Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. நாளைக்கு தொடங்குது அமெரிக்கன் கூத்து....😂 காணத்தவறாதீர்கள் 🤣
  2. எல்லா ஐரோப்பிய நாட்டு தேசிய அணிகள் ஒன்றுக்குள் போட்டியிட்டு விளையாடி ஐரோப்பிய கிண்ண போட்டி நிரலுக்குள் நுழையும் போது உக்ரேன் மட்டும் எந்த தகுதியில் உள்ளே மூக்கை நுழைத்து விளையாடுகின்றது? பொஸ்னியா,கொசோவோ போன்ற நாடுகள் ஏன் இந்த நிரலுக்குள் வரவில்லை? யாழ்களத்தின் முக்கிய பதவியில் இருந்து கொண்டு இனிமேலும் இப்படியான கருத்துக்களை எழுதாதீர்கள். வெட்கம் தரும் கருத்து.
  3. அப்படியாகின் இப்போது உக்ரேன் நடத்தும் ரஷ்ய நாட்டின் எல்லை மீறிய தாக்குதல்கள் எந்த வரையறைகளுக்குள் வரும்? 🤣
  4. போன இடம் லேசுப்பட்ட இடமில்லை எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும். தோல்வியால் துவண்டு போன கிரிக்கெட் கும்பல் போல் வீடு வந்து சேர்ந்தேன்.
  5. இவர் விடுதலைக்கான உண்மையான காரணம் சந்தையில் மலிய வெளிவரும் என நினைக்கின்றேன்.
  6. அதென்ன மூன்றாம் பாலினத்தவர்? உங்கள் உடலில் குறைபாடுகள் இருந்தால் பாலியல் பிரச்சனை இருந்தால் இல்லையேல் மனநோயாக இருந்தால் தகுந்த வைத்தியர்களை நாட வேண்டியது தானே.இப்ப மூலைக்கு மூலை மனிதனின் ஒவ்வொரு அவயவங்களை சரி செய்வதற்கென்றே வைத்தியர்கள் காத்திருக்கின்றார்கள். என்னைப்பொறுத்த வரை எல்லாமே ஹோர்மோன் பிரச்சனைகள்.இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆண் பெண் பாலினம் இனவிருத்தியை நோக்கி மட்டுமே என நான் நினைக்கின்றேன். தற்கால ஆறாவது அறிவு அழிவுகளை நோக்கியே செல்கின்றது.
  7. அடேங்கப்பா.....கள்ளச்சாராயம் குடிச்சு செத்தால் ஒரு லைவ் இன்சூரன்ஸ் செய்து செத்ததுக்கு சமன். 😂
  8. சோவியத் ஒன்றியத்தின் பிரிவுகளின் பின் மேற்குலகுடன் ஒன்றி பயணிக்க விரும்பிய புட்டின் அவர்களை நரிப்புத்தியுடன் புறம் தள்ளி தங்கள் இராச்சியத்தை விரிவுபடுத்த திட்டமிடுபவர்களுக்கு நல்லதொரு ஆப்பு இறுகுகின்றது போல் தெரிகின்றது. இன்றைய உலகில் ஒருவர் மன சுத்தியுடன் பழகினால் அல்லது இதய பூர்வமாக பழகினால் அவர்கள் முதுகில் குத்துவதே நாகரீகமாகி விட்டது. பொய்யாக வாழ்ந்தால் பாராட்டுக்கள் குவியும். புண்ணியம் செய்தால் நாய் கூட மதிக்காது. இதுதான் இன்றைய உலகம். இணைப்பிற்கு நன்றி @vasee
  9. நான் ஒரு பிஸ்னஸ் அலுவலாய் தூ..தூ..தூர இடத்துக்கு போட்டு இப்பதான் வந்தனான். 🤣 இது...இதுதான் நான் எதிர்பாத்தது. இந்த பயம் எப்பவும் இருக்கணும். 😎
  10. நான் ஜேர்மனிக்கு வந்த புதிசில மணித்தியாலம் 1மார்க்குக்கு கட்டாய வேலையாய் வேலை செய்தனான் விசுகர்.றோட்டு கூட்டுற வேலை.காலமை 6 மணிக்கு தொடங்கினால் பின்னேரம் இரண்டு மணி வரைக்கும் ஒரே கூட்டுத்தான் றோட்டால போறவாற சனங்கள் என்னை ஏதோ சேக்க்ஸ்ல நிக்கிறவனை பாக்கிற மாதிரி பாத்துக்கொண்டு போவினம்.
  11. நான் போன இடம் சின்ன இடமில்லை. 1000,2000 ஆயிரம் மொய் வைக்கிற பெரீய இடத்து பங்சன். 😎
  12. இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளை விட நம் தமிழ் அரசியல்வாதிகளே மிக மிக மோசமானவர்கள். நாம் அவதானமாக இருக்க வேண்டியது நம் அரசியலாதிகளுடன் மட்டுமே. கெட்டவர்கள் அல்ல. வலு வலு அதிலும் மேலாக கெட்டவர்கள்.
