Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய வெளிவிவகார செயலாளருக்கு எதிராக உலக தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

William.jpg

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இலங்கையின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ராஜதந்திரி ஒருவரை வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படுதத் தவறியமைக்கு எதிராக தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக் மீது உலக தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு விவகார அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரலை; பிரசன்ன சில்வாவை வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படுத்தத் தவறியதால் வில்லியம் ஹேக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை பிரின்பேர்க், பெய்ர்ஸ் மற்றும் பார்ட்னர்ஸ் எனும் சட்ட நிறுவனத்திடம் உலக தமிழர் பேரவை ஒப்படைத்துள்ளது.

2009 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கிடையில் தமிழ் பொதுமக்களை திட்டமிட்ட ரீதியில் தாக்கியதில் சம்பந்தப்பட்டதாக மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது உலகத் தமிழர் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டனில் வசிக்கிறார்.

இந்த அறிவுறுத்தல் தனக்கு கிடைத்ததை உலக தமிழர் பேரவைக்கு எழுதிய கடிதமொன்றில் மேற்படி சட்ட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தனி நபர்களின் இராஜதந்திர பாதுகாப்பை நீக்கும்படி வெளிநாட்டு அரசாங்கங்களை கோருவதற்கான அதிகாரத்தை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் கொண்டுள்ளது எனவும் இதன் மூலம் இந்நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட முடியும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ள நிலையிலும் ராஜதந்திர பாதுகாப்பை நீக்கி, அந்நபரை வாபஸ் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கம் மறுத்தால் குறித்த நபரையும் அவரின் குடும்பத்தையும் வரவேற்கப்படாத நபராக பிரகடனப்படத்த வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தினால் முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம், 20-30 ராஜதந்திரிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://www.tamilmirr...1-07-53-06.html

இதன் விளைவு நன்மையில் முடியும் எனில் தொடரலாம். எங்களுக்கு ஆதரவானவருடன் ஏன் சட்ட நடவடிக்கை என்று மல்லுக்கட்டுவான் என்பதுதான் ஆதங்கம்.

William Hague faces legal action over Sri Lankan diplomat war crimes claim

Foreign-secretary-William-007.jpg

Foreign secretary William Hague has warned of the facing the world if Iran acquires nuclear weapons. Photograph: Gianluigi Guercia/AFP/Getty Images

An organisation representing the international Tamil diaspora is taking legal action against William Hague over the Foreign Office's failure to confront a senior Sri Lankan diplomat accused of complicity in crimes against humanity during the final stages of the island's civil war.

The Global Tamil Forum has instructed the law firm Birnberg, Peirce and Partners to bring a judicial review against the foreign secretary for his refusal to declare Major General Prasanna Silva – now the military attache to the Sri Lankan High Commission in London – persona non grata.

The forum alleges that Silva, who has lived in the UK since 2010, was involved in systematic attacks on Tamil civilians between January and May 2009 when he was a senior commander in the Sri Lankan army.

In a letter confirming instruction, the law firm writes: "You have informed us that the Global Tamil Forum and other organisations have made representations to the FCO with credible evidence of the offences allegedly committed by Major General Prasanna Silva during the war inSri Lanka. However, hitherto, the FCO has failed to declare Maj Gen Silva and his family personae non grata."

The letter notes that the FCO has it in its power to ask a foreign government to waive an individual's diplomatic immunity so that they can be arrested and questioned by police.

It adds that if there is "sufficient evidence to justify court proceedings" – and if the foreign government still refuses to lift immunity – the Foreign Office can ask for the withdrawal of the individual and their family or declare them "personae non grata". The letter also points out that theMetropolitan police arrests 20-30 diplomats a year.

The Foreign Office said it had not yet received any correspondence relating to legal action by the GTF, but added: "We have been approached by several NGOs regarding allegations that war crimes were committed by Major-General Silva. We take such allegations very seriously and advised the NGOs that if there was credible evidence, they should pass it to the Metropolitan police."

A Scotland Yard spokesman would not comment on suggestions that the force was investigating allegations that Maj Gen Silva had been involved in war crimes, saying only: "We can confirm that we have received information and we are unable to discuss [it] further."

