Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.☘️
-
அமெரிக்க விருந்தாளி - தியா காண்டீபன்
இப்ப..
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி எலான் மஸ்க் என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
நீங்கள் மார்க்கண்டேயன் ஐயா...😀☘️
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை. எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
இந்தியாவுக்கு போட்டியாக சீனர்கள் அனுரவிற்கு ஆகாயத்தில் இருந்து பூமழை தூவுவார்கள்.😂
-
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்
நலம் பெற்றது மிக சந்தோசம்.கடவுளுக்கு நன்றி.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
என்ர 75வது பிறந்த நாளுக்கு சேர் @ஈழப்பிரியன் அவர்கள் ஒரு நாளிலையே வந்துட்டு திரும்பி போகலாம் 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
99 வீதமானவர்கள் ஆடையின்றி இருந்தால் அங்கே ஒருவர் ஆடையுடன் போனால் விசர் என்றுதான் சொல்வார்கள்.
-
நடனங்கள்.
kalinga narthana thillana..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கேடு கெட்ட மனிதாபிமானம் இல்லாதவர்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜேர்மனியில் இன்று நத்தார் கொண்டாட்ட சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடத்தில் சவூதி அரேபியாவை பிறப்பிடமாக கொண்ட ஒரு வைத்தியர் கார் மூலம் மக்களை கொலை செய்தும் படுகாயப்படுத்தியும் உள்ளார்.😡
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
காரியத்தில் கண்ணாளர்... 😃
-
நடனங்கள்.
அருமை👍 பாராட்டுக்கள்.🙏
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
தமிழர்களின் தாகம்.
-
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
நியாயங்கள் எப்போது பெண்கள் பக்கம் தான் சாயும்.
-
உடல் எனும் இயந்திரம்.
உடல் எனும் இயந்திரம். அதில் நானும் ஒருவன். ஒரு காலம். கடமைகளுக்கு பின் இறந்து விட வேண்டும்.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
எங்களைப்போல் அவர்களும் பாவப்பட்டவர்கள்.
-
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
தேங்காய் உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என அமெரிக்க வைத்தியர்கள் எழுதியதை நீங்கள் வாசிக்கவில்லையா? அன்பர் @Justin அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன்.
-
ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி
இதெல்லாம் நம்பிக்கையான ஊடகங்கள்.?????? 😄🤣😂😃😝
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
திராவிடம் திராவிட கொள்கையை சரிவர செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது அல்லவா.
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
கடலுக்குள்ல நாங்கள் பஸ்ச தாட்டது டைட்டானிக் மாதிரி படம் எடுக்க. இது தெரியாமல் ரசோ தம்பி என்னென்னமோ எல்லாம் பேசிக்கிட்டு....
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இன்றைய உலக அரசியல் நிலையில் ஒரு விடயத்தை பரிந்துரைக்க யாராலும் முடியாது. அதற்குரிய பலமும் எம் அரசியலில் அறவே இல்லை. நடக்க வேண்டிய வேலை சிங்களத்துடன் மட்டுமே நம்மவர்கள் கதைக்க வேண்டும். நிற்க... நடந்தவைகளை கிளறிக்கொண்டிருந்தால் எந்த விமோசனமும் இல்லை. எந்த முன்னேற்பாடுகளும் வராது. நடந்தவைகளை கனவாக மறக்க வேண்டும். இல்லையேல் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க வேண்டும். எது சரி என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
அப்ப உங்களின் கடற்தொழில் அமைச்சர் காலத்தில் இந்தியர்கள் ஈழக்கடலில் மீன் பிடிக்கும் போது வீணை வாசித்துக்கொண்டிருந்தீர்களா 😁
-
"சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
சீமான் இல்லை எனில் திராவிடர்கள் ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்று இல்லை என்பதை நிறுவி இருப்பார்கள். சினிமாவும் சீரியலும் என ஒரு மாயையை உருவாக்கி விட்டுருப்பார்கள்.