Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. இந்த படகுகள் நல்ல நிலையில் தானே காண்ப்படுகின்றன ..இலங்கை மீனவருக்கு கொடுக்கலாம்தானே....
  2. உந்த பெரிசு படம் பார்த்ததாலை...கொஞ்ச தடுமாற்றம்😁 அந்த வெள்ளிப் பெயற்சிக்கு பரிகாரம் தலைக்கடாவை பலி கொடுப்பதுதான்...அதுதான் ரோகித்தை நிற்பாட்டி விடுங்கோ
  3. மிகவும் நன்றி வாத்தியாரே... ஏதோ எனக்கென்று இரங்கும் இதயம் உள்ளதென்று மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்துக்கள் பிரியன் சார்..பிரதமர் அதுவென்றால் என்னங்க சார்.. போங்க என்னையே உத்து நோக்கிட்டு இருக்கீங்க முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  4. நம்ம அமைச்சர் ..யூடுயூபர் கிருஸ்ணாவின் டைப்பு மாதிரித்தான்....நல்லது செய்யிறமாதிரி செய்து....மிரட்டல் விட்டு அடாவடி செய்து நம்ம சனத்துக்கு அரசியல் செய்கின்றார்...இது நம்ம சனத்துக்கு விளங்கினால்தானே....கிராமசபைத் தேர்தலை பார்லிமெந்து...தேர்தல்போல் பார்க்கும் சனம் இருக்கும்போது...இன்ம் என்னவென்று உருப்படும்
  5. இது எழுதுறதுகிடையில் ..வருண் ..2 விக்கட் எடுத்துவிட்டர்..தம்பி
  6. இப்ப உங்க கிளாசன் எங்கை போயிட்டாரு சாமி....நாம என்ன செய்யிரது.....அனுர போல பெரிய பதவியில் இருக்கிற நீங்கள் ... றேரென்சன் படாம மக்களை ஆட்ட்சி செய்யுங்கோ சாமீயோவ் இப்ப அவருதான் போயிட்டாரே..
  7. காவ்யாவிற் என்ன அபிசேகம் தேவையோ அதனை அவர்கள் செய்வார்கள் ...ஏன் கிருபன் சார் ..நீங்கள் ரென்சன் ஆகுறீங்கள் இது ஒரு நப்பாசைதான்...
  8. கமிந்துவும் மென்டிஸ் அடித்துவிட்டு கவிழ்ந்து விட்டார்...சுனில் நரைன் சுழட்டிவிட்டுட்டார்.. அனிக்கெட்டுவும் வருண் சுழலில் அம்போ ஆகிவிட்டார் ஏன் கிருபன்சார் ...இப்பவே...புள்ளிகளை போட்டு வையுங்கள்🤣
  9. ரசலு ரெட்டியை பிழிந்து எடுத்திட்டாரு ...ரசோ சார் இருக்கீங்களா...அல்லது அஞ்ஞாத வாசத்தை கார்மூலம் ஆரம்பித்துவிட்டீர்களா...
  10. ரசல் நம்மைப்போல் விளையாட்டை ரசித்து விட்டார் அட அப்படியா பிழைவிட்டிட்ட்டன்..அவ்வளவு சந்தோசத்தில் இருக்கிறனாக்கும்
  11. தயவு செய்து பாதணியை விட்டு விட்டு போகச் சோல்லவும் ...பின்னர் அதனை தேடுவது சிரமம் ரசோ
  12. இசன் கிசனும் ஈசியாக போய் விட்டார் வேகப்பந்துதான் வேலை செய்கின்றது..3 வது ஓவரில் 3 விக்கட் 9 ரன்னுக்கு
  13. கே.கே.ஆர்..200 முதல் ஓவரின் 2 வ்து பந்தில் ..காவ்யாவின் தலை கழண்டுவிட்டது 2வ்து ஒவரில் அபிசேகம் முடிந்துவிட்டது வேகப் பந்துக்கு அடித்துத்தான் இருவர் போய் விட்டினம்
  14. போன எங்களுக்கு மதி எங்கை போய் விட்டது...வெளிநாட்டு வீரர் என்றால் கதை வேறாக இருக்கும்
  15. இது அனுரவுக்கு சாமரம் வீசும் குழு... அப்ப இனி வாரத்தில் 5 நாளும் ஐ. பி. எல் பார்க்கலாம் என்கிறியள்
