Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. நோ.. நோ ..திருந்தவில்லை...இப்பவும் இன்னும் துடிப்புடன்...உந்த படம் ரி.வி பெட்டிக்கு வந்துவிட்டதா என்று மனிசியை கேட்டபடியே இருக்கின்றேன்...கமராக் கொப்பிதான் வந்திருக்காம்....இப்ப தோனியை 2 பேரும் சேர்ந்து ரசிக்கப் போற ம்..எப்ப்டியும் இரவுக்கு உந்தபடத்தை பார்ப்பம்😆
  2. நானும் தேடித்திரிந்து களைத்து விட்டேன்...அந்த துணியை யார் அந்தநேரம் பார்த்தது...கவனம் முடுக்க சிவத்த இனிபிலேயே
  3. நல்லாயிருக்கு...ஊரிலை நிற்பதுபோல் சுகானுபவம் ...தொடருங்கள் உங்கள் பயணத்தை
  4. விரைவில்..இந்தப் பதிலடிவாங்க இந்த மாடுகள்தயாராக வேண்டும்😀
  5. அவருக்கு வீட்டுச்சாப்பாடு...தலைகணி,மெத்தை , மின்விசிறி கொடுக்கப் பட்டிருக்கும் ..அவர் ஆறுதலாக அணிவகுப்பில் பங்கு பெறலாம்தானே..
  6. என்.பி பியின் ஒரு அமைச்சரே...சொல்கிறார்...பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் திருமணத்துக்கு..தயாராகிவிட்டால்.. எந்த வயதிலும் திருமணம் செய்யலாமாம்.....இதை என்னெண்டு மணந்து பார்த்தே பிடிக்கிறது..அவைய்யொடை அமைச்சர்மார் ..தேங்காய்க்கு குரங்கு..கரண்டுக்கு குரங்கு..அரிசிக்கு நாய்... இதுதான் ..அமைச்சரவை அறிவு
  7. என்ன சிறியர்...இன்டோர் ஸ்ரேடியம் .இலங்கை பஸ் கோல்ட் மாதி இருக்குமோ..😆
  8. வாத்தியார் இந்து என்று தெரியாமல்..கிரிக்கட்டில்..சொறிந்து போட்டன்..வாத்தியாரிடம் வாங்கியும் கட்டிவிட்டன்
  9. கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எனினும் அது அழகான இனிமையான கற்பனைதான்
  10. அவரின் தற்போதைய பொலிசி இதுதானே...இதை வைத்தே அடித்து நொறுக்கிடுவார் நாடு எவரோடும் இருந்திட்டு போகட்டும். தமிழர் தேசம் என்றும் தமிழரசோடு இருக்கட்டும்!
  11. வாத்தியாரே..நம்ம பேவரிட் சி.எஸ்.கே என்பதால் நானும் ஓடி ஒடி செய்திபார்த்தென்...கேரளா பொடிபிள்ளை சாத்திரியும் ஆர்.சி.பி தான் வெல்லும் என்ற மாதிரி சொல்லுறார்...அதிலையும் ஒரு ஹைலைட் 1 ரன்னால் தான் வெல்லுவினமாம்...மூக்கிய குறிப்பாக இதய நோயாளிகள் அந்த கடைசி னிமிடத்தை பார்க்க வேண்டாமாம் ...இது எப்படி இருக்கு சார்
  12. இது குழப்பமா இருக்கே...ஆதவன் செய்தி ...3 கொலை வயது 31 ,30 போடுது..இது 24 வயது...போடுது ..கனடாவில் இதெல்லாம் எங்களுக்கு தெரியவில்லையே ..தெரிந்தாக்கள் தெரிந்தால் போடுங்கப்பா..இந்த இருவரும் கனடாவில் பிறந்தவர்கள் என்றுதான் கேள்வி
  13. அங்கும் பெரும்பான்மையின குரங்குகள் ஆட்சிஅமைக்கும்...மாகாணசபை எலக்கசன் வைத்தால் ..முசுலிம் என்பிபி..ஒருசபையையும்...தமிழ் என்பி பி ஒருசபையையும் கைப்பற்றும்...ஊராட்ட்சி சபை தேர்தலும் நடக்கலாம் ..அதில் சுமந்திரனின் ஆட்கள் சிங்களத்துக்கு ..ஊர் நமகென்றூ.. கேட்பினமோ.. குரங்குக்கு எல்லை போட்டுக்குடுக்கிற இனம் என்பதை வரலாறும் பதிவு செய்யும்...என்ன் அவர்களுக்கு மாற்றுடுப்பு..எடுத்துக் கொடுக்கவில்லையோ...அல்லது பின்னர் ஒரு கோடி ஒதுக்குவினமோ..
  14. https://www.facebook.com/photo/?fbid=623448113998225&set=a.109233905419651&__cft__[0]=AZVB1iVzbrjbd0jjtVQT-ETrvQ3ZW2gm94U7CABT9skUCRDrQsDKj05F5AaH1o2jI2bJrZ_U6Le5NtUMirQQ0I0PVYTMfmmA6QaCn0ZIunm6bur4SjYODisowkSZ7pFnVq8mTUTEfbk7kmvCyZM2-3wundryqrmv1OZg_vMMjz0n1jYQnqlAgPg_qJmFwRSRP3xOsWN4QL7Wg8MDVvBcfiyZRMYU0tLi8n09PsZnfz1fYQ-_2eYh0xtxlhiOJ1te1GU&__tn__=EH-R
  15. பூரனுக்கு ஒரு தத்து கழிந்ததோடை....பூந்து விளையாடுகிறான் போதாக்குறைக்கு மாஸ் மாசுகாட்டுகிறார்...மாறனுக்கு இன்றைய பலன் பிழைபோல.. சமியின் போலுக்கு 6 தான் பறக்குது..
