Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

1848 ம் ஆண்டு.

சிறப்பான பாராட்டுக்கள் சரியான பதில்.

Link to comment
Share on other sites

வழுக்கைக்கு (இளநீர் வழுக்கை அல்ல) சொல்லப்படும் விஞ்ஞானப் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடினேன் வந்தது..

androgenic alopecia??

Link to comment
Share on other sites

தேடினேன் வந்தது..

androgenic alopecia??

நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி, சிறப்பான பாராட்டுக்கள். சரியான பதில்.

Link to comment
Share on other sites

கடிகாரத்தில் எண்களுக்குப் பதிலாக My Dear Mother என்ற எழுத்துக்கள் உள்ள கடிகாரம் உள்ள தேவாலயத்தைக் கொண்டுள்ள நாடு எது?

Link to comment
Share on other sites

கடிகாரத்தில் எண்களுக்குப் பதிலாக My Dear Mother என்ற எழுத்துக்கள் உள்ள கடிகாரம் உள்ள தேவாலயத்தைக் கொண்டுள்ள நாடு எது?

பதில்:

இங்கிலாந்து.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவிலுள்ள நண்பர் ஒருவர் தான் எனக்கும் கூறினார், அதாவது தேவான் ஷயர் என்ற இடத்தில் இந்தத் தேவாலயம் உள்ளதாம். போய்ப் பார்த்தீர்களானால் எனக்கும் உண்மை நிலையை அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

அமீபா ஒரு செல் உயிரி தான், ஆனால் நான் அறிந்த வரை ஜீரண உறுப்பு இல்லாத உயிரினம் ஈசல் எனப் படித்திருக்கின்றேன். அமீபா பற்றி யாருக்காவது மேலதிகமாகத் தெரிந்தால் அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

வேர் இல்லாத தாவரத்தின் பெயர் என்ன?

பதில்: இலுப்பை.

Link to comment
Share on other sites

உலகின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தை பிறந்த ஆண்டு (ஆண்டு, மாதம், திகதி என்பவற்றுடன்) எது?

Link to comment
Share on other sites

உலகின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தை பிறந்த ஆண்டு (ஆண்டு' date=' மாதம், திகதி என்பவற்றுடன்) எது?[/color']

1978 என்று படித்த ஞாபகம்..(சரியா?)

மாதம் திகதி நினைவில்லை..

Link to comment
Share on other sites

1978 என்று படித்த ஞாபகம்.. மாதம் திகதி நினைவில்லை..

ஆண்டு சரி, என்றாலும் ......................?

Link to comment
Share on other sites

யுூன் அல்லது யுூலை ஆக இருக்கவேண்டும்.

(பரிசில் பாதியாவது தாங்கோ :lol: )

பதில்: 25. July. 1978.

பரிசு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சர்வதேச அருங்காட்சியகதினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?

Link to comment
Share on other sites

அருங்காட்சியகதினம் என்றால் என்ன.

சர்வதேச இரத்ததானதினம், சர்வதேச மகளிர் தினம் போல இதுவும் ஒரு தினம் தான்...........

Link to comment
Share on other sites

14 ந்திகதி ஜூன்.

மன்னிக்கவும் தவறான பதில்.

Link to comment
Share on other sites

சர்வதேச அருங்காட்சியகதினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?

மே மாதம் 18ஆம் திகதி.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.