Everything posted by alvayan
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
பச்சை முடிந்துவிட்டது ...உண்மை ..நன்றி
-
கண் கண்ட தெய்வம்
இதில் எந்தவித சந்தேகமும் இருக்காது ..நீங்கள் இருவரும் சாட்சாத் அதேதான் ...அமெரிக்காவில் வந்தும்...கோபிக்கவேண்டாம் ரசோ சார்..
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவருடன் இப்ப ஜெயிலில் இருப்பதில் ஒருவர்தான்..இந்த 25 லட்சகாரர் என நினைக்கின்றேன்...இவர் முன்னாள் போராளி என்கினம்..ஆனால் இவர் வன்னியில் நடாந்த அங்கவீனர்..நிறுவனமொன்றில் பணியாற்றி ஊழலுக்காக தண்டிக்கப் பட்டவராம்...நானு ம் உங்களைப்போல்தான் நுனிப்புல்மேயும்போது தட்டுபட்டவைதான்..இவை
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அய்யா ..மன்னிக்கவும் உத்வியொன்றுக்காக 4 பேரிடம் காசு சேர்த்துவிட்டு ...ஒருவருடைய பணத்தைமட்டும் கொடுத்துவிட்டு..அதிலும் அரைவாசியைப் புடுங்குவது ..சமூகசேவையா
-
தூத்துகுடி கொத்தனாரு….
பாட்டும்...பொழிப்புரையும் நல்லா இருந்தது என்று சொல்லுங்க...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பதிவு இருந்தால்தான்...போட்டியில் நிறைய கடியிருக்கும்.....பிடிச்ச ரீமை மெயினா வச்சுக்கொண்டு சும்மா கிரிக்கிவிடுங்க...திரிகோணமலை சண்முகாவில் பிரச்சினப்பட்ட இசுலாமிய ஆசிரியை மாணவிகளிடம் ..கிரிக்கத்தான் சொல்லுவாவாம்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அர்ச்சுனாவுக்கே ...கெத்துகாட்டிறமாதிரி வெளியேவருவார்..என்கிறியள்..
-
தூத்துகுடி கொத்தனாரு….
நல்லாத்தான் இருக்கு கடந்து போவோம்...கலி காலம்
-
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
கவியர் இந்த முரண்பாட்டில் நானும் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...திருப்பி திருப்பி வாசித்தேன்....கதைதானே...ஆனால் இதனை கதையென்று ..ஒதுங்கிச் செல்ல முடியவில்லை...நிஜமும்தான்...எனக்கும் பிள்ளைகள் இருக்கினம்...அவர்களுடய விருப்பிக்கு விட்டிருக்கின்றேன்..ஆனால் நூலை கட்டி ஒருவட்டமாக விட்டிருக்கின்றேன்...முக்கியமானது எம்மினமாக இருக்கவேண்டும்.. கதையும் அருமை ...சித்திரமும் அருமை தொடருங்கள்
-
மட்டக்களப்பில் என்.பி.பி அமைப்பாளரின் அராஜகம் : கைது செய்து பிணையில் செல்ல அனுமதி!
ஆஆ ..என்னாது..என்.பி.பி அமைப்பாளரா...அவர்கள் பத்டரை மாத்து தங்கமாச்சே...நம்பமுடியல்லியே
-
கண் கண்ட தெய்வம்
இதுதான் சார் ஹைலைட்...ஆணுக்கு ஒளிகொடுப்பது பெண்...ஒத்துக்கொண்டீர்கள்..நானும் ஒத்துக்கொள்கின்றேன்...சின்ன கிளூ.. கோயில் அய்யருக்கு மட்டுமில்லை..அங்கைவாற அழகான பெண்களுக்கும் நம்மைகாட்டிக் கொடுப்பது நம்ம மனைவியால் மட்டுமே முடியும்.. உங்கள் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் எனது பழைய நினைவுகளை கிளறுகின்றது ..அருமை தொடருங்கள்
-
யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர்
எதற்காக வந்தாரோ அதை கனக் கச்சிதமாக முடித்து வைப்பார்..
-
பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
உங்கள் புரிதல் இதுதானென்றால்...இதற்கு பதில் எழுதுவது என் நேரத்தை வீணாக்குவதாகும்
-
குரங்குகளை பிடித்தால் பணம்
குரங்கு பிடிக்கும் வேலைக்கு..சமரில் போகா யோசிக்கிறேன்..😆
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அநேகமாக சுத்தந்திரதினத்துக்கு கொடி பிடித்தபடியால் தப்பிவிடுவார்...பருத்திதுறை நகரசபை முதல்வராகவும் வரலாம்...யார் கண்டது பார்த்தேன் ..முகம்காட்டி அழுவது உதவியின் தாய்...இந்த யோலி ..காரர் இவரைவிட பயங்கர சுத்து...
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவருக்காக பெரிய குழுவே வேலை செய்கிறது போலுள்ளது..
-
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
நல்ல வளர்ச்சி ..பவுத்த துறவியாகி ..பின்னர் இராணுவமாகி ..அதிலிருந்து விட்டோடி...இப்ப போதவஸ்துடன் ..சிறைசென்று ..பிணையில் விடுதலையாகி ..டாக்டர் பாலியல் வல்லுறவு....இந்த பெரும்பான்மையின குடிமனுக்கு எங்கு நல்வழி புகுத்தப் பட்டுள்ளது..இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்..
-
நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
- நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
ரிலாக்ஸ் சாமி🤣 ...மாலினி போனா போகட்டும்...இப்ப கீர்த்திசுரெஸ்..கொழும்பிலை நிக்கிறாவாம்...ரிக்கற்..விசாரிச்சன் ஒருஇடமும் கிடைக்கவில்லை- பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
சொந்த இனத்தையே இப்படிச் செய்த இனம்...எம்மினத்தை என்னபாடூ படுத்தியிருப்பார்கள்....வாசிக்கவே நெஞ்சு பதறுகின்றது- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
- நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
அண்ணனின் கையைபிடிச்சுக்கொண்டுதான்....உந்த இடமெல்லாம் போனனான்...அண்ணனுக்கு சிவாசியில் அலாதி பிரியம்...அதாலை சேர்ந்துபோன எனக்கும் மாலினி கவர்ச்சியாகத் தெரிந்தா ...நம்பினால் நம்புங்கோ- "அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
உங்களது "அமெரிக்க விருந்தாளி " என்னும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவரும் இவருடைய உறவுகளின் நடிப்புகள்...பார்க்கின்...jolly vlog...ssv vlog ,anu vlog ...anu with vasanth...jaffna cooking vlog ..mr suman ... இப்பிடி 15 சனல் இருக்கு..- நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
கொழும்பிலை இருந்தாக்களுக்குத்தான் இந்த சுவை தெரியும்...நானு இந்த நேரம் கொழும்புதான்..சிவாசியை பார்க்க கொள்ளுப்பிட்டியிலையும்..வெள்ளவத்தையிலையும்தவம் செய்துகிடந்த நேரம் இரண்டு பேரையும் பார்த்தனான்.. அப்பவே வெளிச்சுப் போச்சு.. - நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.