alvayan
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லிவிங்ஸ்ரன் அருமையான கைபிடிப்பு விடப்பட்டுவிடது...இனி திருவிழா ஆரம்பம்
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
அய்யா..அதுவேறவாய்...இது வேற....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பவர் பிளே ஒவரில் 3 .விக்கட் இழந்து ..38 ரன்ஸ் ...ஆர்.சி.பி
-
காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி
பொத்திக்கொண்டு இருக்கவில்லை ...பிரிட்டனில் இருந்து வந்த உயர்மட்ட அதிகாரியுடன் ..சுமந்திரன் கதைக்கிறார்...நீங்கள் அந்தநாலுபேரையும் தடை செய்தது பிழை..அனுர அரசாங்கம் மிகத் திறமானது ..இது காணும்தானே
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
அதுதானே ...அதைதானே நானும் சொன்னேன்...விடப்படாது...முயற்சி திருவினயாக்கட்டும்..
-
பலஸ்தீன சார்பு ஸ்டிக்கர் - ACJU விடுத்துள்ள அறிவித்தல்......உங்களுக்கு பொலிஸ்..இருந்தாலும் எம்மை மீறி எம்மினத்தில் கைவைக்க முடியாது
பலஸ்தீன சார்பு ஸ்டிக்கர் - ACJU விடுத்துள்ள அறிவித்தல் Tuesday, April 01, 2025 செய்திகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம். அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் வகையில் ஒரு சுவர் ஒட்டியை- 'ஸ்டிக்கரை' ஒட்டியதற்காக ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் சமூகத்தை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது. நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது. அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம். இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் தீர்க்கும் வகையில் ஜம்இய்யா சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து ஆலோசித்து வருகின்றது என்பதையும் மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். -ACJU MEDIA-
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
ஏன் ..ரோட்டிலையும் படுத்துப் பார்க்கலாம்தானே..
-
நானும் ஊர்க் காணியும்
முழங்கால் வருதத்தை..வலு அழகாக சொன்னமாதிரி இருக்கு ..நான் நினைத்தது சரியா
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
ஏன் சரியாகத்தானே கலர் அடித்து வைத்திருக்கிறார்.... வடைக்கு கலர் அடிக்கமுடியுமா😁
-
10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
ஊரிலை காணி பிடிச்சு ரஜனி மிள்காய் வைக்க வேணுமில்ல...அதற்கு உதவிக்கு பிள்ளைகுட்டி வேணும் ..இரட்டையாக் இரண்டு தடவை பெத்துவிடுங்க்கோ...அங்கையென்ன பம்பசு செலவோ...டேய்கெயர் செலவு வரப்போகுதே..விடாதையுங்கோ இதென்ன இப்படிச் சொல்லுறியள்... நம்மட சனம் இரண்டு பெத்தவுடனேயே கூட் மடிக்குதுகள்... 66 வயதில் பத்தாவது ..அம்மாவோடை...சிங்கனைப்பற்றிய விசயம் ஏதாவது அறிந்தால் எனக்கும் சொல்லுங்கோ பிரியன் சார்
-
நானும் ஊர்க் காணியும்
இலங்கையில் வீடுகட்டு ..வாடகைக்கு குடு என்றது...வில்லங்கமான விசயம் போலிருக்குது...நானும் அண்மயில் போயிருந்தேன்...எம்மை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது அவர்களின் கதை காரியங்களில் இருந்து தெரியவருகிறது. அதுக்கு நாமென்ன ஏமாளிள..அவை எட்டை பாய்ந்தால் ..நாம பதினாறு அடி பாய்வம்...எனக்கும் ஒரு வீடு கட்ட ஆசை இருந்தது...உங்கடை கதை வாசித்தபின் ..அந்த ஆசையே விட்டிட்டுது..நல்ல அனுபவப் பகிர்வு.. நல்லயிருக்குது தொடருங்கள்
-
யாழ் இணையமே! தொடர்ந்தும் வெற்றிநடைபோடவேண்டும்
யாழுக்கு மனம் நிறைந்த 27ம் ஆண்டு அகவை வாழ்த்துக்கள்.🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேண்டாமே வெறுத்துப் போச்சு.....உருத்திரத்துக்கு ..உருத்திராட்ச மாலை போட்டு ..காசிக்கு அனுப்ப்விட்டு ..காசி விசுவனாதன் காசை வாங்கிக்கொண்டு ர்ரிமை தோற்க வைக்கட்டும்...உதவாத ரீம் சி. எஸ். கே
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிவ ..சிவா சின்னத்தம்பி...அவிழடா..........என்ற நிலையில ..டி.வி க்குமுன் போகவே பயமாகக் கிடக்கு ..அதாலை கணணி அறையில் இருந்து உங்களோடை விளையாடுறன்...டாஸ்வின் பண்ணினவன் துரத்திப் பிடிப்பன்...என்றுதான் பீல்டிங் எடுக்கிறது...இது என்னடாவென்றால்.. துரத்தாமல் தோல்வியடையப்போல..
-
எதிர்காலத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும் - ஜனாதிபதி!
இரண்டுபேருமே ..ஒரே தோஸ்துதான்...என்ன சந்தேகம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராணா வாணவேடிக்கை காட்டுகிறான்...சாம்சன் அமைதியாக..பவர் பிளேமுடிந்துவிட்டது..71 ரண்ஸ்வரை அடித்துவிட்டினம்...இ விக்கட் இழப்புக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பதிரானாவுக்கு..பந்து பிடிக்கத் தெரியவில்லை...இரண்டு நாலு ஓட்டங்களை விட்டுக் கொடுத்துவிட்டார்..போற போக்கில் 200 தாண்டும் போல கிடக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கலீலு கவிழ்த்துவிட்டான் ..ஜெஸ்வாலை..... கைபிடிப்பை அசுவின் கச்சிதமாக மேற்கொண்டார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரியன்சார் ..பதவிஆசை எனக்கு இல்லையென்பதை..பவ்வியமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.....(இழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற மாதிரி)>..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டி.சி ..வென்றுவிட்டது... ருத்துராசூ..தனது போட்டியில் ..நாணயசுழற்சியில் வென்றூ....பந்துவீச்சை தெரிவு செய்திருக்கிறார்...
-
கிழக்கில் உரிய விசாரணை முன்னெடுக்காது விடுதலையான அரசியல்வாதிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை
ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ..மன்னிப்பே கிடையாதாமே...இதனை என்ன டிசைனில் அனுர சொல்கிறார்.. ஆனால் ஒரு விசயத்தியும் செய்ய மறக்கக்கூடாது....உந்த சிறைச்சாலைகளில் 5 ஸ்டார் சாப்பாடுக்கடையையும் திறந்தால் நல்லாயிருக்கும்
-
அப்பாவிற்கு வயதாகிவிட்டது.
நானும் இதனை வாசித்தேன்..ஏனோ ஆழ்மனதில் ஒரு வலி..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டு பிளசிஸ்.. ரூ பிளசாக அடிக்கிறார்....கப்டன் ..கமின்ஸ் கைபிடிப்பை விட்ட்தால் அவர்ஆயூள் நீடிக்கப்பட்டுள்ளது
-
தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு - காணி உரிமையாளர்
அந்தக் கு ற ள் .. அப்போது கொரோனாக் காலம் என்றபடியால் தொண்டையில் இருந்து வரவில்லை..சரியா புத்தரே😁