Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் சோமரத்ன தேரரால் வல்லுறவுக்கு ஆளான பெண் 35 வருடங்களின் பின் சாட்சியளித்துள்ளார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

somarathnathero-150-seithylondon.jpg

இலண்டனில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையரான, லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஐலெவோர்த் க்ரவுன் நீதிமன்றில் நேற்று (18) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது 1970ம் ஆண்டு காலப்பகுதியில் 09 மற்றும் 10 வயது இருக்கும்போது தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை பெண் ஒருவர் நீதிமன்றில் விபரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வகுப்பு முடிந்ததும் விகாரைக்குள் இந்த பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை வகுப்பில் 4 தொடக்கம் 16 வயதுடைய சிறுவர்கள் 20 பேர் வரை பங்குபற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், அறையில் தனியாக இருந்ததாகவும் அந்த அறையில் மரத்தளபாடங்கள் காணப்பட்டதாகவும் பெட்டி அறையைவிட அந்த அறை சற்று பெரியது எனவும் பெண் ஒருவர் தனது பழைய ஞாபகங்களை குறிப்பிட்டுள்ளார்.

தேரர் தன்னை அவரது படுக்கை அறைக்கு தனியாக அழைத்துச் சென்று அவரது மடியில் தன்னை அமர வைத்துக் கொண்டதாக குறித்த பெண் நீதிமன்றில் சாட்சியளித்துள்ளார்.

பின்னர் இரண்டு தொடக்கம் மூன்று வருடங்கள் தனக்கு நேர்ந்த கதியை அப்பெண் விளக்கியுள்ளார். "அன்று நடந்தது பிழை என அறியும் பக்குவம் எனக்கு இருந்திருந்தால் நான் ஏதாவது சொல்லியிருப்பேன்" என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

ஆனால் 35 வருடங்களுக்குப் பின் குறித்த பெண் ஏன் இதனை சொல்கிறார் என்று வினவப்பட்டபோது அந்த சமயத்தில் துறவிகளின் செயல் அது என தான் உணர்ந்ததாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார். "நான் ஒரு குழந்தை பருவத்தில், அது ஒரு விபத்து என்று நினைத்தேன். இன்று நான் வயதுக்கு வந்த பெண். இப்போது நான் உணர்கிறேன்" என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

லண்டன் செல்ஸ்டன் விகாரை விகாராதிபதி சங்கைக்குரிய பஹலக சோமரத்ன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டை அவர் முழுமையாக மறுத்துள்ளார் என பீ.பீ.சி தெரிவித்துள்ளது.

http://www.seithy.co...&language=tamil

ஆமத்துரு மாற்ற லீலைகளை அப்பாவிச் சிங்கள இளசுகளிடம் லேட்டால் தெரியும்.

இதில் ஆண் பெண் இருபாலரும் அடங்கும்... பாலியல் துச்பிரயோகதின்ர சாக்கடை மையம் தான் உந்த பன்சல ஆச்சிரமங்கள்.

இதுக்கு சிங்களத்தில ஒரு பாடும் இருக்கு:

சீடன்: அனே பினக்ஹதி ஹாமத்துருனே ஹரிவடக் வேலாவத் தியன்னே.

பாத்திரங் ஹில்லக் கியானே...

ஹாமத்துரு: ஹம்மட்ட ...*&%&*$ தியன்னே, ஹு...*&^%%$%^ த தன்வல்ந்தன்னே.

  • கருத்துக்கள உறவுகள்

சீடன்: அனே பினக்ஹதி ஹாமத்துருனே ஹரிவடக் வேலாவத் தியன்னே.

பாத்திரங் ஹில்லக் கியானே...

ஹாமத்துரு: ஹம்மட்ட ...*&%&*$ தியன்னே, ஹு...*&^%%$%^ த தன்வல்ந்தன்னே.

இதை... தமிழ்ப் படுத்தினால், நாங்களும் ரசிப்போம். :)

எனக்கு தெரிந்த ஒரு கதை.

மதவாச்சிக்கும் வவுனியாவுக்கும் இடையில் ஒரு கிராமம்.வாகன போக்குவரத்தே இல்லை.அங்கு இருந்த ஒரு ஆமத்துறு ஒரு ராணி சோப்பை ஆறு பெண்களுக்கு பகிர்வாராம்.அதற்கு அவர் பல முறை அவர்களிடம் பிரதியுபகாரம் பெற்றுகொள்வார்.சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் சாது என்ன சொன்னாலும் நம்புவார்கள்.இதனால் ஆண்கள் தங்கள் மனைவிமாரையும் பிள்ளகளையும்(இருபாலரும்)சாதுவிடம் பலியாக்கியுள்ளனர்.இச்சாதுக்கள் கெட்டவர்கள் செய்வினை சூனியம் செய்வதிலும் பெயர்போனவர்கள்.போரில் இவ்வளவு ராணுவத்தினர் உயிர் காப்பாற்றடபட்டது சாதுக்களால் வீரர்களுக்கு கையில் கட்டிய மந்திரித்த நூல் தானாம். ( நான் கூறவில்லை) வறுமையில் வாடிய சிங்கள இள வயது பெண்களை காம இச்சைக்குள்ளாக்கியவர்கள்.இவர்களின் ஒரு தந்திரம்.கட்டில் விரிப்புக்கு கீழ் சில்லறைகளை தூவி விட்டு பெண்களை அனுபவித்துவிட்டு படுக்கை விரிப்பை தூக்கி பார்க்கும்படி கூறுவார்கள்.இப்படி கல் வெட்டு மன்னர்கள். இந்த சாதுக்கள்.

சிங்கள பௌத்த தர்மம் கூறும் பஞ்ச சீலங்கள்:

(1) கொலை செய்

(2) கொள்ளை அடி

(3) பொய் பேசு

(4) பாலியல் பலாத்காரம் செய்

(5) மது அருந்து

சிங்களக் காட்டுமிராண்டிகளின் இரத்தத்தில் இவை ஆழப் பதிந்துள்ள சீலங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.