Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேர்ந்தே பறக்கலாம் வா..

Featured Replies

MONARCHS-FLYING-80322715.jpg

ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை

முதல் முதலில் சந்தித்தபோது

என் இதயத்தில் வாள் உருவியது போல்

ஒரு வலி உணர்ந்தேன்...

பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...!

தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட

இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது

தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில்

சேர்ந்தே பறக்கலாம் வா...

  • Replies 64
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் குட்டி..சில பெண்கள் பட்டாம் பூச்சி போல உயர உயர பறக்கவேண்டியவர்கள்...அவர்களை காதல் என்னும் குறுகிய சுய நலச் சிறைக்குள் அடைக்கிறோமோ என்று நான் சிலவேளை நினைப்பதுண்டு...ஆனாலும் அவர்களை விட்டு பிரிய அவர்களை நேசிப்பவர்களால் ஒரு போதும் முடிவதில்லை...இது அவர்கள் மேல் வைத்த அன்பாலா இல்லை அவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கவேண்டும் என்ற சுயநலமா எதுவென்று புரியவில்லை...என்றாலும் வாழவென்று ஒருதுணை இந்த உலகில் நிச்சயம் வேண்டும் என்கிறபோது ஒரே சிந்தனை கொண்ட அவர்களை வாழ்க்கைத் துணை ஆக்கிக் கொள்ள ஆசைப் படுவதில் என்ன தப்பு..?

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி..

ஐ லவ் யூ சொல்லப் பயம் எண்டதை ஒத்துக்கொள்ளுங்கோவன்.. :D ஏன் நீட்டி முழக்கிறியள்??!! :lol:

  • தொடங்கியவர்

நன்றி சுபேஸ் உங்கள் கருத்திற்கு! :)

சுயநலம் இல்லாத அன்பிற்கு இதுவும் ஒரு (வலியான) வழி... வலியே இல்லாத வாழ்க்கை எங்கு உள்ளது? அந்த வகையில் மனம் சிறு அமைதியடைகிறது...

தப்புதான் சுபேஸ்.. :D

நீங்களாவது அவர்களை மேலே பறக்கவிட்டு, ஒண்டிக்கட்டையாக இருக்க வேண்டும் என யாழ்களம் சார்பாக வாழ்த்துகிறேன்..! :lol:

  • தொடங்கியவர்

குட்டி..

ஐ லவ் யூ சொல்லப் பயம் எண்டதை ஒத்துக்கொள்ளுங்கோவன்.. :D ஏன் நீட்டி முழக்கிறியள்??!! :lol:

ஒன்றைச் சொல்வது பெரிய விசயமே இல்லை இசை! :rolleyes: பட்டாம்பூச்சியாக பறக்க நினைப்பது தெரிந்தும் கூட்டுக்குள் அடைப்பதை மனம் விரும்பவில்லை... :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைச் சொல்வது பெரிய விசயமே இல்லை இசை! :rolleyes: பட்டாம்பூச்சியாக பறக்க நினைப்பது தெரிந்தும் கூட்டுக்குள் அடைப்பதை மனம் விரும்பவில்லை... :)

பெண்கள் ஓ பட்டர்ஃபிளை என்று பாடிக்கொண்டே அந்தப் பூச்சியை நோகடிப்பார்கள்.. :lol: அதுக்கு இது பரவாயில்லை.. :icon_mrgreen: நீங்கள் சென்ரிமென்ற் ஆகாதேங்கோ.. எல்லாம் சரிவரும்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி..

ஐ லவ் யூ சொல்லப் பயம் எண்டதை ஒத்துக்கொள்ளுங்கோவன்.. :D ஏன் நீட்டி முழக்கிறியள்??!! :lol:

:D :D :D :D :D :D

  • தொடங்கியவர்

பெண்கள் ஓ பட்டர்ஃபிளை என்று பாடிக்கொண்டே அந்தப் பூச்சியை நோகடிப்பார்கள்.. :lol: அதுக்கு இது பரவாயில்லை.. :icon_mrgreen: நீங்கள் சென்ரிமென்ற் ஆகாதேங்கோ.. எல்லாம் சரிவரும்.. :D

வரும் ஆனால் வராது... :lol: உங்கள் கருத்திற்கு நன்றி இசை!

