-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
ம்.... புரிகிறது.. எப்போதும் அணைப்பில் இருந்தால் சுகம்... உள்ள இருக்கும் வண்டுமுருகன் வடிவேலருக்கு..... கடலிலேயே ஜாமீன் இல்லை என்று சொன்னது போல இருக்கு.... கடஞ்சா, நீங்கள், வாசி பேசுவது. ***** கசாப்பு கடைக்காரர் ஆடு எவ்வளவு கிலோ தேறும் என்று பார்ப்பது போல..... நான் நிணைப்பது ...... யாவா..... ஒரு நாளைக்கு £700. மலைப்பாம்பு ஒருநாளுக்கு £500. இன்னும் பல...... போடுற முதல்...... ஒரு மாதம் முதல், மூன்று மாத பயிற்சி..... உங்கள் முயற்சி தவறு என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்னதே...... Don’t put all in one basket…. எனது பார்வையை சொல்லி..... உங்கள் கருத்தை கேட்கிறேன்..... (முக்கியமாக, இந்த திரியில்.... அடியேன் ஒரு மாணவன்) -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
என்னப்பா இது..... தலை, கால் புரியவில்லை...... இதுக்கு பதில்..... மலைப்பாம்பை... விழுங்கி..... நாலு கோட் எழுதி.... ரிஸ்க் இல்லாமல் காசு பார்க்கலாமே என்று யோசிக்கிறேன். 🤔 -
நல்ல வாசிப்பு.... ஆனால் ஒரு நுண்ணிய விசயத்தை தவிர்க்கிறார்கள்.... அல்லது கவனிக்கவில்லை போல் தெரிகிறது. வடபகுதியை, தென்பகுதியில் இருந்து தனியாகவே ஆண்டார்கள். இடையே வன்னியும், நடுவே மலையகமும்.... பிரிட்டிஸ்காரர் காலம் வரை சுதந்திரமாகவே இருந்தன. ஆனாலும் இலங்கைத்தீவு என்று முழுவதுமாக என்பது போல கருத்து எழுதுகிறார்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
பிரிட்டனில்.... அவரச சேவைப் பிரிவுக்கு வரும் அழைப்புக்களில்... வீட்டில் பல்ப் சுட்டு விட்டது, புதிசா வாங்கி வந்து மாத்தி விடுங்க.. பணம் தரலாம் கேசுகள்...... பக்கத்து வீட்டில் சமையல் மணம்....முடியல….. என்ற ரீதியில் போகும் என்று தலையில் அடித்துக்கொள்வர். இந்திய மத்திய பிரதேச போலீஸ் நிலையத்தில்..... எருமைமாட்டுடன் வந்த விவசாயி, போலீஸ்காரரை அலறவைத்திருக்கிறார்.... நல்லா கறந்து கொண்டிருந்த மாடு..... கிட்ட வரவோ... பால் கறக்கவோ விடுதில்லையாம்.... இதுக்கு இங்கவா வரணும் என்று தலையில் அடித்த இன்ஸ்பெக்ர் அய்யாவிற்கு, ரெடியா பதிலை வைத்திருந்தார் விவசாயி.... அதெல்லாம் புரியுது..... ஆனா..... இதுக்கு காரணம்.... சூனியம்..... யார் என்று கண்டு அப்படி வைச்சவனை பிடிச்சு, உள்ள போடுங்க அய்யா என்று... இன்ஸ்பெக்ர் பிரசர் ஏற வைத்துள்ளார்... -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
😇 சுத்தாம இருந்தால் தான்..... சிஸ்டம் பிழை....😁 -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
சிறந்த பதில் தர, நீஙகள் எடுக்கும் சிரத்தைக்கு மிக்க நன்றி. 👍 -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
ஒரு வேலையிட நண்பர் அனுப்பி இருந்தார்.... முடிந்தால் தமிழில் பின்னர் மொழி பெயர்த்து போடுகிறேன்... இதில் சொல்வது, சரியா, பிழையா என்று யாராவது விளக்கம் தர முடியுமா? Crypto Currency well explained..🤔 How Crypto Currency works... an analogy in Layman’s terms. Not long ago a merchant found a lot of monkeys that lived near a certain Village. One day he came to the Village saying he wanted to buy these monkeys ! He announced that he would buy the monkeys at $100 each. The Villagers thought that this man must be crazy - How can somebody buy Stray Monkeys at $100 each ? Still some People caught some monkeys and gave it to this merchant and he gave $100 for each monkey. This News spread like wildfire and People caught monkeys and sold them to the merchant. After a few days, the merchant announced that he will buy monkeys at $200 each. The lazy villagers also ran around to catch the remaining monkeys! They sold the remaining monkeys at $200 each. The merchant then announced that he will buy monkeys for $500 each! The villagers start to lose sleep!.....They caught six or seven monkeys, which was all that was left and got $500 