்குடி ஆப்பு!
  4. செஞ்ஞமலி சீமான் அண்ணாவை கயல்விழி அண்ணியும் சின்னவனும் பெரியவனும் விஜி அண்ணியுடன் சேர்ந்து காறித்துப்பும் ஒரு நாள் வரும். இருந்து பாருங்கள்!
  5. அடுத்தவன் தாயகத்தை அடைய நினைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஹமாஸ், அடுத்தவன் நாட்டை ஆக்கிரமித்த பயங்கரவாதி செத்தகிளி, இந்த இரண்டு பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் முல்லாப் பயங்கரவாதிகள், இந்திய காவிப் பயங்கரவாதிகளின் முகவர் செந்தமிழன் சீமான் அண்ணா போன்ற பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தின் முகவர்களின் எதிரி நான். இங்கு முக்கியமானது பயங்கரவாதிகளுக்கு புரிந்த மொழி பயங்கரவாதம்தான்.
  6. வாடகைவாயன் செந்தமிழன் அண்ணா விடயம் புரியாமல் வாங்கின காசுக்கு அதிகமா பெரியாரைப் பற்றிக் கூவிவிட்டார். அடிபலமா இருக்குதுபோல!
  7. செந்தமிழன் சீமான் அண்ணா தன் சொந்த தாயையே கெட்ட வார்த்தையில் திட்டுவாராம் என்று கொளத்தூர் மணி தன் பேட்டி ஒன்றில் கூறுகின்றார்! செந்தமிழன் அண்ணா ஒரு நாறவாயன் என்று அவரது உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் சான்று பகருகின்றன!
  8. திருவள்ளுவருக்கும் சைவம் உள்ளிட்ட காவிக் கும்பலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. வெட்கமே இல்லாமல் திருவள்ளுவரை காவிக்கூட்டம் கபளீகரம் செய்யத் துடிக்குது!
  9. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் பணயக் கைதிகள் எவரும் உயிருடன் இல்லை. பயங்கரவாதத்துக்குரிய மருந்து இஸ்ரேலிடம் தாராளமாக உண்டு. இந்த வருத்தத்துக்கான மருந்து தொடர்ச்சியாகத் தரப்படவேண்டும்!
  10. கொஞ்சம் பொறுங்கோ இப்ப தான் ஆள் தனக்குத் தெரிஞ்ச மொழி பேசிவிட்டு வந்திருக்கு. டாஸ்மாக் லைசன்ஸ் கூட எடுத்துத் தருவார்!😂
  11. இடைசுகம் நன்னும் செந்தமிழன் சீமான் அண்ணா ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நேரடியாகக் குதிக்காதது வருத்தமளிக்கின்றது!👀
  12. யாக்கோபு சைமன் செபஸ்டியன் என்பவர் சீமான் ஆகலாம் என்றால், தெட்சணாமூர்த்தி என்பவர் கருணாநிதி ஆகலாம் என்றால் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பவர் ரஜினிகாந்த் என்றாவது ஒன்றும் தப்பில்லையே!😂
  13. 😂 செந்தமிழன் அண்ணாவுக்கு இடைசுகம் மிகவும் பிடிக்குமாம். பீரியட்ஸ் டைம்ஸ்ல கூட விடமாட்டாராம். அந்த அளவுக்கு அண்ணனுக்கு வெறி!😂
  14. உண்மையில் பார் சிறிதரன் அவர்களை முன் இருக்கையில் அமர்த்தியிருக்கவேண்டும். அவருக்கு புரிந்த ஒரே மொழியில் நடக்கும் நிகழ்விலாவது அவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
  15. ஒருக்கால் திரும்ப ஓக்வில் தொகுதியில் போட்டியிட்டுப் பாக்கிறது. மக்கள் செருப்பைக் கழற்றி அடிப்பார்கள்! அதோட பாவம் சங்கிகள், கனடாவுக்குள் ஆயிரம் பிரச்சினை இருக்கலாம், ஆனால் ஒர் இந்தியனை ஆளவிடமாட்டம்!✌️
  16. என்னவொரு pristine voice! பி. ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களை அவரால் மட்டுமே பாடமுடியும் என்று நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளுவது உண்டு.
  17. பார் போற்றும் பாராளுமன்ற (பார் + ஆள் + உம் + மன்ற) உறுபினர் கவுரவ சிறிதரன் அய்யா அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிகழ்வு கண்டிகப்பட வேண்டியது. அவருக்கும் தமிழக முதல்வர் மான்புமிகு திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் புரிந்த மொழியில் நிகழ்த்தப்படும் நிகழ்வு என்பதால் அய்யா கட்டாயம் சென்றிருக்கவேண்டும். உடனடியாக அய்யா தமிழகம் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்!
  18. இப்பிடியே கடிதம் எழுதி டைம வேஸ்ட்டாக்காம உங்க மாநில கடல்க் கொள்ளையனுகளை திருத்திற வழியப்பாருங்க! அதோட முக்கியமான சங்கதி ஒண்டும் இருக்கு. தமிழ்ல கடிதம் எழுதினா ஜெய்சங்கருக்கு விளங்குமோ தெரியது. இப்பிடித்தான் இங்கையும் கொஞ்சப்பேர் யூலி சங்கைச் சந்தித்துப்போட்டு பாசை விளங்காம பூம்பூம் மாடுகளாட்டம் தலைய தலைய ஆட்டிப்போட்டு வந்தவையாம். எல்லோருமில்லை!😂
  19. செத்தகிளிக்கு இருக்கு சங்கதி ஜனவரி 20 இக்குப் பிறகு!😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.