Everything posted by alvayan
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
உந்த சங்கமித்தை வந்திறங்கிய கோயிலடிக்கு போனனான்..வடிவன படங்கள் சங்கமித்தையோடையும் எடுத்து...அவவந்த கப்பலோடையும் எடுத்தனான்...சும்மா சொல்லக்கூடாது புத்தர் ..வந்தாலும் வந்தா வடிவான கப்பலும் ..ஆளுந்த்தான்...
-
சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீச்சம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?
வரி என்பது எல்லோருகும் பொது...அது என்ன அல்லாக்காரருக்கு சிறப்பு வரி....மதம் கடந்தவைதான் என்.பி.பி எம் பிமார்... ..இந்த விடையத்தில் மட்டும் முசுலிம் என்.பி .பி எம்பிமார் கரிசனை காட்டுவதன் மர்மம் என்னவோ....அனுரா வெறுத்து அல்லா ஆட்கொண்டுவிட்டாரோ..
-
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான காரியாலயத்தை திறந்த மொட்டுக்கட்சி
அனுர மாத்தையா ..நீங்களும் செய்யிறதைச் செய்யுங்கோ...நாங்களும் செய்யிறதைச் செய்வம்..என்ற மாதிரித்தான்...நம்மேல ஒரு மசிர் புடுங்க முடியாது...🤣
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இதே ஆளுதான் ..ஜாவா கச்சேரி என்றும் உச்சரித்தவர்..இப்ப இவைக்கு அங்கால் பக்கம் மூச்சுக்கூட விடமுடியாமல் கிடக்கு...இங்காலை ஈவுசோடாயிருக்கு...அதுதான் எல்லாரும் சொறியினம்
-
வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு
இதைத்தான் சொல்லுறது சுடலை ஞானம்...எல்லாம் முடிந்தபின் சொல்லப்படும் வார்த்தைகள்
-
இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம்
சீனனுக்கு வைச்சாண்டா ஆப்பு...இனி அமெரிக்க நெருப்புமாதிரி..புசு புசெண்டு ..இந்தி பரவும்..
-
யாழ். நாகர் கோவில் கடற்கரையில் ஒதுங்கிய மிதவையில் 18 புத்தர் சிலைகள்!
நீங்கள் உடைச்சுக் கொட்டின வீட்டைப் பார்க்கவில்லைப் போல நிறைய மூங்கில் கிடக்குது....வல்வெட்டித்துறையார் பட்டம் கட்ட எடுக்கமுடியாது. அது கிடக்கிறது நாகர்கோவில் பாருங்கோ..எத்தினை விதம்விதமா யூடுயூப் காரர் போட்டிருக்கினம்
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
இதுக்குத்தான்..சிறிக்கு விமான நிலையத்தில்..தடுக்குப்பட வைச்சிட்டு ..முதல் பிளைட் எடுத்தவையோ🙃
-
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!
வங்கிக் கடன் ...சாத்தியமாகும் ..என்பதால் ..கூடுதல் அங்கத்தவர் சேருவினம்.. இது என்.பி.பி யின் நவீன லஞ்சம்
-
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் - சீனப் பிரதமர் லி சியாங்
பொறுங்கோ ..பாம்பு சூப்..தவளைப்பொரியல் சாப்பிட்ட சந்தோசத்துடன் வந்திறங்க...ஜெய்சங்கர் அண்ணாச்சி....கார மிக்சர் பையுடன் வருவார்..
-
யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி இணைப்புக்கள்
நல்ல வேளை..பாலத்துக்கு உள்ளை வைத்த நாலைந்து கம்பியையும் இழுக்காமல் விட்டான்கள்
-
வாழைச்சேனை காகித ஆலை மீள இயங்குகிறது
நாம..புரட்சிக் குழுவல்லே...சரிவரும் செய்வோம்ம்...அரிவாழும் ..சம்மட்டியும் நமது ஆயுதம்
-
யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
மாட்டுப்பொங்கலில் நின்றவை..பொங்கல் சாப்பிடாமல் அங்கை போயிட்டினமா...😄
-
சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இன்னுமொரு நாலு நாள்தானே...காத்துகிட்டிருக்கோம்..🤣
-
சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போன சந்திரசேகரனை....தாங்கள் சீனாவுக்கு போகும்போது கூட்டிச் செல்லாமல்...யாழில் மாட்டுப்பொங்கல் பொங்கச்சொல்லி அனுப்பிவிட்டு ..இங்கு இவை கண்மூடிக்கொண்டு சைன் அடிக்கினம்..சுண்ணாம்புக்கல் இளங்குமரனும் .. இராமலிஙக் அண்ணனுடன் பின்னாலை திரியிறார்....எப்படியும் அனுரவின் எண்ணம்...இராமலிங்கம்....இராமலிங்கம்தான்
- முச்சக்கரவண்டி மேலதிக உதிரிபாகங்கள் அகற்றப்படாது - பொலிஸ்
-
யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது. அனுரகுமர...வல்வெட்டித்துறையையும் கிளீன் பண்ணிவிடுவார் போல...
-
வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
இது தமிழருக்கு மட்டும்தான்...😄
-
பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!
அட போங்கண்ணா தமிழ்தலைவர்களின் கருத்து....இதுகு மறுமொழி நம்ம கனிமொழியிடம் கேட்டுத்தான் சொல்லணும்..
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
இவையின் கலியாண வயதுக்கு மாணவியின் வயது சரி...மகளுக்கும் செலவு செய்து..தகப்பனுக்கும் செலவு செய்திருக்கிறார்... பஸ்சிலை சந்தோசமாகப் போயிருக்கினம் .இரண்டு நாள் வெவ்வேற கோட்டலில் தங்கியிருக்கினம்... ஒன்றுமாகவில்லை.. நாம இலங்கையில் பத்தரைமாத்து தங்கமான இனமுங்கோ...
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
அப்படிச் சொல்ல இயலாது சாமியர்...உந்த அடையாள அட்டை விடையத்திலும் ..அதானி விடையம்...பாலம் அமைப்பு விடையம் போன்றவற்றில் எமக்குத்தெரிந்தவற்றில் தோல்வி அடந்துதான் இருக்கினம்...ஆக 13 பற்றி கதைப்பதில் ...வெற்றி என்கினம் ..உண்மை பொய் காலப்போக்கில் தெரியும்
-
இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
அது அப்ப.. இது இப்ப...
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
வேள்விக்கு விடுகிற ஆட்டுக்குக் கூட..மாலை மரியாதை மஞ்சள் தண்ணியெல்லாம் தெளிக்கிறது வழமைதானே...இந்தியாவில் என்ன நடந்தது தெரியும்தானே..
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
இந்த ஆதவன் அவைக்கு நோகாமல் ஊசி போடுவதில் கில்லாடிசார்
-
இஸ்ரேலிய வீரர்களுக்கான விசாக்களை நிராகரியுங்கள்; ஜனாதிபதி அநுரவுக்கு தேசிய ஷுரா சபை கடிதம்
அவைக்கு இப்ப வேறை கோசம் இல்லையே...ஜனாசா எரிப்பு...முக்காடு போடுதல் எல்லாம் கெட்டுப்போச்சே...அமைச்சுப் பதவிக்கு அலைந்த விசயமும் கூட