each. The Villagers were waiting anxiously for the next announcement. Then the merchant announced that he is going on Holiday for a week, but when he returns, he will buy monkeys at $1000 each! He also said that his employee will be in charge, and would take care of the monkeys he bought pending his return. The Merchant went on holiday! The Villagers were frantic and very sad as there were no more monkeys left for them to sell it at $1000 each as was promised by the Merchant. Then the Merchant’s Employee contacted them and told them that he would secretly sell them some monkeys at $700 each. The news spread like wildfire. As the Merchant promised on his return that he would buy monkeys at $1000 each, they would achieve a $300 profit for each monkey. The next day The Villagers queued up near the Monkey Cage. The Employee sold all the monkeys at $700 each. The Rich bought monkeys in large lots. The poor borrowed money from money lenders and bought the rest of the monkeys! The Villagers took care of their monkeys & waited for the Merchant to return! However nobody came ! ..... Then they ran to Find the Employee .... However he was not to be found! The Villagers then realized that they have been duped buying the useless Stray monkeys at $700each, and were now unable to sell them! This Monkey Business is now known as Bitcoin ! It will make a-lot of People bankrupt and a very few People filthy rich in this kind of Monkey Business. சுருக்கமாக..... விளங்கக் கூடிய வாறு; (இது எனது கருத்து அல்ல.... மொழி பெயர்ப்பு.... யாராவது புரிந்தவர்கள் இடம்.... விளக்கம் மட்டுமே கேட்கிறேன்..... நன்றி..) ஒரு கிராமத்தில் உள்ள மரங்களில்.... குரங்குகள் பல இருப்பதை, ஒரு வியாபாரி கண்டு கொண்டார். பிடித்து கொண்டு வந்தால், ஒரு குரங்கு நூறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று ஒருநாள், அறிவித்தார். என்னடா, கிறுக்கனா இருக்கிறானே..... குரங்குக்கு யார் பணம் தருவார் என்று மக்கள் நகர்ந்து விட்டனர்..... ஆயினும் ஓரிருவர்... பிடித்து கொடுத்து.... காசை வாங்கிக் கொண்டனர்.. செய்தி பரவியது.... மக்கள் ஆச்சரியப்பட்டனர்.... தீடீரென ஒருநாள், ஒரு குரங்கு இருநூறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி. பலர், குரங்கு பிடித்து கொடுத்து பணம் பார்த்தார்கள். இந்த நிலையில் ஒரு குரங்கு ஜநாறு ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி. சோம்பலில் இருந்த கிராமத்தவர்கள் கூட, எழுந்தோடிப் போய், ஒரு குரங்கையும் விடாமல் பிடித்து பணம் பார்த்தார்கள். தான் வெளியூர் செல்வதாயும், வந்து ஒரு குரங்கு ஆயிரம் ரூபா வீதம் வாங்கிக் கொள்வேன் என்று , அறிவித்தார், வியாபாரி. கிராமமே.... பரபரப்பாகியது..... மரத்தில் குரங்குகள் இல்லை.... இப்போது.... (வியாபாரியின்) புதிய ஆட்கள் கிராமத்துக்கு வந்தார்கள்..... ஒரு குரங்கு எழுநூறு ரூபா வீதம் விற்கிறோம் என்கிறார் கள்.... அட.... முன்நூறு ரூபா லாபமே..... வாங்கிக் கொண்டார்கள்.... அவர்கள் முன்னர், ஜந்நூறு ரூபாய்க்கு விற்ற அதே குரங்குகள்..... வியாபாரியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.... அவர் வரப்போவதில்லை.... வியாபாரி செய்தது பிற்கொயின் என்ற பெயரில் குரங்கு வியாபாரம் என புரியும் போது...... ஊரே தலைக்கு எழுநூறு ரூபா வீதம் இழந்தது புரியும். -
நான் என்ன நிணைக்கிறேன் எண்டா.... திருப்பி நித்திரை அடியுங்கோ.... அலாம் வச்சு... ஒரு மணிக்கு எழும்பி..... எதையாவது அமத்திப் போட்டு படுத்தால்.... காலமை எழும்பி பார்த்தால் சரியா இருக்கும்....
-
கனவிலை ஏதோ நடந்திருக்கு...... பதிவும்...... நித்திரையில போட்டமாதிரி தான் தெரியுது.... நாளைக்கு வந்து.... எனக்கே தெரியாம... தாரோ எண்ட பெயரிலை பதிஞ்சிருக்கினம்..... எண்டு.... எதுக்கும்..... மோகன் அண்ணை..... ஆறுதலா வரட்டும்.
