Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பல தலைகள் உருளுகின்றது....ஜனநாயகம் எனும் பெயரில் உருட்டும் தலைகள் உடையட்டும்.
  2. ராமன் சைவம் என்றால் வில் அம்புடன் மான் வேட்டையாட போனது ஏன்?
  3. உண்மைதான். இவர்கள் பண்டிகை காலங்களில் உண்ணும் உணவுகளை பார்த்தால் இருதயமே நின்று விடும் போலிருக்கும். அவ்வளவு கொழுப்பு நிறைந்த உணவுகள். எனது வேலையிடத்தில் கூட வாத்து இறைச்சிகளை தோலுடன் வரட்டி பிரட்டி கொடுக்க வேண்டும். அதிலிருந்து வடியும் கொழுப்புகளை பார்த்தாலே நெஞ்சுக்குள் குத்துவது போலிருக்கும். நாக்கிற்கு சுவை. இருதயத்திற்கு தண்டனை. 😂
  4. பார்க்கவும் வடிவாய் இருக்கு......சாப்பிடவும் நல்லாயிருக்கும்.......தண்ணியடிக்கிற வாய்க்கு அந்த மாதிரியிருக்கும்.....ஆனால் இரத்தக்குழாய்கள் அடைக்கவும் நல்ல சாமான்.....இப்பிடியான பண்டி வத்தல் வார்கள் சாப்பிட்டால் நாள் முழுக்க ஓடி ஆடி வேலை செய்து கொண்டே இருக்கணும்.😂 பதிவிற்கு நன்றி சுவியர்...👍🏼
  5. இல்லை.உக்ரேன் போரை நடத்தி செல்வது வேறு நாடுகள். உக்ரேன் மட்டும் போரை நடத்துவதானால் அது என்றோ முடிந்திருக்கும். இலங்கையில் சிங்களம் மட்டும் போரை நடத்தவில்லை....அது போல் இதுவும்.... காசி ஆனந்தனின் நறுக்குகளை இன்னுமா காவிக்கொண்டு திரிகின்றீர்கள்? 🤣
  6. உக்ரேனா இந்த போரை நடத்துகின்றது? 😎
  7. Oceans apart, day after day And I slowly go insane I hear your voice on the line But it doesn't stop the pain If I see you next to never How can we say forever?
  8. தவறு ரொம்ப தவறு விசுகர்! பெற்றோராகினும் பிள்ளைகளாயினும் தவறு செய்தால் அந்த இடத்திலேயே சுட்டிக்காட்ட வேண்டும். எனக்கொரு நியாயம் உனக்கொரு நியாயம் எனும் போக்கு அறவே இருக்கக்கூடாது. அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கின்றது? இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை அக்கரைக்கு போய் பார்த்த பின் தானே எல்லாம் தெரியும்....
  9. ஒருவன் ஒரு நாட்டைப்பற்றி கருத்து சொல்வதற்கு அந்த நாட்டில் இருந்து கொண்டுதான் கருத்து சொல்ல வேண்டும் என்ற அவசியமேதும் இருக்கா?
  10. உக்ரேன் சார்பில் ரஷ்யாவுடன் போர் செய்வது அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் தான். இனி உக்ரேன் சமாதானம் எண்டு சொன்னாலும் மேற்குலகம் விடாது.....
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஏராளன். எல்லாம் கேட்டு வாங்க வேண்டிக்கிடக்கு....🤣
  12. அன்பென்ற மழையிலே....💗
  13. குப்பன்:- டேய் சுப்பா முதுகுல கொஞ்சம் அரிக்குது கொஞ்சம் சொறிஞ்சு விடன்... சுப்பன்:- எங்கையெண்டு சொல்லு சொறிஞ்சு விடுறன்.. குப்பன் :- வட கொரியாவுக்கு கொஞ்சம் கீழுக்கு பசிபிக் சமுத்திரத்தல.... சுப்பன்:- போடாங்......அடி செருப்பால...ஆனானப்பட்ட அமெரிக்கனே அந்த இடத்திலை சொறிய பயப்பிடுறான்.....என்னைப்போய் அங்கை சொறிய சொல்லுறாய்....எட்டி உதைச்சன் எண்டால்......பொறு இஞ்சை ஒராள் நிக்குது கேட்டுச்சொல்லுறன்.