  13. https://yarl.com/forum3/profile/1374-sundhal/ இது தானா? இது தானா? யாழ்களத்து பழைய காய்... நீங்கள் தானா? 🤣
  14. தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லோரும் ஒரே மொழி ஒரே இனம் என்ற சட்டத்தை பொதுவாக கொண்டுவர வேண்டும். சாதி என்ற இடத்திற்கே இடமளிக்கக்கூடாது. மேலை நாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் பின்பற்றினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
  15. நீங்கள் சொல்வது உண்மைதான். நான் வேலை செய்ய ஆரம்பித்த போது வேலை செய்ய அனுமதியில்லை. கள்ள வேலை. அப்போது சோசல் காசு 220 மார்க் கையில் மாதாமாதம் சாப்பாட்டு செலவிற்காக தருவார்கள். என் முதலாளியோ அதி புத்திசாலி. சோசல் காசையும் தான் தரும் சம்பளத்தையும் கூட்டிப்பார்த்து மாதம் 400 மார்க் கையில் தந்தார். காலையில் 10 மணிக்கு வேலைக்கு போக வேண்டும். சலாட் மற்றும் கோப்பை என் பொறுப்பு. நானும் முகம் சுளிக்காமல் வேலை செய்ய செய்ய இன்னும் பல வேலைகளை அதிகமாக்கினார் என் முதலாளி. நாடும் புதிது.மொழியும் புதிது. மக்களும் புதிது வேலைகளும் புதிது.காலநிலையும் புதிது. அத்துடன் எதையும் தாங்கும் என் உடல்நிலையும் வயதும். எருமை மாடு போல் 400 மார்க்குக்கு வேலை செய்தேன். இரவு 12 மணி வரைக்கும் வேலை செய்தேன். கோலா போத்தில் குடிக்க வைப்பார்கள். நான் அதை முழுவதும் குடித்து முடிப்பதால்.....தண்ணீர் விடாய் என்றால் பைப் தண்ணீர் குடிக்குமாறு சொன்னார்கள். சனி ஞாயிறு முதல் விடுமுறை நாட்கள் என எல்லா நாட்களிலும் வேலை செய்தேன். 3 வருடங்களாக வழமையான விடுமுறை ஏதுமில்லை. எனக்கு சட்டதிட்டங்கள் சொல்லித்தர எவருமில்லை. விசா பயம்,திருப்பி அனுப்பிவிடுவார்கள், இருக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களுக்கு போக அனுமதியில்லை இந்த பயத்தினால் சில வருடங்கள் இருண்ட வாழ்க்கை வாழ்ந்தேன்
  16. ஓம் தெரியும்......நோர்வே எரிவாயுவும் எரியும் எண்டு தெரியும். அமெரிக்கன் எரிவாயுவும் எரியும் எண்டு தெரியும். அந்த எரிவாயு எரியும் எண்டு தெரிஞ்ச பிறகும் என்ன கோதாரிக்கு இரண்டு எரிவாயு பைப் லைன் ரஷ்யாவிலை இருந்து ஜேர்மனிக்கு தாட்டவையள்? வாற வருசம் அல்லது அடுத்த வருசம் பொறுத்திருங்கள். கதைகள் மாறும் காலம். ஏனென்றால் இந்த உலகில் எரிசக்தி அரசியல் மிக மிக முக்கியமானது. அதை வைத்தே இந்த உலகம் இயங்கின்றது. அப்போது சந்திப்போம்.
  17. மது பாவனை என்று பார்த்தால் இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் தாராள மதுபாவனை அனுமதிக்கப்பட்ட நாடுகளே அதிகம். அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் அடிக்கடி விஷசாரய சாவுகள் நிகழ்வுகள் அதிசயமானது.
  18. அப்பாடா....ஜேர்மன் ஒண்டு அடிச்சிட்டுது....இப்பதான் நிம்மதி...வாவ் 👍🏼
  19. அப்பன்! அது அது நடக்காத காரியம். மக்கள் தாமாக திருந்தணும். அதை விட சினிமாக்களிலும் ,தொலைக்காட்சி நாடகங்களிலும் மதுவை வைத்து காட்சிப்படுத்துவதை தடை செய்யவேண்டும். கவலைக்கும் குடி...சந்தோசத்திற்கும் குடி என்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
  20. சுவீஸ் நல்லாய் விளையாடுது ஜேர்மனி பின்னாலையும் முன்னாலையும் ஓடி மல்லுக்கட்டுது எண்டாலும் ஜேர்மனியை ஆராலையும் அசைச்சுக்கூட பாக்கேலாது.😎
  21. இதே போல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் தூக்கமின்றி,இட வசதியின்றி ஆக குறைந்த சம்பளத்தில் இன்றும் வேலை செய்கின்றார்கள். அதுவும் தமிழ் முதலாளிகளின் கீழ்..... நான் கூட இன்றும் நாளொன்றிற்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றேன். ஜேர்மனிக்கு வந்த புதிதில் 17 மணித்தியாலம் கூட வேலை செய்திருக்கின்றேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.