Everything posted by குமாரசாமி
-
மனிதர்களை ஆவியாக்கும் ஆயுதங்களை ‘காசா’வில் பயன்படுத்தும் இஸ்ரேல்
இந்த கெமிக்கல் ஆயுதங்கள் முள்ளிவாய்க்காலிலும் பாவிக்கப்பட்டதா?
-
இன்று முதல் ஒருவருக்கு 5 கிலோ அரிசி.
ஊரில சண்டை நடந்த முட்டம் சனம் அல்லோல கல்லோலப்பட்டு ஓடித்திரியேக்கையும்.... யாழ்ப்பாணத்து ஒரிஜினல் மிளகாத்தூள் எண்டும் பூநகரி மொட்டைக்கறுப்பன் எண்டும் சொல்லி வித்தாங்கள் பாருங்கோ சொல்லி வேலையில்லை 😇
-
உலகம் மூன்றாவது அணுவாயுத யுகத்தின் விளிம்பில் - பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை
இவையள் உலகம் முழுக்க போய் சண்டை பிடிக்கலாம். ஆனால் கொரியாக்காரன் ஐரோப்பாவுக்கு வந்து சண்டை பிடிக்கக்கூடாதாம் 😁
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
அவனவன் எல்லாம் கண்டபடி யோசிக்க தெய்வம் மட்டும் தான் நிறுத்தி நிதானிச்சு யோசிச்சிருக்கு...😎
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
இன்றைய கருத்து நாளைக்கு உதவாது.
-
“மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை
செபஸ்டியான் சைமன் எனும் சீமான் தமிழ் நாட்டுக்கு தேவை.
-
இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி
இனவாதத்தை அனுமதிக்கப்போவதில்லை என்றால் இது புத்த பிக்குகளுக்கான செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் தமிழர்களிடம் இன உரிமையை போராட்டத்தை தவிர இனவாதம் இல்லை.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீங்கள் குறிப்பிட்ட அரசியலுக்குள் சீன ஆதிக்கம் வராதா? ஏனென்றால் இந்தியாவை விட சிறிலங்காவிற்குள் பல அபிவிருத்தி,பாலங்கள், வீதிகளை போட்டவர்கள் சீன ஆதிக்ககாரர்கள்.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இருந்திருக்கலாம்.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
எவ்வளவு கேடு கெட்ட தனமாக நம் ஈழ தமிழரசியல் போகின்றது? எதற்காக போராடினார்களோ/போராடினமோ அதையெல்லாம் கடந்து போதை விற்பனைக்கு போட்டி போடும் அரசியலுக்குள் நமது உண்மையான அரசியல் மூழ்கிப்போகின்றது. இனி வரும் காலங்களில் போலி அரசியல்வாதிகளை ஒழிக்க/அழிக்க புதிய இயக்கம் உருவாக வேண்டும் போலிருக்கின்றது.
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
ஹிந்தியா நமக்கு அயல்நாடு அதனால் அவர்கள் அரசியல் நலன் சம்பந்தமான பிரச்சனை அது... உக்ரேன் ரஷ்ய அயல் நாடு அதனால் அவர்கள் அரசியல் நலன் சம்பந்தமான பிரச்சனை அது.... இதில் அமெரிக்கனுக்கு உக்ரேனில் என்ன வேலை?
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
சம்பந்தன் இழுத்து இழுத்து இன்னும் நூறு வருசம் உயிரோட இருந்திருக்கலாம் 😃 எல்லாம் தலையெழுத்து.....வாறவன் போறவன் எல்லாரையும் எதிர்த்துக்கொண்டே சாக வேண்டியதுதான் 😃
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
நீதி நேர்மையானவர்களாக இருந்திருப்பார்கள் என்றால்......?
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தம்பி! அர்ச்சனா ஒண்டையும் விட்டுக்குடுக்காத மாதிரித்தானே பாராளுமன்றத்தில பேசியிருக்கார்..... புலி ஜேவிபி எண்டு மரணித்த அனைவருக்கும் அஞ்சலிகள்.........
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
அதுதான் நடந்திருக்கும் என ஊர் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அனைத்து பெயர்களும் வெளியிடப்பட இருக்கின்றதாம். ஆனால் இதுதான் தமிழர் பிரச்சனையாக நினைக்காவிட்டால் சந்தோசம்.
-
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
தமிழரசின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு..!
-
அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்
அங்கே டாஸ்மாக் இங்கே சாராய கடை 😎
-
இஸ்ரேல் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றது - முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
உண்மைகள் உறங்குவதில்லை.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சிங்கப்பூருக்கு மலேசியாதான் தண்ணி காட்டவேண்டும். அரசியலில் சிறு கீறல் வந்தாலும் சிங்கப்பூருக்கு நாக்கு வரண்டு போகும்.😃 கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்தவர்கள் ஏற்றத்தாழ்வு எரிச்சல் பொறாமை இல்லாமல் ஒரேமாதிரியாக வாழ்ந்தவர்களாம் 🤣
-
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா!
சீனா தன் மேற்குலகிற்கான எதிர்நடவடிக்கைகளை தொடங்குகின்றது என நினைக்கின்றேன். அமெரிக்க சார்பு நாடுகளின் ஒரே மாதிரியான அவியல்கள் இனிவரும் காலங்களில் சரிப்பட்டு வராது கண்டியளோ. 😂
-
அரசாங்கம் ஒருபோதும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது!- செல்வம் அடைக்கலநாதன்
என்ன இவர் எப்பவும் இந்தியா எண்டவுடனை உருகிறார்....ஏதோ ஒண்டு இருக்கு...😎
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
இன்றைய கால கட்டத்தில் மட்டுமல்ல என்றுமே தமிழர்களும் தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரே கோட்டில் நிற்க வேண்டும். தனித்தனியே நின்று அறிக்கைகளை விடுவதால் எந்த பிரயோசனங்களும் இல்லை.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
இந்த திமிங்கில எடுப்பு நீண்ட காலத்திற்கு எடுபடாது என நினைக்கின்றேன்.ஏனென்றால் தமிழ்நாட்டில் போட்டி அரசியல் எக்கச்சக்கம். அந்த எக்கச்சக்கம் போல் அவர்களின் ஊழல்களும் அயோக்கிய அதிகாரங்களும் அளவிற்கு மீறியவை. இன்னொரு புதிய சமுதாயம் உருவாகிக்கொண்டு வருகின்றது. ஸ்டாலின் ஆட்சி போக சகல நிதிகளும் சிறையில் இருப்பார்கள் என நினைக்கின்றேன்.
-
நீங்களும் கார் மெக்கானிக்தான்
நீங்கள் சொல்வது நூறுவீதம் உண்மையே. சில கார்களுக்கு திருத்த வேலைகளுக்காக அந்தந்த கார் கம்பனிகளிடமே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. போகும் போது பெரிய பண தாள்களை சுருட்டிக்கொண்டு போக வேண்டும். VW கார்கள் அநேகமாக எங்கும் பிரச்சனை கொடுப்பதில்லை. எங்கு வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம்.
-
ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
நான் என்றுமே ஈழக்கனவுகளை வைத்தோ அல்லது சீமான் அவர் தம் முதல்வர் கனவுகளை வைத்தோ அவரை ஆதரித்தது கிடையாது. இது பற்றி நான் பலதடவைகள் இங்கே எழுதி விட்டேன். எனவே மேற்குறிப்பிட்ட காரணம் சம்பந்தமாக எனது பூட்டை அங்கும் இங்கும் ஆட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்