Jump to content

Recommended Posts

Posted

சவுதி அரேபியா என்பது சரியான விடை என்று சொல்லி இருப்பதைக் கவனிக்கவில்லையா?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

திருக்குரானில் உள்ள முதல் ஏழு செய்யுள்களையும் குறிக்கும் முகமாக ஏழு புள்ளிகளைக் கொண்டுள்ள தேசியக் கொடியைக் கொண்டுள்ள நாடு எது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திருக்குரானில் உள்ள முதல் ஏழு செய்யுள்களையும் குறிக்கும் முகமாக ஏழு புள்ளிகளைக் கொண்டுள்ள தேசியக் கொடியைக் கொண்டுள்ள நாடு எது?

ஜோர்டான்

Posted

சரியான பதில் பிறேம் பாராட்டுக்கள்.

Posted

உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகிலேயே தனிநபர் வருமானத்தில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

சீனா

Posted

மன்னிக்கவும் மீண்டும் முயற்சிக்கவும். சிறியதொரு தரவு இது ஒரு அரபு நாடாகும்.

Posted

யப்பான்

மன்னிக்கவும் மீண்டும் முயற்சிக்கவும்.

Posted

குவைத் என்று நினைக்கிறேன்

முயற்சிக்குப் பாராட்டுக்கள், மீண்டும் முயற்சிக்கவும்.

Posted

புயல் அண்ணா சவுதி அரேபியா என நினைக்கின்றேன்

சரியா?

இதுவும் பொது அறிவுக்கேள்வியா? :roll: :roll: :arrow:

Posted

ஓய் சுட்டி நீங்களுமா?

அது கேள்வி இல்லை விடை

:lol::lol:

சும்மா சந்தியாகூட ஒரு லொள்ளு :P :P

Posted

:lol::lol:

சும்மா சந்தியாகூட ஒரு லொள்ளு :P :P

எல்லோருக்கும் சந்தியாக் கூடத்தான் லொள்ளுலென்று பார்க்க சுட்டிக்குமா :?: :lol:

Posted

புயல் அண்ணா சவுதி அரேபியா என நினைக்கின்றேன்

சரியா?

முயற்சித்தமைக்குப் பாராட்டுக்கள் சந்தியா, மீண்டும் ஒரு தடவை முயற்சிக்கவும்.

Posted

ஈராக் இல்லையென்றால் ஈரான்

இதுவும் பிழையென்றால் எனக்கு தெரியாதப்படியோ :cry:

Posted

ஈராக் இல்லையென்றால் ஈரான்

இதுவும் பிழையென்றால் எனக்கு தெரியாதப்படியோ :cry:

மீண்டும் ஒரு தடவை முயற்சிக்கலாம் என நினைக்கின்றேன். தங்களின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

Posted

கட்டார்

நான் இனி எல்லா அரபு நாடுகளையும் சொல்லிக் கொண்டு வரப்போறேன் :wink: :lol:

Posted

கட்டார்

நான் இனி எல்லா அரபு நாடுகளையும் சொல்லிக் கொண்டு வரப்போறேன் :wink: :lol:

உங்களுக்காகச் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. எனவே முயற்சிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோர்வேயாக இருக்குமா?

Posted

நோர்வேயாக இருக்குமா?

அரபு நாடுகளுக்குள் வரும் என ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.