-
நாப்பது வயது நயனதாரா.... முகபாவனை.... கடுப்பேத்துது...😁
-
கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்? திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அதுதான் சொன்னனே.... நேசமணியை ஒரு வழி பண்ணிபோட்டினம்.... -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அவ்வையார் திணணையில் இருந்து... உள்ளே இருந்து வந்த சத்தத்தை கேட்டு பாடிய முதல் பாடல்.... இங்கே இடம் பெறவில்லை.... படித்து மனதில் பதிந்து விட்ட அந்தபாடல் இது. ‘இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி, விருந்து வந்ததென விளம்ப, ஆடினாள், பாடினாள், ஆடிப் - பழ முறத்தால் சாடினாள்.... ஓடோடத்தான்....’ அது தான்.... பெருச்சாளி வந்தது... பாத்திரங்களை உருட்டியது.... அடிச்சிற்றேன் என்று சமாளித்தார் மனிதர்.... அதன் பின்னர் உள்ளே சென்று விருந்து இலட்சணத்தைப் பார்த்து பாடிய பாடலே …. கூசாமல் சன்னியாசம் கொள்.... -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
இதை பற்றி, கூகிள விசாரித்த போது, முதலில் இது பற்றி முழுவதும் அறிந்து இறங்க அறிவுறுத்துகிறார்கள். உடேமில ஒரு கோஸ் £12.99 க்கு ஒபரில வாங்கி இருக்கிறன்... Normal Price £59.99. 24 hours length. பில்லை, கோசனுக்கு அனுப்பி வைக்க போறன்.. 🤫 படித்து முடிச்சு, இங்க வந்து பத்தி, பத்தியா.... இறக்கிற ஜடியா.....😁 -
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Nathamuni replied to goshan_che's topic in வாணிப உலகம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அது தானே இங்கே இணைத்ததன் முக்கிய காரணம்.👍 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அப்படி தானே இப்ப பாஸ் பூட் கலாச்சாரம். ஆனாலும் காலணியை கழட்டி விட்டு சாப்பிடுவதை கவனித்திருப்பீர்கள். -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அங்கை இருந்து யாகம் செய்யிறது நீங்களோ?😎 இங்கை ஒருத்தருக்கு செய்ய இருக்கு... நம்பரை போடப் போறன்.... கதைக்கப்போறன்... 😁 வெப்சைட் வேலை செய்யல்ல...🤔 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
அதுக்கும், இலங்கை என்று சொல்வத்துக்கும் வித்தியாசம் இல்லை. 😁 என்ன விடுப்பு வேண்டிக்கிடக்குது என்று, சும்மா கடுப்பேத்த சொல்வது தானே. என் நண்பர்கள் சிலர் சிங்கப்பூர் என்பார்கள். அதாவது, கேட்பவர்கள் ஒரு விசமத்துடன் கேட்கிறார்கள் என்றால் மட்டும்... அதாவதும் நாம, பணக்கார ஊரில இருந்து வந்த ஆட்கள் தெரியுமே.... என்று, அலற வைப்பது. 😜 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
பிரிட்டனில், சில வெள்ளை கிழடுகளில் ஒரு பழக்கம்.... எந்த ஊர் எண்டு கேப்பினம். பிரிட்டனில், நாம் வாழும் ஊரை சொன்னால்.... விரக்தியாகி.... இல்லை... இல்லை... நீ.... ஒரிஜினல் ஆக எங்கே என்பார்கள்.. அதுக்கு.... வேறு ஒரு... பிரித்தானிய ஊரை (கடுப்பேத்த) சொன்னால்.... இன்னும் விரக்தியாகி.... உனது, அப்பா... அம்மாவை கேட்டேன் என்பார்கள். இலங்கை என்றால்.... ஏதோ... போலீசுக்காரர் கொலை கேசில் துப்பு பிடித்து போல.... முகத்தில் ஒரு பிரகாச.... கிரந்தம். இப்போது... இரண்டாவது கேள்வி (நீ.... ஒரிஜினல் ஆக எங்கே) கேட்கும் போதே... கடுப்பேத்த.... கனடா, அவுஸ்திரேலியா என்று அடித்து விடுவது.... மேலும், கீழும் பார்த்து விட்டு... ஓ... ஐ சீ என்று நகர்வார்கள். 😎 -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Nathamuni replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
செல்லம்மா கிழவி சரியான வாயாடிக் கிழவி. சந்தைக்கு போய், கடகத்தோட CTB பஸ் ஏறின செல்லம்மா கிழவிக்கு, டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர் கேட்டார்: "ஆச்சி. நீ... இப்பவும் கந்தரோடை தானே?" வாயாடிக் கிழவி: "இல்லையடா தம்பி, அந்த மனிசன் கிழண்டிப் போட்டுது.... நான் இப்ப, அவரிண்ட தம்பி, சுப்பரோடை.!!" 😜