Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழ் உறவுகளுக்கு சுகி சிவம் அவர்கள் எழுதிய மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார்.

From: Suki Sivam

Sent: Tuesday, 20 March 2012 4:17 PM

Subject: open letter to Tamil Eezham people-Suki Sivam

Vanakkam,

My open letter to Tamil Eezham people is attached to the mail.please see.

Suki Sivam

Subject: The nation of Eezham is not in our imagination. Thamizh Eezham is real, and we are its citizens./சிறிலங்காவுடன் செயற்படும் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்பு

---------------

To:

Date: Sunday, March 18, 2012, 11:49 PM

Subject: WATCH CHENNAL 4 VIDEo. blood is coming from our eyes.....

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od

Dear Suki Sivam,

Please watch the above attached video link.

I have watched your comments in the video below about Eezham Thamizhs.

The Eezham Thamizh issue is not as lucid as you presume.

Please understand the sentiments and the genuine struggle of the Eezham Thamizh people. We are not fighting for food, we are fighting for freedom.

If the UK's Channel 4 is willing to understand our plight, why has it been so conflicting for you.

Contrary to what you think, the Eezham Thamizhs are some of the most well-informed, well-educated people and whilst we were forced out of our motherland,

we dedicate our energy and resources to finding a concrete solution to our complicated and long-standing issues.

Sadly, even though Thamizh Nadu Thamizhs are living with some prosperity, you too are not enjoying you deserved freedom.

You may have numerous reasons to comment against the Eezham Struggle, but our ultimate freedom is the one reason to voice support.

The nation of Eezham is not in our imagination. Thamizh Eezham is real, and we are its citizens.

We acknowledge that you have immense knowledge and talent. It's not too late.

I urge you to use your vast resources to properly investigate our plight and use your profession as an orator to support and encourage our activities.

Kind regards,

xxxxxxxxxxxxx

NB: The nation of Eezham is not in our imagination. Thamizh Eezham is real, and we are its citizens.

_________________________________________________________________________________________________

Subject: சிறிலங்காவுடன் செயற்படும் சுகி சிவம், சிட்னி, மெல்பேன் வருகைக்கு அவுஸ்திரேலிய தமிழ் மக்கள் எதிர்ப்பு

clipimage002fq.jpg

iletter1.jpg

iletter2copy1.jpg

ilangaiscan1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வருமானத்தில் கை வைச்சா எல்லோருக்கும் ஞா...ம் பிறக்குது.....

கடந்த 2 வருடங்களாக தனது பேச்சை நியாயப்படுத்திய சுகி சிவம் (சொறி சவம் என்பது பொருத்தமாக இருக்கும்), இப்போது திடீரென குத்துக்கரணம் அடித்து கெஞ்சுவது எதற்காக?

இவரின் இரட்டை நாவை, போலி நடிப்புக்களை தமிழர்கள் அறிந்துள்ளனர். எனவே தமிழர்கள் ஏமாறமாட்டார்கள்.

காலம் தாழ்த்திய, சந்தர்பவாத மன்னிப்பை யாரும் ஏற்பதில்லை.

இத்தகைய பேர்வழிகள் எட்டப்பன் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்றே வரலாறு உரைக்கும்!

மின்னஞ்சலில் பரவ விடப்பட்டுள்ள சுகி சிவம் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் உண்மைத்தன்மை கேள்விக்குறியானது.

இதை அவர் நேரடியாக இணையத் தளங்களிலோ தொலைக் காட்சிகளிலோ கூறலாமே. அவசியமான நேரத்தில் மின்னஞ்சலில் பரவிய கடிதம் தான் எழுதியது இல்லை என்று குத்துக்கரணம் அடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தான் இணையவன். இங்கே இணைக்க பட்டுள்ள செய்தி கூட மூலமற்றது தான். எனவே ஊர்புதினத்தில் இருந்து செய்தி திரட்டிக்கு மாற்றவேண்டும். அதைவிடவும் அவர் உண்மையான விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால், எந்த தொலைகாட்சியில் முதல் விளக்கம் கொடுத்தாரோ அதே தொலைகாட்சியில் மறுவிளக்கம் கொடுப்பது தான் நியாயம். அது தான் முதல் விளக்கம் கொடுத்த மக்களுக்கு நியாயம் சென்றடைய ஒரே வழி.

காலம் தாழ்த்திய, சந்தர்பவாத மன்னிப்பை யாரும் ஏற்பதில்லை.

கம்பன்கழக ஜெயராஜ் போல் பணத்துக்காக விபச்சாரமும் செய்யத் தயங்காத இவர் தமிழ் மக்களால் ஒதுக்கப்பட வேண்டியவரே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.