Everything posted by alvayan
-
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பு வழங்கிய மாமனிதர் கலாநிதி மகேஸ்வரன் மறைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி 🙏😓
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
காம்பீரும் ஒரு சுமந்திரன்தான்.. இந்தியன் கிரிக்கட்டிற்கு முடிவு கட்டாமல் பதவி விலகமாட்டார்...🤣
-
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !
இது மகிந்த..அணியின் திருவிளையாடலாக இருக்குமோ...😁
-
டிரம்பின் அச்சுறுத்தல் - கிறீன்ன்லாந்தின் பாதுகாப்பை பலப்படுத்துகின்றது டென்மார்க்
விரைவிலை நாமளும் அமெரிக்கன் சிட்டிசன் ஆகலாம்.....டேற்..இருக்கா
-
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை - ஆனந்த விஜே
கோவிலுக்கும்..சுற்றுலாப் போவதற்கும்தானே...என்ன்வென்றாலும் சரிதானே🤣
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளரை தாக்கி கடத்த முயற்சி !
கலர் மாறினாலும் காட்சி மாறவில்லை
-
கச்சதீவு தொடர்பில் இந்தியாவுடன் பேசவேண்டிய அவசியமில்லை - சரத் வீரசேகர
வீரசேகரா ..வீரம் பேச....வீம்பு செய்யும் இசுடாலின்...கன்னிமொழியின் 250 மில்லியன் அலைகற்றைகாசில் தேயிலைத்தோட்டம் இலங்கையில் இருக்கு என்பதை மறந்து விட்டாரோ...அல்லது ஒன்றுக்குள் ஒன்றாஆ..
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் உளம்கனிந்த நத்தார்தின நல்வாழ்த்துகள்.
-
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடு; அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாதாள குழுத்தலைவர் இருவ்ர் பிணையில் இருந்ததாகவும்,, இருவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் ..2 நாள் முன்னம் செய்தியில் வந்தது...அதுவும் படு பயங்கர வாதிகள்..என்ன பகிடியென்றால்...தமிழர் யாராவது கைது செய்யப்பட்டால் பிணை கிடையாது....இது சிங்கள நீதி..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்!
-
பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!- பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
நாய் வாலை நிமிர்த்த முடியாது..இது தொடர் கதைதான்..நேற்றய செய்தியில் ..எழுதுமட்டுவாழில் பாரிய மண்கொள்ளை நடபெற்ற வீடியோ பார்த்தேன்...அதில் என்பிபி எம்பி இளம்குமரன் அதிகாரிகளுடன் நிற்க...ஆடி ..அசைந்து ..வந்தபொலிசு பொறுப்பாளர் நடந்து கொண்ட முறையை பார்க்கும்போது....அவ்ருக்கு தெரியாமல் அந்த கொள்ளை நடைபெற்றிருக்க சாத்தியமே இல்லை...கொழும்பில் ஏற்பட்ட மாற்றம் ..தமிழ் பகுதியில் எந்த மாற்ற்த்தையும் ஏற்படுத்தாது..
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
அடுத்த எலச்சனில் பெரிய முட்டை வாங்க இப்பவே அச்சாரம் போடுகின்றார்..
-
அமெரிக்க விருந்தாளி - தியா காண்டீபன்
வடிவமைப்பே..வாசிக்கத்தூண்டுகிறது...கனடாவில் பெறுவது எப்படி
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
இந்த உண்மையை ...ஊர் சென்றாபோது அனுபவத்தில் உணர்ந்தேன்...பதவி கிடைத்தால் போது..ஆட்களை மதிப்பதுமில்லை..அசமந்தப்போக்கும் ..அதிகாரவெறியும்
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
நத்தார் பார்ட்டிகள் ஆரம்பித்து விட்டதா...🤣
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இப்ப கிட்டடியில் ஒரு செய்தி பார்த்தேன் ...70 வய்தில் ஒரு இலங்கை இசுலாமியர் பெண் தேவை விளம்பரம்போட பத்திரிகைக் காரியாலாயம் போயிருக்கிறார்...4 பிள்ளைகள் கலியாணம் கட்டி பேரப்பிள்ளைகளூம் .இருக்காம் .. சொன்ன காரணம் மனைவி தன்னுடன் ஒன்றாகப் படுப்பதில்லையாம்... ஈழப்பிரியன் ..இது ஒரு செய்திதான்...68 வயது ஒரு எல்லை வயதல்ல..இன்ணூ நீண்டகாலம் வாழலாம்...முடியாதது ஒன்றில்லை..உங்கள் தலைவர் ட்ரம்பை ..முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள்..
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள் புடுங்குப்படுவது..நாடகமா ....
-
2 வருடங்களுக்கு முன் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் வவுனியாவில் ரிஐடி விசாரணை
ஆமி பொலிசுக்கு வேலை வேணுமில்லே.... கொழும்பு என்னதான் ஆள் மாறினாலும்..மனம் மாறாவிட்டல் தமிழனுக்கு இதுதான் கதி...
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இது ரம்ப்பால் வந்த திமிர்...
-
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?
2000 ம் ஆண்டு (மிலேனியம்)>.இந்தா உலகம் அழியப்போகுது என்ற செய்தியில் வாங்கின சாமானில் இப்பவும் அந்த மெழுதிரிகள் கிடந்து சிரிக்குது😁
-
பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் !
படத்தைப் பார்க்கவே தெரிந்தது..
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
https://globaltamilnews.net/2024/209504/ இதிலையா விசுகர்?
-
பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் !
இங்கை காவோலையைக் காணவில்லையே🤣
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
பெப்ருவரி நடுபகுதியில்தான் சீனா போற பிளான் இருந்தது சனாதிபதிக்கு...இந்தியா போட்டுவந்த கையோடை ..சந்தித சீனக்குழு நல்ல வெருட்டு வெருட்டியிருக்கினம் போலை....அதுதான் அய்யா அடித்துப் பிடித்து ஓடுகிறார்..
-
சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து டிப் டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..