Everything posted by alvayan
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
இது இலங்கைத் தமிழன்..... பெரும்பன்மை இனம் சாப்பிடும் மீனின் பிரச்சனை... எனக்கு விளங்கியது சாமியர்🤣
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
செத்தாப்பிறகு..பிணத்துக்கு ஏற்றும் போமலினை மீனுக்குஏற்றச் சொல்கிறவை எந்த தரக்கட்டுபாட்டாளர்கள்...ஊழல் மலிந்த நாட்டில்..எந்த தரமும் இருக்காது..உண்மை
-
யோஷித ராஜபக்ஷ கைது
.. தப்பாது...விரைவில்
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
ஓ..ஓ ..அதை மறந்திட்டன்....நன்றி..
-
யோஷித ராஜபக்ஷ கைது
எதுவுமே நடக்காது புத்தரே...நாங்கள் ஊரிலை ஒரு விளையாட்டு விளையாடுவம்..ஒரு ஆளுக்கு கண்ணைக்கட்டிபோட்டு..மற்ற்வை சுத்த நிக்க..கண்கட்டினவர் ..ஆச்சிப் பூச்சி..தண்ணிதா என்று சத்தம் ம்போட்டபடி மற்றவரைத் தொடவருவது...அந்த விளையாட்டுத்தான் நடக்குது...தெற்கிலை உப்பு தேங்காய் ,அரிசி இல்லை ...உதயசூரியன் கடற்கரைக்கு பட்டன் ஏற்ற மாசக்கடைசியிலை வாறாராம்..☺️
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
உப்பில்லை...மீனில்லை...தேங்காயில்லை,அரிசியில்லை..அப்ப வேறை என்ன சாமான் உங்களிடலம் இருக்கு
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
எப்புடி...கனடாவைப் பற்றி குறி சொல்ல முடிகிறது
-
பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் மகிந்த
புலிகள் இல்லை மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது புலிகள் இருக்கிறார்கள்..பயங்கரவாதச் சட்டம் தேவை....இலங்கை எங்கு போகிறது
-
பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
யூ டியூப் காரார் நிறைய இருக்கினமல்லே...அவையும்....கூலிக்கு..😅
-
காத்தான்குடி பொலீஸ் பிரிவு சுமார் 20 ஊர்களை உள்ளடக்கியுள்ள நிலையில், இப்பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்கள், கைதுகள் அனைத்தையும் காத்தான்குடி ஊரின் சம்பவமாக தலைப்பு, செய்தி வெளியிட வேண்டாம் என ஊடகங்களிடம் வேண்டுகோள்
அவை தனி ஆக்கள் அண்ணே...அவைகெண்டு தனி மணம் இருக்கண்ணே...🤣
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
-
பாட்டுக் கதைகள்
அல்வாயில்..கன சாத்திரிமார் இருக்கினம்...என்னுடைய நண்பர் ஒருதர்கோடாலியைக் காணவில்லை என்று நினைத்தகாரியம்(ஓரு பகுதி)கேட்கப் போனார்...சாத்திரி சொன்னார் உங்க வீட்டுக்குப் பின்னால் சட்டியால் மூடி வைத்திருக்கு போய் பார்....முடிஞ்சுது அப்ப அல்வாயான்சாத்திரத்தை நம்புவியளோ.... இரண்டுமே எனக்கு சுத்த சூனியம்...இந்த களத்திலை ஒரு 15 வருட அனுபவம்...அடிபிடி..குத்து ..வெட்டைப் பார்த்து..இதிலை நின்று பிடிக்கிறன்
-
யாழில் இளைஞரின் ஆடைகளை களைந்து, சித்திரவதை செய்த கும்பல்; ஒருவர் கைது; சுமார் 20 பேரை தேடும் பொலிஸார்!
மற்ற இடமெல்லாம் கிளீனப் நடக்குது..வடபகுதியில் மட்டும்...எல்லாம் நடக்குது
-
2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ்! : 2023 - 2024 வரை 3.8 பில்லியன் ரூபா இலாபம்!
பிள்ளை பிறந்தால் பிள்ளையின் பலனே வேலை செய்யும் ..இது சாஸ்திரம் ...அப்ப அனுரவின் பலன்தான்..வேலை செய்யிது..
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக்கட்டில் இருந்தே என்று ..பார்த்த ஞாபகம்...தெரியவில்லை
-
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் உங்களின் பெயரை எழுதவும்
இவருடைய...விளையாட்டைப் பார்த்தால் சச்சினின் பெட்டை காதலிப்பாளா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களூக்கு பிடித்தவர் என்பதற்காக ..ஓய்வை அறிவித்தவர் விளையாடுவாரா?
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சீமானே சொல்லீட்டாரில்ல....விட்டுடுங்க. இது சிறிதரன் கட்சிப் பிரச்சினையை பார்லிமென்டில் சொல்லி அழுவது போல.... இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரபாகரனோடு இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “அதை விடுங்கள்” என பதில் அளித்தார். மேலும், “ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் கூட்டணி கட்சிகள் இருந்தும் திமுக பல அமைச்சர்களை அனுப்பி, வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்? ‘கள் விடுதலை மாநாடு’ மேடையில் ‘கள்’ அருந்தி சீமான் ஆதரவு - பரபரப்பு பேச்சு
-
கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
அப்ப உங்கட கமராவுக்கு வாரண்டி இருக்கா...எனக்கு தெரிந்த மிக இளவதினனும் இவ்வாறே கள்ள மண்ணேற்றிய டிப்பரால் அடித்துச் செல்லப்பட்டு ...எழுந்து நடமாட முடியாத நிலையில் படுத்த படுக்கை...மோசமானவர்கள் மண் திருடர்கள்
-
"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?
உலகில் எல்லோருமே அழகானவர்கள்தான்....ஆனால் அழகுக்கு அழகூட்டுவது ..அறிவும் பேச்சும்..இதில் எது மிஸ்ஸிங் என்பதை நீங்களே தெரிவு செய்க
-
"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?
அவவின் அழகுக்கு இதுதானா காரணம்...
-
வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
கிளீன் சிறிலங்கா இலகுவான முறையில் செயல்படுத்தப்படுகிறது என்கிறியள்😄
-
சென்னையில் நடந்த அயலகத் தமிழர் தின நிகழ்வில் நான் கலந்துக் கொள்வதை தடுப்பதற்கு பாரிய சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது ; எஸ்.சிறிதரன்
ஆண்டவா....கடைசியில் இதுவா நம் நிலைஎதிரியின்...கால்டியில் நம்ப்ரச்சினைக்கு நீதி கேட்கும் நிலை..
-
வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
அட இப்படியொன்று இருக்கா
-
வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய மிதவை!
இன்னும் நம்ம யாழ்ப்பாணத்து யூ டுயுப்பர்ஸ் ...காணவில்லைப்போல் தெரிகிறது..அல்லது யாழ்ப்பாணத்துக்கு பிரியாணிக்கடை திறக்கவந்த பெரிய மிதவைக்கு பின்னால் திரியினமோ...ஒரு சாப்பாட்டுராமனின் பின்ன்னாலும் முன்னாலும் திரிந்து அவனை க்டவுள் போல சித்தரிக்க முனையும் எதிகால சந்ததியின் முன் நாம் வாழ்கின்றோம்...தமிழினம் உருப்படும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்