The Sri Lanka High Commission said she was unaware of the GTF's legal action and declined to comment on allegations that Maj Gen Silva was involved in crimes against humanity.

The commission has previously described such allegations as "highly spurious and uncorroborated" and accused British media of seeking "entirely falsely, to implicate members of the Sri Lankan government and senior military figures" in such acts.

The Global Tamil Forum told the Guardian that the diaspora would take legal action against anyone suspected of involvement in war crimes.

"Every alleged war criminal of Sri Lanka must know that the Tamils will not rest until justice is served for the terrible crimes they are alleged to have committed," he said.

"This along with other legal proceedings must send a message to the regime that they are not welcome on the international scene. There remain other alleged war criminals in Australia and in New York where we will start proceedings soon."

http://www.guardian....a?newsfeed=true

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

இதன் விளைவு நன்மையில் முடியும் எனில் தொடரலாம். எங்களுக்கு ஆதரவானவருடன் ஏன் சட்ட நடவடிக்கை என்று மல்லுக்கட்டுவான் என்பதுதான் ஆதங்கம்.

போர்க்குற்றவாளிகள் தூதரகப் பணிகளுக்குச் சென்று மறைந்துகொள்வதை தடுக்க உதவும் தானே??!! அடுத்த முறை பதவி நீட்டிப்புக்கு இந்த நீதிமன்றப் பிரச்சினையைக் காட்டி பிரித்தானியா வேறு ஒருவரைப் போடும்படி நிர்ப்பந்திக்கலாம்..! :unsure:

இதன் விளைவு நன்மையில் முடியும் எனில் தொடரலாம். எங்களுக்கு ஆதரவானவருடன் ஏன் சட்ட நடவடிக்கை என்று மல்லுக்கட்டுவான் என்பதுதான் ஆதங்கம்.

வில்லியம் ஹேக் நடவடிக்கை எடுக்க இந்த வழக்கு உதவும்.பிரித்தானிய அரசுடன் சிறிலங்கா மல்லுக் கட்டுமாயின் அவர்கள் இந்த வழக்கை சாட்டாகச் சொல்வார்கள்.பிரித்தானியரின் தந்திரம் , நீங்கள் வழக்கைப் போடுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதாகவே இருக்கும்.

An organisation representing the international Tamil diaspora is taking legal action against William Hague over the.............

வழக்குத் தொடர வேண்டிய அவசியமிருப்பின் வேறு அமைப்புக்களை (தமிழர் அல்லாத) வைத்துச் செய்யலாமே.

சிறு விரிசல்களை வைத்து சிங்கள புலனாய்வுத் துறை உட்புகும் சாத்தியம் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நாரதரின் கருத்தினைப் போல தான் நினைத்தேன். சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி வெளிவருவதற்கு பின்னால் உலகத்தமிழர் பேரவையின் பாரிய பங்களிப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

There remain other alleged war criminals in Australia and in New York where we will start proceedings soon."

முன்னாள் கடற்படைத்தளபதிக்கும் எதிராக வழக்கு வரப்போகிறது

பிரித்தானியாவை விட்டு சிங்களம் திரும்பும் போர்க்குற்றவாளி பிரசன்னா

Diplomat facing allegations of crimes against humanity is set to return to Sri Lanka, raising fears he will avoid questioning

The Foreign Office has been warned it is running out of time to take action against a senior London-based Sri Lankan diplomat who is facing allegations of complicity in crimes against humanity.

http://www.guardian.co.uk/politics/2012/apr/05/sri-lankan-diplomat-war-crimes-allegations?newsfeed=true

  • கருத்துக்கள உறவுகள்

தர்மம் எம் பக்கம் இருக்கும்போது சமரசம் தேவையற்றது.

அது அவருக்கு மட்டுமல்ல நடந்த அநீதிகளை மற்றவரும் தெரிந்து கொள்ள உதவலாம். போர்க்குற்றத்துக்கு உந்துதலும் தரலாம்.

பிரித்தானியா சிங்கள போர்குற்றவாளியை நாட்டை விட்டு போகச்சொல்லி கேட்டுள்ளது எனவே பார்க்கலாம். இதன் மூலம் போடப்பட்ட வழக்கில் இருந்து நழுவிவிடலாம்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.