  16. பின்னாலை திரும்பியபடிதான் முன்னுக்கு நடக்கிறன்...ஏனென்றால் முன்னுகு குத்துக்கட்டை போல நீங்க நிற்கிறீங்க...எப்படியும் விழமாட்டன் என்ற தைரியம்🤣
  17. தனிய அதுமட்டும் குற்றமில்லையாம் ..வாழ் வெடூகுழுவுடன் தொடர்பு..மோசடி.பிரபலமான வக்கீல்கள் வைத்தும் முடியவில்லை என்று வேறு வேறு செய்திகள் சொல்கின்றன ..அரசியல் காரணம் இருக்காது
  18. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  19. கிருஸ்ணாவைதவிர அவர்கள்குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் ..... பிஞ்சில் இருந்து பழுத்ததுவரை...அனைவருமே யூடியூப் பட்டதாரிகள்... அதாவது எமாற்றுப் பேர்வழிகள்... அவர்களுடைய காணொளிகளைப் பார்த்தால் தெரியும் .. இந்த யூடியூப் தொழில் தொடங்கியபின் ..இவரின் இரண்டு சகோதாரிகள் வீடு கட்டினவை ..அந்த வீடுகளுக்கு வாங்கின ஆடம்பர சாமான்களை வாங்கி அலங்கோலப் படுத்தினதைப் பார்த்தாலெ விளங்கும்...சாதாரண தொழில் செய்பவர்களல் திடீரென இப்படி செய்யமுடியுமா...லண்டனில் 30 வருசம் இருந்த ஒருவராலேயே இப்படி செலவு செய்யமுடியாது..அது பரவாயில்லை...கட்டின..இரண்டுவீடும் சுவர் வெடிப்புகள்...ஏற்பட்டிருப்பதை அவர்களின் காணொளியில் காணமுடியும் லண்டன் ..டென்மார்க்கு ,கனடா வில் இருந்து போன ஆண்டிமார் ..அங்கு தங்கி எவ்வளவு செலவு செய்து ஒட்டாண்டி ஆக்கி யிருப்பார்கள் .... இப்படி அவர்கள் காணொளியில் பலவற்றை காணலாம் ...மொத்தத்தில் கிருஸ்னாவின் வழிகாட்டலில் அந்த குடும்பமே ..ஏமாற்றிப் பிழைத்தவர்கள்
  20. இல்லை பையனாரே..பாகிஸ்தான் எத்தனை பி.எஸ்.எல்...சம்பியன் டிராபி நடத்தினாலும்கூட...சாதாரண ஐ.பி.எல் போட்டி ஒன்றுக்குகூட நிற்கமுடியாது...ஒவ்வொரு போட்டியிலும் கூடும் சனத்தைப் பார்த்தால் சம்பியன் டிராபி போட்டிக்குகூட அந்தளவு சனம் கிடையாது....கிரிக்கட்டும்...சினிமாவும்தான் இந்தியாவின் பெரும் முதலீடுபோல் தெரிகிறது...பாகிஸ்தானைப் பொறுத்தவரை...கிரிகட் அல்ல அந்த இடத்திலும் மதத்தை மதம் கொண்டு நடத்துகினம் ...தண்ணி குட்டிக வந்தாலெ முட்டுக்காலலை நிக்கினம் .. கிரவுண்டிலை வைத்து விரதசாப்பாடு சாப்பிடுகினம்...தொழுகை நடத்திகினம் ...இப்படிப்பல.. அதாவது வந்து கிரிக்கட்டின் திசையையே மாத்துகினம் ... ஏன் மற்றைய ரீம் களிலும் ..இசுலாமிய வீரார்கள் இல்லையா...இது பார்க்கின்ற பார்வையாளர்களை முட்டாளக்கும் செயல்பாடு ..என்வே அவைக்கு கிரிக்கட்டு சரிவராது
  21. மிக்க மிக்க நன்றி வாத்தியாரே...நீங்கள் எப்பவுமே ..என் உயர்வில் கவனம் அப்படி முதல் இருந்த சேனையை துவம்சம் செய்து துணை முதல்வராயிருக்கின்றேன்..ஏன் நீங்கள் கூட வெளிநாடமச்சராக வந்திட்டீங்களே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.