Everything posted by alvayan
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வரே @suvy அவர்களே உங்கள் வெற்க்கு வாழ்த்துக்கள் நான் என்னமோ நினைத்து அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்து வாழ்த்த என்னமோ நடக்குது ..என்றாலும் துணைமுதல்வரானதுக்கு வாழ்த்துகள் செம்பாட்டான் வெளிவிவகார நிதியமைச்சர் நந்தனுக்கும் வாழ்த்துகள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாம நம்ம தலைவிதியே.. என்று சத்தம் போடாம இருக்கம்.... முதல்வரய்யா...பதவி மீண்டும் கிடைத்திட்டுதுதானே...இனி அனுரமாதிரி...இருக்கணும்..😁
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
உண்மையில் இந்த வரவேற்பு...கொண்டாட்டம் அனைத்தையும் பார்க்க..இது இலங்கையில் நடந்த நிகழ்வாக தெரியவில்லை..தனியாக போறார் ..இந்திய மக்களை சந்திக்கிறார்..கைகுடுக்கிறார்...குழந்தைப் பிள்ளையை தூக்கிறார்...தமிழான குறளில் பேசுகிறார்.. எக்ஸ் தளத்தில் தமிழில் நன்றி சொல்கிறார்..போதாக்குறைக்கு முசுலிம்களூம் குல்லாவும் ...முட்டாக்கும் போட்டு நாமளும் உங்கடையாக்கள் என்று .கைகுடுக்கினம் ...அப்ப எங்கையப்பா சிங்களவர்.. இலங்கையா ..இந்தியாவா
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி Saturday, April 05, 2025 செய்திகள் இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி தமிழ் தலைவர்களை சந்தித்துள்ளார். சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம், நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தனது X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.jaffnamuslim.com/2025/04/blog-post_92.html?m=1 .
-
நானும் ஊர்க் காணியும்
இந்தப் படம் அருமை...இதிலை ஒரு காவியத்தலைவியின் சாயலும் அடிக்குது.....நான் நினைத்தது சரிதானே கவி அய்யா கதைஞரர் ...அம்மா ..உண்மையை சுவைபட கிராமிய ரீதியில் சொல்கின்றீர்கள்.
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
சிங்களவனுக்கு பாடமெடுக்க ...தமிழில் குறள் வேண்டியிருக்குது.. நன்றி வாத்தியார்..
-
தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
திருகோணமலைக்கு போகவிருந்த மோடியை...போகவிடாமல் செய்த ஆட்களேல்லே.. மாஸ்டர் மைன்ட்
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
கந்தையர் கொஞ்சம் அவசரப்படுகிறார்...அந்த மாநகரத்தை அண்மையில் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தே ..இதனை எழுதினேன்..குப்பை அள்ளுகிர்வைக்கும் என்னுடைய கருத்துக்கும் தொடர்பில்லை நன்றி ..வாத்தியார்....உங்கள் விளக்கமான பதிலுக்கு
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
புத்தரே ..தமிழ்தான் அவரின் உயிர் என்று காட்டிவிட்டார்...13 கதக்காவிட்டாலும் ..அவரு மைன்ட்ல இருக்கு...😆 இதுகாணும் நம்ம சும் கோஸ்டிக்கு...குப்பை அள்ளுற ..லையிட்டுபூட்டுற..தேர்தலில் வோட்டுக் கேட்கிறதுக்கு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிரியன் ....செம்ப்பாட்டானோடை நான் தோஸ்த்து...கோடு காச்சேரி ஏறவிடாமல்...பார்த்துகீத்து ..ஏதாவது செய்துவிடுங்கோ
-
தையிட்டி விவகார தீர்வு கலந்துரையாடல் – இடைநடுவே வெளியேறிய அமைச்சர்கள்
ஆமா ...எல்லோருடைய (ஏன்.பி.பி)வேட்பாளார் விளாம்பரத்தைப் பார்த்தால் தெரியுது..கூடுதலாக பால்குடியள்தான் ..அதைவிட அவையிண்ட எண்ணம் வந்து..யூ டியூப்பு செய்யிற வேலைமாதிரித்தான்..என்ற நினைப்பு...ஒரு போன் இருந்தால் காணும் 9 கோடி உழைச்சுப் போடலாம்😁
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்தமுறையோடை ஏதும் வெளிக்கும் என நினைக்கின்றேன் ..பட்டாளத்தோடை பட்டாளமாக வந்திருக்கினம்... இந்த்முறை ஒருவரும் தனிதனிய அப்பம் சாப்பிடப்போகேலாது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அய்யோ ..அய்யோ ..நீங்கள் ஓடித்திரிந்ததை உடுப்பு எடுக்கப் போனதிலையும் ..மேக்கப்காரர் மினைக்கெடுத்தினதிலையும் கவனிக்கவில்லை மன்னிச்சு விடுங்க்கோ என்ன மொரு 10 மணித்தியாலத்திலை உடுப்பை கழட்டிப்போட்டு உங்களோடை வந்திடுவன்...