  14. வாள் வைச்சிருக்கிற நிலைய பாத்தால் குடும்பக்கட்டுப்பாட்டோட மட்டும் நிக்காது போல கிடக்கு 🤣
  15. Oh, the night is my world City light painted girl In the day nothing matters It's the night time that flatters In the night, no control Through the wall something's breaking Wearing white as you're walkin' Down the street of my soul You take my self, you take my self control You got me livin' only for the night Before the morning comes, the story's told You take my self, you take my self control Another night, another day goes by I never stop myself to wonder why You help me to forget to play my role You take my self, you take my self control I, I live among the creatures of the night I haven't got the will to try and fight Against a new tomorrow, so I guess I'll just believe it That tomorrow never comes A safe night, I'm living in the forest of a dream I know the night is not as it would seem I must believe in something, so I'll make myself believe it That this night will never go....
  16. Ali Baba played the tabula, bring it like a smuggler Bubbler of the molecular, I can be your leveller Saw on me on the Tumblr, are you single, I'm a Tamilar Love like a snuggler, like Sita and Rama Talking about Shiva, the queen of Sheba (ha) From Ethiopia in the time of Pangea Walk to India, keep it on the linear Go to Sri Lanka, Vavuniya to Virginia..
  17. நிழலிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
  18. நான் யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. எனக்கு ஒத்து வரும் திரிகளில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்தே என் கருத்துக்களை எழுதுவேன்.அத்துடன் விடயம் தெரியாத திரிகளுக்குள் மூக்கை நுழைப்பதுமில்லை. அதனோடு என்னை ஒரு தீர்க்கதரிசியாகவும் நினைத்ததும் இல்லை.😎 ரஷ்யா உலகளாவிய அளவில் ஏட்டிக்கு போட்டியான வல்லரசு. அப்படியான ஒரு நாடு பல அழிவுகளை உருவாக்கியாவது தன் வெற்றியை நிர்ணயிக்கும்.அதற்குரிய இயற்கை வளங்களும் தன்னகத்தே வைத்திருக்கின்றது. மேற்குலகு 20 வருடத்திற்கு ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வைத்திருக்கின்றார்கள். இதனால் மேற்குலகு ஏதாவது சாதித்ததா? இல்லையே. மாறாக தாங்களே பொருளாதார நெருக்கடியில் மாட்டுப்பட்டு உள்ளனர்.😂 இன்றைய ஜேர்மனிய அரசு கூட தங்கள் வருடாந்த வரவு செலவு அறிக்கையை தயாரிக்க முடியாத அவலத்திலிருந்து தேவையில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி சுபம் என முடித்துள்ளனர். 🤣
  19. மலையோடு குன்றும் குழிகளும் மோதுகின்றன. சிரிப்பு சிரிப்பாய் வருது.உக்ரேன் யுத்தத்தால் மேற்குலகு பொருளாதார அடிகளை எவ்வளவுதான் வாங்கினாலும் இன்னும் மீசையில் மண் படவில்லை என்ற பீலிங்கில் திரிகின்றார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நோகாத மாதிரி நடிக்கின்றார்கள் என பார்க்கலாம்.😂 இப்படிக்கு கறுப்பு ஜேர்மன்காரன்
  20. நாங்கள் உக்ரேனுக்கு சாத்தல் விழ ஆரம்பத்திலையே சொன்னனாங்கள் எல்லோ?🤣 மச்சான் செலென்ஸ்கியர் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு ஓடித்திரியப்போறார் எண்டு 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.