Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒண்ணே.....ஒண்ணு ..கண்ணே..கண்ணு..
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரோட்டை சொன்னேன்...என்.பி.பியை நானும் விரும்பவில்லை ..
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
நீங்கள்..எங்கையோ போய்விட்டீர்கள்... சும் ...தோற்றார்..பாயிண்டு பாயிண்டா எடுத்து போடுறீங்களே.. வேண்டாம் புத்தரே இந்த விசப் பரீட்சை...என்.பி.பி 3 எம் பி மார்..இருந்தாலும் போடுற ரோட்டையாவது ஒழுங்காப் போடுறாங்கள்.....இந்தக் குழு வந்தால் எல்லாமே அரைகுறைதான்.. உண்மதான் ...மனுசன் மைக்குக்கு மூன்னால் ..இறுமுவதைப் பார்த்தால் ...சந்தேகமாகக் கிடக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கனடாவென்று பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டு ...எலி ஓடித்தப்பலாம் என்று நினைக்குது போல.... புலி இங்கை பார்த்துகிட்டுத்தான் நிக்குது .. நானும் பார்த்தனான்...வேகம் கூடப்போல் தெரிகிறது...பார்ப்போம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் அதைத்தான் நினைத்தேன்...நம்ம சென்னை ஜெயிக்கணுமென்றால்...பத்திரான பந்தை எறிந்தாலும் ..அந்த இடத்தை மட்டும் கண்ணை மூடிப்போட்டு பிறகு தொடர்ந்து பார்ப்பம்😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பார்ப்பமே ...கொஞ்சம் வெயிட் பண்ணி
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
என்ன புத்த்ரே ..அண்ணன்தான்...இதுக்குள்ளை பூந்து விளையாடினாரோ யாரறிவார்...
-
நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை
வாழ்த்துக்கள் ...தொடர்ந்து உயர வாழத்துத்துக்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு இது சந்தோசம்... என்னுடைய முழிவிருப்பு சி.எஸ்.கே ...வசி அரை இறுதிக்கு..வராது என்று சொன்னாலும் கூட ..என்னுடைய ரீம்தான் சம்பியன் என்ப்தை 100 வீதம் நம்புகின்றேன்....ஒரே ஒரு நெருடலிந்த பதிரான விளையாடுவதுதான்...இப்ப அவரின் பந்துவீச்சு எடுபடாது..என்பதைவசீ சொன்னதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்..😆 என்ன இப்பவும் குழந்தைப் பிள்ளை மாதிரி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டுபேரும் கதைக்கிற கதையைப்பார்த்தல் ..ஒருவேலிதான் எல்லைமாதிரிக்கிடக்கு.. அட..இங்கைபார்டா ரசோவை
- வணக்கம்
-
டேய் மச்சான் புட்டின்...😎
தொடருங்கோ முடிவைப் பார்ப்பம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அது சரி ரசோ சார்....உங்கடை வீட்டிலை என்ன விளையாட்டு விளையாடுறியள்..இரண்டு கை மணிக்கட்டிலை உடையுது...இரண்டு முழங்கால் சில்லுவெடிக்குது.....என்னதன் நடக்குது உங்கை...😆...பிரியன் சார் கிட்டத்தானே இருக்கிறியள்.. ஒருக்கா எட்டிப்பாருங்கோ..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.. அத்துடன் அண்மையில் பிறந்த நாள் கண்ட உறவுகள் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். Quote
-
அவளைத்தொடுவானேன்....???
நெஞ்சைத் தொட்ட க்தை...பல நினைவுகளை கொண்டுவந்தது...வந்த நினைவுகளைஅமிழ்த்துவதை தவிர வேறுவழியில்லை..வித்தியாசமான முடிவு...அதுதான் காதலுக்கு அழகு ..குடும்பத்துக்கு சிறப்பு
-
அப்பா......
இது நிஜம்....அப்பாக்கள் என்றாலே தியாகத்தின் உருவங்கள்...அளவான எழுத்தில் அழகாக க்தை சொல்கின்றீர்கள்..வாழ்க
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தேசபந்து வீட்டிலேயே சாராயப் போத்தில்கள்தான் அகப்பட்டிருக்கு ...யூரியூபர் வீட்டை துவக்கு ...இது எங்கடாபோகுது
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
தேசபந்துவைவிட பில்டப்பு பலமாயிருக்கு...எந்த செய்தியை நம்புவது...கன்பியூசாயிருக்கே
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த இரங்கல்கள் ........ நெடுக்ஸ் , உங்களது துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம் ..........! ஒம் சாந்தி 🙏🙏🙏. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
யாழ்மாநகராட்சி ..இனி கக்கிமின் கையில்தான்....சுல்தான் நகர் ...மஸ்தான்வீதி...அசுரப்பு பூங்கா எல்லாம் இனி விழிக்கும்
-
தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்
அடுத்த கிழக்கு மாகாணசபை
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
அப்ப தேசபந்து தென்னக்கோன் பெண்ணா?☹️
-
இசுலாமிய அரசியல்வாதிகளின் கோரமுகம் குறித்து அமச்சரின் ஆக்ரோசாமான பேச்சு ...சந்துருவின் செய்தியில்
- அமெரிக்க புயலில் பலர் பலி.
கவனம் சாரே...எதுக்கும் கையிலை போனை வைத்திருங்க...அடிகடி யாழிலும் விளாசவேணுமில்லே - அமெரிக்க புயலில் பலர் பலி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.