  16. மாறன் அக்காவின் மூஞ்சியே..இன்று விடியவில்லை..பக்கத்தில் இருக்கிற பொண்ணு நல்லா சிரிக்கிறா...அவ்வவோடை மகளா.. கமின்ஸ்க்கு காசு காம்மிதானே...மட்டையடியில் காட்டுகிறார்... சர்த்துலு இந்த மச்சில் 4 விக்கட் எடுத்து ...இந்தியன் ரீமுக்கு போக ரெடியாகிறார் போலை பாவம் ரிசப்பந்து..இந்த மச்சிலும் வெல்லாவிட்டால் ரீம் ஓனர் ..கிரவுண்டிலை வைத்தே துரரத்தி விடுவார் போலை இருக்கு பார்ப்பம் மட்டையடிலை எப்படியென்று..
  17. பிரித்தானியா அரசாங்கத்தின் இராணுவ அதிகாரிகள் மீதான தடை தங்களின் நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது என ஜேவிபி அறிவித்திருக்கின்றது அதே போல பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக சொல்லி இருக்கின்றது குறிப்பாக மனித உரிமை மீறல்கள் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என பழைய கதை பேசியிருக்கின்றது ஆனால் அதே ஜேவிபி போர்குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்படுள்ள சம்பத் துயகொண்டாவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ளது Haiti நாட்டில் குழந்தைகளை பா*லியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த இராணுவத்திற்கு தலைமை தாங்கிய அதிகாரிகளில் ஒருவரான அருணா ஜெயசேகராவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளது பிரித்தானியா தடை விதித்த அதிகாரிகளில் 11 கொழும்பு தமிழ் இளைஞர்கள் கடத்தி கொ*ல்லப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி வசந்த கரன்னாகொட அவர்களும் உள்ளடங்கிருக்கிறார் உள்நாட்டு பொறிமுறையில் தீர்வு பற்றி பேசும் ஜேவிபி இந்த கொடூர சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்கு உதவிய கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபை தலைவராக நியமித்துள்ளது யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது போர்க்குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட்ட எந்த அதிகாரிகளையும் தண்டிக்க போவதில்லை என அறிவித்துவிட்டு பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதாக சொல்லுகின்றது நல்லிணக்கம் பற்றி பேசும் ஜேவிபி தையிட்டி விகாரை விவகாரத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாத பிரிவின் கீழ் விசாரணைகளை நடத்தி அச்சுறுத்தி வருகின்றது இது போதாதென்று குறித்த விகாரை சூழலில் சட்டவிரோதமாக புதிய மடாலயம் மற்றும் புத்தர் சிலையை திறந்து வைத்திருக்கின்றது ஆனால் அங்குள்ள சட்டவிரோத கட்டுமானம் குறித்தோ அல்லது அதற்கு மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் எந்த விசாரணையும் இல்லை இது போதாதென்று பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 20 தமிழ் சிவில் மற்றும் அரசியல் செயற்பட்டாளர்கள் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணைகளை ஏவிவிட்டிருக்கின்றது சம காலத்தில் மட்டக்களப்பு அரச வங்கியொன்றில் நுழைந்து அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சுமணரத்தின தேரர் மீது எந்த நடவடிக்கையுமில்லை திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்திய பாணமுரே திலகவன்ச தேரர் மீதான முறைப்பாடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வவுனியா ஊற்றுக்குளம் சாட்டவிரோத சபுமல்கஸ்கட விகாரை சூழலில் புதிய தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கிருக்கின்றது திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் வட்டவான் பகுதியில்“வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு புதிய தொல்லியல் இடமொன்றுக்கு அனுமதியளித்திருக்கின்றது அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் என்கின்ற வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிருக்கின்றது விசேடமாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பது குறித்து எந்த அக்கறையுமில்லை குறிப்பாக கடந்த கால ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பது தெளிவாக இருக்கின்றது நடைபெற்ற குற்றங்களை விசாரித்து தமிழர்களுக்கு நீதி செய்ய வேண்டும் என்கின்ற அரசியல் விருப்பு (political will) எள்ளளவும் ஜேவிபி க்கு கிடையாது என்பதும் நிரூபணமாகின்றது ஜேவிபியின் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களும் ஜேவிபியை நியாயம் செய்யும் அறிஞ்சர் (?) பெருமக்களும் இப்போதாவது தங்கள் வாயை திறக்க கூடாதா ? Facebook...இனமொன்றின் குரல்..நன்றீ
  18. அப்படி ஏதுமில்லை வாத்தியாரே....வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்.....இதுவே ..தொடர்வோம்
  19. கோட்டா வளர்த்த முதலகளதானே ..அவர்டைய வீட்டில் கொண்டுபோய் விடுங்க..
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனிக்காட்டுராஜா!
  21. அடப்பாவிகளா..அங்கையுள்ள ஆரியகுளத்தையே அழகா வைத்திருக்க முடியவில்லஈ...இதுக்குள்ளை இந்த பெரிய மாளிகையை என்னடா செய்யப்போறியள்
  22. இதில் நான் எழுதியவை யாவும் திரியை கலகலபாக்க வேண்டியே...நிச்சயமாக யாரையும் நோகடிக்க வல்ல..எனக்கும் கிரிகட்டில் அதிக விருப்பமே...கிறுக்கு என்றும் சோல்லலாம் ..தவறாக எதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்
  23. மோடி ஓடி வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அரசு சீனனுடன் கிளித்தட்டு விளையாடும்...மோடி வந்து பார்த்துவிட்டு அரசுடன் யாடி விளையாடும் ...இது சிங்களத்தின் சில்மிசம் பாருங்கோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.