Everything posted by alvayan
-
சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் இலக்கை அடையலாம் - சரத் பொன்சேகா
நம்மையும் தம்முடைய பக்கம் கூப்பிடமாட்டினமா என்ற ஏக்கம்
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
அண்ணன் மகள்... தங்கை மகன்...இரு வீட்டார் ஒப்புதலுடன் நடந்த காதல்...இடையில் பெண்ணின் தகப்பன்...ஒப்புதலில் மறுக்கவே..காதல்ர் கலங்கி ஆடிய நாடகம்..கடைசியில் கப்பம் கேட்டதாக நாடகம்...இதில் ஒரு விசயம் க்வனிக்க ..கூடுதல் செய்திகளில்..என்ன இனம் பெயர் வெளியிடப்படவில்லை...நாம இலங்கையில் சுத்தமான இனமுங்கோ
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
இது சுப்பர் சிறீயர்....இந்த லோகோவை...நம்ம டமிழரசு சம்பந்தப்பட்ட திரியிலும் பாவிக்கலாமே.. அனுர என்பவர் சிறிலங்கா சிங்களநாடு மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்கின்றார்...இதுக்கிடையில் நாம சந்திரசேகரத்தையும் ..இளங்குமரனையும் கட்டவுட் கட்டி பாலாபிசேகம் செய்யிறம்
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
என்ன சார்...இது...நம்ம கதை..நீழுது சும்மா.... டைம் பாசுக்கு கருத்து எழுதினால்..
-
காலவரையறையின்றி மூடப்படும் பிக்குகளின் பல்கலைக்கழகம்!
என்னப்பா ..பிக்குகளுக்கு வந்த சோதனை...ஒன்பதுமாத ஜெயிலுக்கு போனவர்..அடுத்தநாளே ஆசுப்பத்திரியில் படுத்து விட்டார்..😄
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
திரும்பி வரும்போது சிறிதரன் ..சுமந்திரனுக்கு பிளைட்டில்...சாத்தினாலும் அதிசயமில்லை
-
யாழில் போக்குவரத்து பொலிசார் அட்டகாசம்; மக்கள் விசனம்
அதுதானே..இராமலிங்கம் அமைச்சரும் ,இளங்குமரன்..எம்பியும் ...இதற்காக காத்திட்டிருக்கினமே😄
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
பொங்கல் முடியட்டும்..
-
கனிமொழியை சந்தித்த தமிழரசுக் கட்சி
சிறிதரன் ..கக்கீமின் உதவியுடன்...தமிழ்நாடு சென்றதாக செய்திகள் வருகின்றது உண்மையா..
-
ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பில் கவனயீர்ப்புப்போராட்டம்
நாங்களும் இந்த நாட்டிலை இருக்கிறம் என்று காட்டுவதற்கு...அவனவன் அரிசி இல்லை பருப்பு இல்லையன்று அழுகிறான்...இவை இன்னும் நூறு பெருக்கும் சேர்த்து அழுகினம் ...
-
சீனத் தூதுவர் சந்தித்தார் மிலிந்த மொரகொட!
இந்த மொரகொடவை ..அவையள் ஒரு பொருட்டா எடுக்க மாட்டினம் ...இவர்தான் தானாகப் போய் ..நான் 4 வருசம்..இந்தியத் தூதுவராய் இருந்தனான்...எனக்கு இந்தியாவின் மூலை முடக்கெல்லாம் தெரியும் என்றிருப்பார்... பருத்திதுறையில் நின்று ...இந்தியாவை வேவு பார்க்கிற சீனாக்காரனுக்கு ...கற்கண்டு கிடைச்சமாதிரி ...மொரகொடாவை தூக்குவான்
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
ஒரு பக்கம் நெருப்பு ஒரு பக்கம் குளிர். ஆமா...எப்படி இதை பிளைட்டில்..ஏத்தினார்கள்.. பிரியன் ஏற்கனவே சொல்லிவிட்டார் ...அவுஸ் ரீ.வி ல் ஸ்டாராகலாமென்று..
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
அட..இந்த பத்தரைமாத்து தங்கங்களை...இப்படிச் சொல்லலாமா..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
உங்களுக்காக என் கருத்துக்கள் (போர் முறை) காத்துக்கிடக்கும்... என்ன சாமியர் ..சமர் பார்ட்டி ஏதும் ஒழுங்குபண்ணப் போறியளோ... நேரமுள்ள நேரம் காலாற ..ஒரு எட்டுநடை நடந்து வாருங்கோ..
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
இதுக்கு போகாட்டிலும்.......அவருடைய மற்ற் நிகழ்விற்கு போவா...
-
சிகரெட் மற்றும் மதுபானம் விலை அதிகரிப்பு
அட ..அனுரவின் ஆட்சிதான் நடக்குதோ....அல்லது
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அட அட அவரேதான்...ஒரு சமருக்கு...தோட்டத்தில் நின்று ஒரு படம் போட்டாரே அவரேதான் பிரியன் சார் இது என்னவென்று சாத்தியம்....குளத்துக்கு கீழே விற்கடுப்பு எரியுதோ 🤣
-
உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை!
இந்தக் காலம் பசுமையான நிகழ்வு..அண்ணன்மார் விசுவமடுவில் இருந்தவை ...வரும்போது..சவுதியில் இருந்து வாறவை தோற்றினம்...அவ்வளவு செல்வாக்கா வருவினம் ..நமக்கு விசுவமடுதான் ...வெளிநாடுபோல் தெரியும்..
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
இதைப் பார்க்கும்போது ..ஊரில் குடும்பச் சண்டையில்...நடபெறும் நிகழ்வு போல இருந்தது..
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு!
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் இருவரும் கிளு கிளுப்பூட்டிறியள்....அடுத்த பயண்த்துக்கு அந்த ரூட்தான் எடுக்கவேணும்.. எப்படி பிரியன்சார்..எப்படி உங்கஊர் நிலைமை...உறவுகளூம் நீங்களும் நலம்தானே பேரம் பேசல் தோல்வியில் முடிந்திட்டுது போல..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
பொழைப்பு கெட்டுடுமே சாமியோவ்....இது நடக்கிற காரியமா?>..பார்ப்போம்
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அவர் கண்டுபிடிக்கமாட்டார்...தேவையற்ற விடையத்தை புகுத்தி திரியை மாற்றிவிடுவார்...
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
பச்சை தீர்ந்துவிட்டது...அகவே என் நன்றி இத்தால்
-
சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் - பொ. ஐங்கரநேசன் கோரிக்கை!
அய்யா...அந்த சுன்னாகம் பகுதி கிணற்று ஒயில் கலந்த விசயம் உங்கடை அமைச்சுக் காலத்திலை என்னவானது...அவுஸ்திரேலியாவில் இருந்து மெசின் எல்லாம் வந்ததே..
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இதற்கான விடை தான் சிறியரின் அந்த சிவப்புசட்டைப் படம்...