Everything posted by alvayan
-
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க
அது மட்டுமில்லை அதிவிலைகூடிய மதுபானவகை லண்டனில் வாங்கியதிற்கு காசு எங்காலை வந்தது என்றும் கேளுங்கோ..
-
2026க்கான முழு பாடசாலை சீருடைத் துணிகளையும் மானியமாக வழங்கும் சீனா!
காப்பெற்று ரோட் என்று கழிவு ரயர் எல்லாவற்றையும் கொண்டுவந்து இலங்கையில் கொட்டியாயிற்று...இந்த துணிகளும் எதை உருக்கிச் செய்ததோ தெரியாது...இவையும் உக்காத பிளாஸ்டிக் வகையோ தெரியாது... அய்யா நான் ...விஞ்ஞானி அல்ல...அங்கினைக்கை இங்கினக்கை வாசிச்ச செய்தியில் இர்ந்து புடுங்கினதுதான் ..இது.. அதைவிட இன்னுமொன்று வீடு மாறும் மகிந்தவையும் போய் சந்தித்தவர்...இந்த தூதுவர்..ஜே.வி.பி சீனா போய் சந்திக்குது ...இங்கை தூதுவர் பால் காய்ச்சப் போறவரை வீடு தேடிப்போய் சந்திக்கிறார்..
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
கொழும்பில் மஹிந்தவுக்கு 4 வீடுகள் Thursday, September 11, 2025 செய்திகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார். இந்த 4 வீடும் அவருடைய காசில் வாங்கினதுதான் ...இந்த தமிழர் ஆரெண்டு அறிந்தால் ..அவர்தான் கனடானிலை திருமண மண்டபம் நடத்திற ஆளோ தெரியாது..ஒன்றல்ல கன ஆதனங்கள் ...கோட்டாவின்...மகிந்தவின் காசில் ஓடுது..
-
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
வரவேற்பை பார்க்க அடுத்த சனாதிபதி நாமல்தான் போல கிடக்கு.. ..நம்ம சனம்தான் அனுரவை தலையில் வைத்து கொண்டாடுது..
-
பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்!
ஒரு பெரும்படையே பிணை எடுக்க தயாராயிருக்கும்...சட்டமா அதிபர் திணக்கள அலுவலர்கள் பாடு பெரும் கொண்டாட்டம்
-
மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
இது எல்லாம் நம்ம இனத்தின் தலை விதி...45 வயது ...
-
செம்மணியும் ஆன்மீகவாதி
நான் நினைக்கின்றேன்...வாரிதி என்று பின்னால் முடியும் பெயராக இருக்கும்
-
யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
பிராயச்சித்தம் போல.....
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!
மூட்டை மூட்டையா ..காசு சேர்த்த மூனாக்கள் ... இப்பவும் முழுக்கோழி முழுங்கிவிட்டு ...மினு மினுப்பா ..முழுசா திரியினாம் ...அவைக்கு அனுரா பயமோ...
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் - விஜித ஹேரத்
இவையோடை தில்லு முல்லு.....இந்த திரியில் ..இருக்கு.. முழு நாடகம்...... ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!
-
கிருஷாந்தி நினைவேந்தல்
நினைவு அஞ்சலிகள்.
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வணக்கம்
வணக்கம், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
அட இப்பதான் விளங்குது ...அவைக்காகத்தான் இவர் அங்கு வரவில்லையென்று
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
செம்மணியை கண்டும் கானாமல்போனதும் ...புதுகுழி இருக்குமிடத்தில் அத்திவாரம் போடலையும் சொன்னேன்...இது உங்களுக்கு குத்தினால் நான் என்ன செய்வது...அபிவிருத்தியை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை...அநீதிக்கும் தீர்வை காணும்படி சொன்னேன் ....இது என் தனிப்பட்ட கருத்தே...அத்திபாரம் போட்டவுடன் அபிவிருத்தி அடைந்த்ததாக சந்தோசப் படவேண்டாம் என்றுதான் சொன்னேன்....
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
சில மரணப் புதை குழிகளை மூட சர்வதேச கிரிக்கெட் ஸ்ரெடியமும் சர்வதேச விமான நிலையமும் அவசரமாக தேவை படுகிறது
-
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!
தமிழருக்கும் தண்ணி காட்டியிருக்காரே...செம்மணிப்பக்கம் திரும்பிப் பாராமல் போய்விட்டு...மண்டைதீவில்... தையிட்டி விகாராதிபதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்....இது எப்படி
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!
சேடம் இழுக்குது போல...
-
கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி
விஜய் தான் அனுரவுக்கு போட்டி ..கூப்பிடுங்க நம்ம வீட்டு மருமகனை ....
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
மண்டைதீவில் கிரிக்கட் மைதானவேலைகளுக்கு கிடங்கு கிண்டும்போது அவதானமாக கிண்டுங்கள். அங்கும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம். நீங்கள் கொன்றுபுதைக்காத இடமே இல்லை...
-
கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஷ்பகுமார் கைது
ஆக ...பிள்ளையானுக்கு மட்டும்தான் பிணை இல்லை...மற்றவை வந்தவுடன் பிணையில் போடுவினம்..
-
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணைகள் தேவையில்லை – அரசாங்கம் அறிவிப்பு
இப்ப விளங்குதா ஏன் நரி கைது செய்யப்பட்டார் என்று..
-
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
இதுவும் மல்லாகம் நீதிவான்தான்....பிணைகொடுத்து...இப்ப இவைக்கும் அதுதான் நடக்கும் ...ஒரு சின்ன உதாரணம் மட்டும் சொன்னேன்...
-
ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
மல்லாகம் நீதி மன்றம்தானே...பிணைகிடைச்சு ...யூரோப் டூர் போய் வந்து ...கட்டினவீட்டையும் கலகலப்பாய்...வீட்டுவேலை முடிக்கலாம் ...காசு மீண்டும் சேர்க்கலாம் ...அட வேறை இடத்திலை எழுத வேண்டியதை ..இங்கை எழுதிப்போட்டன் ...என்றாலும் சிறியருக்க்ய் விளங்கும் ...