Everything posted by alvayan
-
தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல, இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு - காணி உரிமையாளர்
துணிந்த ஒரு பேச்சு...வாழ்த்துகள்...சகோதரி..இந்த எம்.பி மாருக்கு பதவிய தவிர வேறெதுவும் தெரியாது..மிரடல் முறையில் செயல்பட்டு..மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்.... இதனைவிட பிக்குவுக்கு வேட்டி உரிந்து கொடுத்து ..இருக்கவிட்ட ..இன்னுமொரு சமயக்குழுவும்...வருவினம் ....அவையும் உங்களை மிரட்டலாம் ..பயப்படாதீர்கள் ..நீதி உங்கள் பக்கம்மிஞ்சினால் கடவுள் பார்த்துப்பார்
-
முல்லைத்தீவில் பண்பாட்டு நடுவம் அமைக்க இந்தியா ஒத்துழைக்கும் : இந்தியாவை உரிய முறையில் அணுகுக; ரவிகரன் எம்.பி ஆலோசனை
அய்யா..இந்தியா ..பண்பாட்டு மையம் அமைக்கும் இடமாக..முள்ளிவாய்க்கால் முற்றத்தையும்..தெரிவு செய்வார்கள்...இதில் போய் இளித்தபடி நிற்காதீர்கள்...அவதானம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டான் அய்யாவுக்கு (மிடுக்கான முதல்வர் )வாழ்த்துக்கள்... துணை முதல்வர்...அல்வாயானுக்கும் வாழ்த்துக்கள்...😆😆😆 என்ன பிரியன் சார்...பங்கருக்கிள்ளை ஒழிச்சிட்டியள்...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சோழங்கன்...கரணவாய் என்றுதான் தட்டுப்படுகுது....அப்படியென்றால் அசல் செம்பாடுதான் கிருபன்சார்...இன்று ஒரு அந்தியேஸ்டிக்கு போனேன்..கரணவாய் நண்பரைச் சந்திதேன்...அவர் சோழங்கன் ரீமுக்கு விளையாடினவர்
-
மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!
இல்லை ..கந்தையா...இவையின் விளையாட்டு..எமது இனத்தின் அழிப்பை நீர்த்துப்போகச் செய்வதே..
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குஜாராத்தே நீ எறியஎறியில்...ரோகித்து.....😆
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆட்டமிழப்பில்லைதான்...அனால் அடி காணாது...ஆமை வேகம்
-
இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு
அட...யாழிப்பாணத்து பாஸ்போட் ஆபிசு நிறைந்து வழியப்போகுது..☹️
-
இராணுவத்தினராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் - சரத் பொன்சேகா
அட ..இதுக்காகத்தான் இந்த பில்டப்பு.... பொன்னு உம்மைபற்றி நி றையத் தெரியும் எங்களுக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எறிந்தது கப்டன் தானே...
-
துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான்
அரசாங்கம் இவர்களை கைது செய்யும்...இது இவர்களுக்குத் தெரியும் ...முதலில் ஒர் நாடகம்
-
அதிசயக்குதிரை
சூப்பர்...அருமையான கதை
-
தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம்
வாழ்த்துக்கள் தணிகாசலம் தொடர்ந்து உழையுங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாத்தியார் அய்யா ...ஆளைவிட்டுடுங்க சாமி இனி இந்த விளையாட்டு திரிப்பக்கமே வரமாட்டேன்...உங்க கூட்டணி எப்பவும் தொடரட்டும்..😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவரேதான் ......சனலை தற்சமயம் பார்த்தேன் ..எனக்கும் பெயர் நினைவில்லை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டான் முதல்வர் ...கருணாநிதிபோல் அசையாமல் இருக்கிறார்...அவருக்கும் சுவி சார்.பிரதிமுதல்வர்...ரணில்போல் அதிர்ஸ்டத்தில் வந்தவர் (கோபம் வேண்டாமே ) அவருக்கும் எனது வாழ்த்துக்கள்- பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
இருந்த இடம் ...பார்த்த இடம் ..பழகிய இடம் ...பார்த்த முகங்கள்... பேசியமொழி... இங்கு நான் திரிகளில்..எழுதுவதில் ..சுவராசியம் இருக்க வேண்டுமென்பதற்காகவே..சில சொற்பதங்களச் சேர்ப்பது.. அவ்வளவே வே- பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
ஏன் ..இலங்கையென்றால் ..ஏதும் விசேசமோ...அப்ப நாங்களும் விசேசமானவர்கள்- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு குழந்தைபிள்ளை சாத்திரி...உலகாழிவு ..கோரொனா அழிவு சொல்லி பிரபலமானவராம்.. எல்லோருக்கும் சேர்த்துப் போடுங்கோ ..நல்ல ருசியாய் இருக்கும்- பம்பாய் மிட்டாசு...
அந்த தட்டுக்குப் பெயர் காவோலைஅப்பம்...சரசரவென்று உடைந்துவிடும் சரியான படங்கள் சிறியர்...நன்றி...தும்பு மிட்டாசும் ..காவோலயப்பமும் .. ஒருஆள்தான் இரண்டி கண்ணாடி பூட்டப்பட்ட தகரப் பெட்டியில் கொண்டுவருவார்..கையிலை ஒரு ஒரு சின்னமணி கிணு கிணுத்தபடி வருவார்...இவருக்கு மணி கிணி கிடைய்யது ..வெத்திலை வாயால் பம் பம்பக் என்று கத்தியபடி வருவார்.. அந்த வெத்திலைச்சாறே..நம்ம இனிப்புக்கு கலர் கூட்டும்.. சும்மா சொல்லக்கூடாது அதன் சுவையே தனி- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK க்கு பழைய காத்து திரும்பி அடிச்சிறுச்சு போல ... modern day கிரிக்கெட்ல இப்படி ஆடுறத பாக்க சகிக்கல😮💨" இனி என்ன முட்டாக்குப் போட்டு முட்டைக் கோப்ப்யை குடிக்க வேண்டியதுதான்...திரிப்பாதி..ஒண்டரைப்பாதியில் போகவும், கூடா பந்தை வேண்டாமென்றே விளையாடவும் பாத்திரான ஒரு ஓவருக்கு பத்து போடவும்தான் சரி- பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
கந்தையர் வாழ்க்கை வாழ்வதற்கே....எப்பவும் என்னமும் நடக்கலாம்....வாழும்வரை சந்தோசமாக இருப்போம்- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சால்ட்டு..கரைந்து போயிட்டு...நம்ம தல கரைத்திட்டாரு- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சால்ட்டு சென்னைக்கு தண்ணி காட்டுது... - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.