Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

video editing software தேவை.

Featured Replies

யாராவது இலவசமாக தரவிறக்க கூடிய நல்ல video editing software இன் link தருவீர்களா? trail version மட்டுமென்றால் வேண்டாம்... அது 15, 30 நாட்களில் முடிந்து விடும்...

இலவசமாக தரும் மென்பொருட்களில் எல்லா வசதிகளும் இருக்காது. அடிப்படை edit இங்கிற்கு என்றால் இலவச மென்பொருட்களைப் பாவிக்கலாம்.

http://www.akascope.com/2011/07/15/free-video-editing-software/

  • தொடங்கியவர்

இலவசமாக தரும் மென்பொருட்களில் எல்லா வசதிகளும் இருக்காது. அடிப்படை edit இங்கிற்கு என்றால் இலவச மென்பொருட்களைப் பாவிக்கலாம்.

http://www.akascope....iting-software/

நன்றி தப்பிலி அண்ணா.

நான் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டன். சில தமிழ்,ஹிந்தி மொழியில் வெளியான படங்களில் ஹிந்தி பாடலை தரவிறக்கி அதற்கு தமிழ் mp3 கொடுக்க தான். (mp3 ஐ cut பண்ணி பண்ணி பொருத்த வேணும்.)

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.tmpgenc.net/en/download.html

mpeg 2 மட்டுமே 2 மாதம் trail மற்றும்படிMV1 FORMAT ,MPG1 FORMAT ட்டோடு MP3 அல்லது WAV ஒலிகளை MERGE செய்யலாம்.

டிஸ்கி:

ஒலி கோப்புக்கும் ஒளி கோப்புக்கும் இடையே உள்ள கால அளவை கட்டிங் மற்றும் சேவிங்க் போட்டு இணைக்க வெண்டும்.. இல்லையென்றால் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த போல ஒலிக்கும் ஒளிக்கும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருக்கம்...

  • தொடங்கியவர்

http://www.tmpgenc.n...n/download.html

mpeg 2 மட்டுமே 2 மாதம் trail மற்றும்படிMV1 FORMAT ,MPG1 FORMAT ட்டோடு MP3 அல்லது WAV ஒலிகளை MERGE செய்யலாம்..

நன்றி அண்ணா.

டிஸ்கி:

ஒலி கோப்புக்கும் ஒளி கோப்புக்கும் இடையே உள்ள கால அளவை கட்டிங் மற்றும் சேவிங்க் போட்டு இணைக்க வெண்டும்.. இல்லையென்றால் மொட்டை தாத்தா குட்டையில் விழுந்த போல ஒலிக்கும் ஒளிக்கும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருக்கம்..

:lol::D

ஆம் அண்ணா அதை பல youtube பாடல்களில் கவனித்தேன். :D :D நான் கவனிச்சு தான் இணைக்கிறனான். :)

இதோட பெரிதா மினக்கட மாட்டன். சும்மா இடைக்கிட செய்வன். video editing பழகின மாதிரியும் இருக்கும். :icon_mrgreen: பாட்டு வந்த மாதிரியும் இருக்கும். :)

நன்றி. :)

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தப்பிலி அண்ணா.

நான் பெரிதாக ஒன்றும் செய்ய மாட்டன். சில தமிழ்,ஹிந்தி மொழியில் வெளியான படங்களில் ஹிந்தி பாடலை தரவிறக்கி அதற்கு தமிழ் mp3 கொடுக்க தான். (mp3 ஐ cut பண்ணி பண்ணி பொருத்த வேணும்.)

இது சட்டத்துக்கு விரோதமானது தானே!

இப்படி நான் செய்து எனது கூகிள் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது

  • தொடங்கியவர்

இது சட்டத்துக்கு விரோதமானது தானே!

இப்படி நான் செய்து எனது கூகிள் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது

ஆம். :) ஆனால் youtube இல் upload செய்தால் தான் பிழை. வீட்டில் laptop இல் சேமித்து வைத்து பார்க்கலாம் தானே? வீடியோ எடிட்டிங் பழகிய மாதிரியும் இருக்கும். :)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி, நீங்கள் கூறிய software சிலவற்றை உபயோகித்து பார்த்தேன்... pinnacle videospin கொஞ்சம் நன்றாக இருந்தது. ஆனாலும் full screen இல் வரவில்லை. சிறிதாக தான் வந்தது.

இம்முறை output ஐ full screen இல் பெறக்கூடிய (full screen option உள்ள) video editing software களின் பெயர் தெரிந்தால் கூறுங்கள். இலவசம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. (நான் இலவசமா தரவிறக்குவன் :D)

Edited by துளசி

  • தொடங்கியவர்

flv file ஐ convert பண்ணாமல் அப்படியே import பண்ணக்கூடிய software... :)

  • கருத்துக்கள உறவுகள்

http://applian.com/replay-media-catcher/welcome4.php

தங்கச்சி அண்ணன் கிட்ட பழக வேண்டியது நிறைய இருக்குது ....எனக்கு ரைம் கிடைக்கும் போது சொல்லி தாறன்.. ஓக்கே... :) :)

  • தொடங்கியவர்

http://applian.com/r...er/welcome4.php

தங்கச்சி அண்ணன் கிட்ட பழக வேண்டியது நிறைய இருக்குது ....எனக்கு ரைம் கிடைக்கும் போது சொல்லி தாறன்.. ஓக்கே... :) :)

நன்றி. :)

அண்ணா உங்கள் mail address ஐ தாருங்கள். கொஞ்ச நாளுக்கு முன் உங்களுக்கு mail போடுவதாக நினைத்து வேறு யாருக்கோ போட்டு விட்டேன் போலிருக்கு. :lol:

அல்லது உங்கள் 25 mail address இல் ஒன்றுக்கு வந்திச்சோ தெரியேல்லை. :D

Edited by துளசி

  • 2 months later...

Adope priemier ., edius.....

  • தொடங்கியவர்

Adope priemier ., edius.....

நன்றி... இன்னொரு உறவும் தனிமடல் மூலம் உதவி செய்திருந்தார். உங்கள் உதவிக்கும் நன்றி. :)

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

வணக்கம்

 

விடியோ எடிட்டிங்கில் முன்னேறி விட்டீர்களா? எனக்கும் உங்களிடம் ஒரு உதவி தேவை. ஒரு 40 நிமிட வீடியோவை பிண்ணனியில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்க 5 நிமிட ரெய்லர் போல் செய்ய வேண்டும். 

 

என்னிடம் Bluray தரத்தில் உள்ளது. அதே தரத்தில் செய்ய முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.