Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
பறவை இனங்களில் கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடும் ஒரே பறவை எது?
 
  • Replies 4.5k
  • Views 398.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புறா


கோழி & காகம்.

  • தொடங்கியவர்

புறா

கோழி & காகம்.

 

 

தவறான பதில்
 
இவை யாவும் கீழ் இமையை மூடும் பறவைகள்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

பருந்து, கழுகு.

  • தொடங்கியவர்
தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

ஆந்தை

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்தை

  • தொடங்கியவர்
ஆந்தை என்பது சரியான பதில்
 
கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

01. மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவர் யார்?

 

02. ஒரே வருடத்தில் மூன்று போப்பாண்டவர்கள் தெரிவு செய்யப்பட்ட ஆண்டு எது?

 
03. முன்னாள் அதிபரின் மறைவை ஒட்டி அன்றைய அதிபர் தெரிவித்த இரங்கல் செய்தி பிரான்ஸ் விதவையாகிவிட்டது
 
மறைந்த அதிபர் யார்?
 
இரங்கல் தெரிவித்த அதிபர் யார்?

 

 

Edited by Puyal

  • தொடங்கியவர்

ஜான் கென்னடி.

1984

 

 

தவறான பதில்
 
இவர் வயது குறைந்த இரண்டாவது ஜனாதிபதி
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

1.Theodore Roosevelt

2.1978

 

  • தொடங்கியவர்
இரு பதில்களும் சரி
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
அடுத்தது????????
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை

  • தொடங்கியவர்
முன்னாள் அதிபரின் மறைவை ஒட்டி அன்றைய அதிபர் தெரிவித்த இரங்கல் செய்தி பிரான்ஸ் விதவையாகிவிட்டது
 
மறைந்த அதிபர் யார்?         சார்லஸ் து கோல்
 
 
இரங்கல் தெரிவித்த அதிபர் யார்?   பொம்பிடோ
 
1970 நவம்பர் 09இல் சார்லஸ் டி கோல் இறந்த போது இரங்கல் செய்தியை வெளியிட்ட அப்போதைய பிரான்ஸ் அதிபர் போம்பிடோ
 
இவ்வாறு கூறினார். பிரான்ஸ் விதவையாகிவிட்டது. (France is Widowed)
 
முயற்சித்த கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

01. மாவீரன் அலெக்சாண்டரை ஜீலம் நதிக்கரையில் தடுத்து நிறுத்திச் சமர் புரிந்த மன்னன் யார்?

 

02. தேர்தலில் போட்டியிடாமல் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் பின்பு அதிபர் பதவி வகித்தவர் யார்?

 
03. 1986ல் பாரிய அணுஉலை விபத்து ஏற்பட்ட செர்னோபில் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
 
04. பூச்சிகொல்லிப் போத்தல்களில் மஞ்சள் நிறம் எதனைக் குறிக்கின்றது?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

 

01. மாவீரன் அலெக்சாண்டரை ஜீலம் நதிக்கரையில் தடுத்து நிறுத்திச் சமர் புரிந்த மன்னன் யார்?

 

போரஸ்

 

02. தேர்தலில் போட்டியிடாமல் அமெரிக்காவின் முதல் துணை அதிபர் பின்பு அதிபர் பதவி வகித்தவர் யார்?

 

 

Gerald Ford
 
03. 1986ல் பாரிய அணுஉலை விபத்து ஏற்பட்ட செர்னோபில் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
 
Pripyat
 
04. பூச்சிகொல்லிப் போத்தல்களில் மஞ்சள் நிறம் எதனைக் குறிக்கின்றது?
 
80px-Yellow_toxicity_label_indicating_%2
 

Level of toxicity : Highly toxic

 

Oral lethal dose mg per kg body weight of test animal :51-500

 

Listed chemicals:Endosulfancarbaryl,[2] quinalphos,[2] and others.

 

  • கருத்துக்கள உறவுகள்

போரஸ்

 

Theodore Roosevelt

 

Dnieper river

 

Yellow band color: Moderately toxic

  • தொடங்கியவர்
மிகவும் சரியான பதில்கள்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்
01. Onomastics எதைப் பற்றிய படிப்பின் அறிவியல் பெயர்?
 
02. முதன் முதலில் அவுஸ்ரேலியாவில் குளோனிங் வழியாகப் பிறந்த ஆட்டுக் குட்டியின் பெயர் என்ன?
 
03. உலகிலேயே கப்பல்களின் சுடுகாடு என அழைக்கப்படும் கடல் எது?
 
04. உலகிலேயே நண்டுகள் இல்லாத கடல் எது?
 
  • கருத்துக்கள உறவுகள்

The study of the history and origin of proper names, especially personal names.

 

Mira

 

சர்காசோ கடல்

 

 

,,,,,,,,,,

  • தொடங்கியவர்
சரியான பதில்கள்
 
01. பெயர்கள் பற்றிய படிப்பின் அறிவியல் பெயர்.
 
02. மெட்டின்டா
 
03. சர்காசோ கடல்
 
04. அட்லாண்டிக் கடல்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

விமானத்திலேயே பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமெரிக்க அதிபர் யார்?

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

Lyndon B. Johnson

  • தொடங்கியவர்

Lyndon B. Johnson

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

முதன் முதலில் உலகிலேயே இராணுவப் பயிற்சிக் கல்லூரியை ஆரம்பித்த நாடு எது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.