Everything posted by குமாரசாமி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
23 நுணாவிலான் 52 ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே...😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
3 கோஷான் சே 64 4 ஈழப்பிரியன் 62 மூண்டாவதிலையும் நாலாவதிலையும் நிக்கிற இரண்டு பேருக்கும் குருட்டு லக்கு அந்த மாதிரி வேலை செய்யுது....🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
குத்தியனுக்கு எரிச்சல்ல உடம்பெல்லாம் பத்தி எரியுது......எரியட்டும்....எரியட்டும் 😎
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பயித்தம் பணியாரமும் பூந்திலட்டும் இன்னும் இருக்கோ இல்ல முடிஞ்சுதோ? 😂 வாற மாதம் dortmundல ஒரு பெரிய பங்சன் இருக்கு.....தற்சமயம் போனால் கந்தையர சந்திக்கலாம் எண்டிருக்கிறன்😎 @Kandiah57
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு பிரச்சனைகளும் இல்லை போல் தெரிகின்றது.😂 ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣
-
யாழில் கரப்பந்தாட்ட மைதானத்திற்குள் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்!
பட்டிக்காட்டு கூட்டம். இன்னும் வளரவேயில்லை....இப்பவும் வாள்,கத்திரிக்கோல் ???? அமெரிக்கா மாதிரி பொக்கற்றுக்காலை எடுத்து இரண்டு டிசும் டிசும் வைச்சமா....அப்பிடியே போய்க்கிட்டே இருக்கணும்.🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போர் இல்லாத காலங்களிலையே சிக்கனமாக இருந்து சிறப்பாக வாழ்ந்த இனம் தமிழினம். அக்காலங்களிலும் தமிழ் மண்ணில் பசியால் இறந்த என்றொரு சரித்திரம் இன்னும் இல்லை.
-
பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை – ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
இப்ப ஐயா என்ன சொல்லவாறார்?? பிரபாகரன் இருந்திருக்கலாம் என்கிறாரா?
-
பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
புலம்பெயர் நாடுகளில் உங்கள் கட்சி சார்பாக ஏராளானமானவர்கள் (என் நண்பர்கள் உட்பட) இருக்கின்றார்களே அதற்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்? இன்று.. பிரபாகரனும் இல்லை.. தாக்குதல்களும் இல்லை... உங்கள் நண்பர்கள் ஏன் இன்னும் தம் மண்ணிற்கு திரும்பாமல் இருக்கின்றார்கள்?
-
இலங்கை வரும் இந்திய பிரதமர்
உத போய் ரோஷம் மானம் உள்ளவங்களுக்கு சொல்லுங்கோ...
-
பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு
கட்டிலில் கிடந்து அரசியல் செய்யும் உன்னத தலைவன். 😎
-
தந்தையர் தின வாழ்த்துக்கள்
தந்தையர் தின வாழ்த்துகள்.
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
ஒரு பலம் மிக்க அணுவாயுத நாடு(ரஷ்யா) தோல்வியை ஏற்றுக்கொள்ளும் என நினைக்கின்றீர்களா? ஒரு பக்க செய்திகளை கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுது. எதிர்ப்பக்க செய்திகளும் பகிரப்பட வேண்டும்.
-
மருத்துவக் கலாநிதி ஜெயகுலராஜா காலமானார்
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நமது அடுத்த தலைமுறைகளை மனநோயாளிகளாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
வணக்கம்! இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான். அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன். இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.
-
யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
டொக்டர்,எஞ்சினியர் கலாச்சாரம் உள்ள நாட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது. மத செறிவூட்டல் போல் இலங்கை இந்திய நாடுகளில் உள்ள பிள்ளைகளை டொக்டர் இஞ்சினியர் என்ற மடப்பள்ளி சிந்தனை ஊட்டல்களை தூக்கியெறிய வேண்டும். பிள்ளைகளை சுய சிந்தினையில் வளர்க்காமல் நீ டொக்டருக்கு படி...நீ எஞ்சியருக்கு படி என்ற மூளைச்சலவைகளால் நாடும் முன்னேறவில்லை. மக்களும் முன்னேறவில்லை. மாறாக அறப்படித்தவர்களே தற்கொலை உதாரணங்களாக மாறிவிட்டார்கள்
-
நடனங்கள்.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.... காதிற்கும் கண்ணிற்கும் இனிமை தரும்....
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
தமிழர் தரப்பு பிரதிநிதியாக போட்டியிடுகின்றார். வெற்றியடைய மாட்டார் என்பது கடவுளுக்கே தெரியும்.
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
நீங்கள் சட்டப்படியான ஓரின சேர்க்கைக்கு ஆதரவா இல்லையா?
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
இந்த அமெரிக்க சனாதிபதி லெக்சனிலை திருவாளர் டொனால்ட் ரம்ப் வெற்றிவாகை சூடினால் செலென்ஸ்சிக்கு மூச்செடுக்கக்கூட காத்து இருக்காது.
-
13ஐ அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் – மேர்வின் சில்வா !
இந்த 13 திருத்த சட்ட செய்திகள் வரும் போது அந்த 13 ல் என்னென்ன இருக்கின்றது என்பதையும் சேர்த்து இணைத்தால் நல்லாய் இருக்கும். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு மறதி அதிகம் எல்லோ 😂
-
ஹமாஸ் பிடியில் இஸ்ரேல் பணயக்கைதிகள் அனுபவித்த துயரம் - பெற்றோர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்
அது சரி ஹமாஸ் இயக்கத்தினர் தம் நாட்டுக்காக போராடும் போராளிகளா அல்லது பயங்கரவாதிகளா? எவர் பயங்கரவாதி -எவர் போராளி இதை யார் முடிவு செய்கின்றார்கள்?
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஒரின சேர்க்கையாளர்களினால் தத்தெடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை எங்கும் காண முடியவில்லை. அவர்களுக்கு இரண்டும் கெட்டான் எனும் துயர வாழ்க்கையே அமையும் என நான் நினைக்கின்றேன்.
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
உங்கள் தனிப்பட்ட கருத்து/ ஆலோசனை என்ன?