Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. வாத்தியார் அய்யா ...ஆளைவிட்டுடுங்க சாமி இனி இந்த விளையாட்டு திரிப்பக்கமே வரமாட்டேன்...உங்க கூட்டணி எப்பவும் தொடரட்டும்..😁
  2. அவரேதான் ......சனலை தற்சமயம் பார்த்தேன் ..எனக்கும் பெயர் நினைவில்லை
  3. செம்பாட்டான் முதல்வர் ...கருணாநிதிபோல் அசையாமல் இருக்கிறார்...அவருக்கும் சுவி சார்.பிரதிமுதல்வர்...ரணில்போல் அதிர்ஸ்டத்தில் வந்தவர் (கோபம் வேண்டாமே ) அவருக்கும் எனது வாழ்த்துக்கள்
  4. இருந்த இடம் ...பார்த்த இடம் ..பழகிய இடம் ...பார்த்த முகங்கள்... பேசியமொழி... இங்கு நான் திரிகளில்..எழுதுவதில் ..சுவராசியம் இருக்க வேண்டுமென்பதற்காகவே..சில சொற்பதங்களச் சேர்ப்பது.. அவ்வளவே வே
  5. ஏன் ..இலங்கையென்றால் ..ஏதும் விசேசமோ...அப்ப நாங்களும் விசேசமானவர்கள்
  6. ஒரு குழந்தைபிள்ளை சாத்திரி...உலகாழிவு ..கோரொனா அழிவு சொல்லி பிரபலமானவராம்.. எல்லோருக்கும் சேர்த்துப் போடுங்கோ ..நல்ல ருசியாய் இருக்கும்
  7. அந்த தட்டுக்குப் பெயர் காவோலைஅப்பம்...சரசரவென்று உடைந்துவிடும் சரியான படங்கள் சிறியர்...நன்றி...தும்பு மிட்டாசும் ..காவோலயப்பமும் .. ஒருஆள்தான் இரண்டி கண்ணாடி பூட்டப்பட்ட தகரப் பெட்டியில் கொண்டுவருவார்..கையிலை ஒரு ஒரு சின்னமணி கிணு கிணுத்தபடி வருவார்...இவருக்கு மணி கிணி கிடைய்யது ..வெத்திலை வாயால் பம் பம்பக் என்று கத்தியபடி வருவார்.. அந்த வெத்திலைச்சாறே..நம்ம இனிப்புக்கு கலர் கூட்டும்.. சும்மா சொல்லக்கூடாது அதன் சுவையே தனி
  8. CSK க்கு பழைய காத்து திரும்பி அடிச்சிறுச்சு போல ... modern day கிரிக்கெட்ல இப்படி ஆடுறத பாக்க சகிக்கல😮‍💨" இனி என்ன முட்டாக்குப் போட்டு முட்டைக் கோப்ப்யை குடிக்க வேண்டியதுதான்...திரிப்பாதி..ஒண்டரைப்பாதியில் போகவும், கூடா பந்தை வேண்டாமென்றே விளையாடவும் பாத்திரான ஒரு ஓவருக்கு பத்து போடவும்தான் சரி
  9. கந்தையர் வாழ்க்கை வாழ்வதற்கே....எப்பவும் என்னமும் நடக்கலாம்....வாழும்வரை சந்தோசமாக இருப்போம்
  10. சால்ட்டு..கரைந்து போயிட்டு...நம்ம தல கரைத்திட்டாரு
  11. சால்ட்டு சென்னைக்கு தண்ணி காட்டுது...
  12. நோ.. நோ ..திருந்தவில்லை...இப்பவும் இன்னும் துடிப்புடன்...உந்த படம் ரி.வி பெட்டிக்கு வந்துவிட்டதா என்று மனிசியை கேட்டபடியே இருக்கின்றேன்...கமராக் கொப்பிதான் வந்திருக்காம்....இப்ப தோனியை 2 பேரும் சேர்ந்து ரசிக்கப் போற ம்..எப்ப்டியும் இரவுக்கு உந்தபடத்தை பார்ப்பம்😆
  13. நானும் தேடித்திரிந்து களைத்து விட்டேன்...அந்த துணியை யார் அந்தநேரம் பார்த்தது...கவனம் முடுக்க சிவத்த இனிபிலேயே
  14. நல்லாயிருக்கு...ஊரிலை நிற்பதுபோல் சுகானுபவம் ...தொடருங்கள் உங்கள் பயணத்தை
  15. விரைவில்..இந்தப் பதிலடிவாங்க இந்த மாடுகள்தயாராக வேண்டும்😀
  16. அவருக்கு வீட்டுச்சாப்பாடு...தலைகணி,மெத்தை , மின்விசிறி கொடுக்கப் பட்டிருக்கும் ..அவர் ஆறுதலாக அணிவகுப்பில் பங்கு பெறலாம்தானே..
  17. என்.பி பியின் ஒரு அமைச்சரே...சொல்கிறார்...பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் திருமணத்துக்கு..தயாராகிவிட்டால்.. எந்த வயதிலும் திருமணம் செய்யலாமாம்.....இதை என்னெண்டு மணந்து பார்த்தே பிடிக்கிறது..அவைய்யொடை அமைச்சர்மார் ..தேங்காய்க்கு குரங்கு..கரண்டுக்கு குரங்கு..அரிசிக்கு நாய்... இதுதான் ..அமைச்சரவை அறிவு
  18. என்ன சிறியர்...இன்டோர் ஸ்ரேடியம் .இலங்கை பஸ் கோல்ட் மாதி இருக்குமோ..😆
  19. வாத்தியார் இந்து என்று தெரியாமல்..கிரிக்கட்டில்..சொறிந்து போட்டன்..வாத்தியாரிடம் வாங்கியும் கட்டிவிட்டன்
  20. கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எனினும் அது அழகான இனிமையான கற்பனைதான்
  21. அவரின் தற்போதைய பொலிசி இதுதானே...இதை வைத்தே அடித்து நொறுக்கிடுவார் நாடு எவரோடும் இருந்திட்டு போகட்டும். தமிழர் தேசம் என்றும் தமிழரசோடு இருக்கட்டும்!
  22. வாத்தியாரே..நம்ம பேவரிட் சி.எஸ்.கே என்பதால் நானும் ஓடி ஒடி செய்திபார்த்தென்...கேரளா பொடிபிள்ளை சாத்திரியும் ஆர்.சி.பி தான் வெல்லும் என்ற மாதிரி சொல்லுறார்...அதிலையும் ஒரு ஹைலைட் 1 ரன்னால் தான் வெல்லுவினமாம்...மூக்கிய குறிப்பாக இதய நோயாளிகள் அந்த கடைசி னிமிடத்தை பார்க்க வேண்டாமாம் ...இது எப்படி இருக்கு சார்
  23. இது குழப்பமா இருக்கே...ஆதவன் செய்தி ...3 கொலை வயது 31 ,30 போடுது..இது 24 வயது...போடுது ..கனடாவில் இதெல்லாம் எங்களுக்கு தெரியவில்லையே ..தெரிந்தாக்கள் தெரிந்தால் போடுங்கப்பா..இந்த இருவரும் கனடாவில் பிறந்தவர்கள் என்றுதான் கேள்வி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.