-
நடு வீதியில் குப்பைகளை கொட்டும் யாழ். மாநகர சபை!
இது மிகவும் அநியாயம்..அய்யா...மாநரசபை குப்பை கொட்டும் இடமென்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றேன்...அது றோட்டிலைதான் கொட்டுறது தெரியாது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்படியொரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்வை செய்து வாழ்த்திய சுவியருக்கு எனது நன்றிகள்....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மெயில் ரெயினாகவும் இருக்கலாம்.... என்ன பிரியன் ....ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருக்கிறியள்....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிருபன் சார் ..இது என்னங்க ..எனக்கு விளங்கவில்லை..எப்படி...மன்னார் ஆலமரம் மாதிரி நின்ற செம்பாட்டான்..எப்புடி பின்வந்தார்... ரணில் போல எல்லோரும் சேர்ந்து பப்பா மரத்தில்... கிருபன் ...உங்கள் உயர்ந்த உள்ளத்தையும்..உயர்மிகு புள்ளியிடும் திறனையும் வரவேற்கின்றேன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாழ்த்துக்களுக்கு நன்றி வாத்தியாரே... அசையா தூண்போல்நின்று முதல்வர் பதவிகாத்த அய்யா செம்பாட்டான் ...இந்த அல்வாயானின்பரிதாபம் கண்டு இரங்கி ...மனதுவைத்து..முதல்வர் பதவிவிட்டு இறங்கி..என்னை ஒருநாள் முதல்வராக்கி அழகு பார்த்ததுக்கு நன்றிகள் பல.. மற்றும் வாழ்த்திய ,வாழ்த்தப்போற..அனவருக்கும் நன்றிகள் முக்கியமான செய்தி ...முதல்வரின் கையெழுத்தால் அலுவல் முடிக்க இருப்போர் உடனடியாக வரவும் ..பார்த்தும் பாராமல் கையெழுத்து இடப்படும் ...இன்னும் 18 மணித்துளிகள் பதவியில் இருப்பேன்...விரைக
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
காங்கேசன் துறைக்கு பாய் மரக் கப்பலே....வருகுது என்றால் வடக்கு கிழக்கு உள்ள போகுது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாகிஸ்தான் ரிசுவானின் நடிப்புபோல் ...இதுவும் வர்மாவின் நடிப்பு...க்தை வசனம் உடைமாற்றும் அறையினர்
-
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009.
தாங்கமுடியவில்லை...இது எமது விதி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொறுங்கோ...இப்பதன் புது உடுப்பு வாங்கப் போறன்...சனத்தைக் சற்று அமைதிப் படுத்துங்கள்... அதுக்கு ஒரு வழியிருக்கு..மேடையில் ஏறி நாலு பாட்டுப் பாடுங்கோ...பிரியன் கிருபன் சார் இப்ப முடிவை வெளியிடமாட்டார்☹️
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அப்போ ..J.K REPORTER..இல்லையா..யப்னா றீகன் என்பவரின் காணொளீயில் சொன்னது இவர் இல்லையா
-
தெரு நாய்களை அகற்றுமாறு அரசாங்கம் சுற்றறிக்கை ; விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் போராட்டம்
நான் ஊர் போன நேரம் அவதானித்தது...ஒரு வீட்டுப் படலையில் குறைந்தது பத்து நாயாவது படுத்திருக்கும்..அதிலை 2 அல்லது 3 சொறிநாயாக இருக்கும்..மோட்டச்சயிக்கில்..சைக்கிலில்..போறவை ஒரு தடியுடந்தான் போவினம் ..முதலில் எனக்கு பயம் வந்தாலும் ..பின்னர் பழகிவிட்டது
-
அமெரிக்க சூறாவளியால் 6 பேர் வரை பலி
என்ன பிரியன்...அமெரிக்காவை...சும்மா இருக்க விடுகுதில்லையே இயற்கை...உங்கடை பக்கமும் பிரச்சினை ஏதாவது...எதுக்கும் கவனமாயிருங்க...