Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதன் முதலாக இன்சுலினைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய நாடு எது?

 

இங்கிலாந்து.

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted
பதில் தவறு
 
தமிழ்சிறி முயற்சித்தமைக்கு நன்றி
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா....(1921....1922..)

Posted
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் மிகவும் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

இறைவன் மனிதனுக்குச் சொன்னது பகவத்கீதை மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் மனிதன் இறைவனுக்குச் சொன்னது எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகவதம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரோகரா....

Posted

திருவாசகம்

 

சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

முதன் முதலில் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால்தலை வெளியிட்ட ஆசிய நாடு எது?
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கப்பூர்.

Posted
தமிழ்சிறி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக் கோட்டின் பெயர் என்ன?

Posted

McMahon Line :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன் மோகன் லைன். :D

Posted
இசைக்கலைஞன் மற்றும் தமிழ்சிறி ஆகியோரின் பதில்கள் சரியான பதில்கள்
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் உலகிலேயே மருத்துவமனை வசதியுடன் ஓடிய புகையிரதத்தின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

life line express ...........

Posted

life line express ...........

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

உலகிலேயே தங்கத்தீவு என அழைக்கப்படும் நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமாத்ரா தீவுகள்.

Posted
கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோரது பதில்கள் தவறு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
 
இது ஒரு நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.