:D :D :D :D :D :D

என்ன இப்பிடிச் சிரிக்கிறீங்கள் ஜீவா?

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D :D :D :D

குட்டி.. நம்மட ஆளைப் பாருங்கோ.. :D என்னமா சிரிக்கிறார்.. :wub: அனுபவம் பேசுது.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்பிடிச் சிரிக்கிறீங்கள் ஜீவா?

அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா இருக்கிறிங்களேனு சிரிச்சேன் குட்டி அண்ணா :D

குட்டி.. நம்மட ஆளைப் பாருங்கோ.. :D என்னமா சிரிக்கிறார்.. :wub: அனுபவம் பேசுது.. :lol:

:D :D அதே

குட்டி அண்ணாக்கு அனுபவம் போதாது மாமோய்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை

முதல் முதலில் சந்தித்தபோது

என் இதயத்தில் வாள் உருவியது போல்

ஒரு வலி உணர்ந்தேன்...

பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை

காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை

அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு

திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...!

தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட

இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது

தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில்

சேர்ந்தே பறக்கலாம் வா...

வணக்கம் குட்டியர்! இப்பவெல்லாம் எனக்கும் உந்த மனப்பான்மைதான் :D

  • தொடங்கியவர்

அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா இருக்கிறிங்களேனு சிரிச்சேன் குட்டி அண்ணா :D

:D :D அதே

குட்டி அண்ணாக்கு அனுபவம் போதாது மாமோய்.. :rolleyes:

“If you love something set it free if it returns its yours forever, if not it was never meant to be.” இப்படி ஒரு பொன்மொழி சொல்லுவார்கள்... :)

  • கருத்துக்கள உறவுகள்

“If you love something set it free if it returns its yours forever, if not it was never meant to be.” இப்படி ஒரு பொன்மொழி சொல்லுவார்கள்... :)

சரி.. சரி.. விதியை யாரால் மாத்த ஏலும்??!! :D

  • கருத்துக்கள உறவுகள்

காரம் பெரிது

ஒரு நிலையில் எல்லோருக்கும் இப்படியொரு நிலை வரும்.

தன்னை முதன்மைப்படுத்தியவன் சம்சாரியாகின்றான்

மற்றவரை முதன்மைப்படுத்தியவன் சந்நியாசியாகின்றான்.

இரண்டையும் போட்டுக்குளம்புபவன் எம்மைப்போல் வைக்கற்பட்டறை ........... ஆகின்றான். :lol::icon_idea: :icon_idea:

Edited by விசுகு

  • தொடங்கியவர்

வணக்கம் குட்டியர்! இப்பவெல்லாம் எனக்கும் உந்த மனப்பான்மைதான் :D

:D:lol: :lol: நன்றி கு.சா. அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுபேஸ் உங்கள் கருத்திற்கு! :)

சுயநலம் இல்லாத அன்பிற்கு இதுவும் ஒரு (வலியான) வழி... வலியே இல்லாத வாழ்க்கை எங்கு உள்ளது? அந்த வகையில் மனம் சிறு அமைதியடைகிறது...

கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை செய்யும் இதயங்களுக்கே வலி அதிகம் !!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரம் பெரிது

ஒரு நிலையில் எல்லோருக்கும் இப்படியொரு நிலை வரும்.

தன்னை முதன்மைப்படுத்தியவன் சம்சாரியாகின்றான்

மற்றவரை முதன்மைப்படுத்தியவன் சந்நியாசியாகின்றான்.

இரண்டையும் போட்டுக்குளம்புபவன் எம்மைப்போல் வைக்கற்பட்டறை ........... ஆகின்றான். :lol::icon_idea: :icon_idea:

பின்னேரம் ஆக..ஆக தத்துவங்கள் பிறக்குதடோய் :lol: :lol: :D

  • தொடங்கியவர்

காரம் பெரிது

ஒரு நிலையில் எல்லோருக்கும் இப்படியொரு நிலை வரும்.

தன்னை முதன்மைப்படுத்தியவன் சம்சாரியாகின்றான்

மற்றவரை முதன்மைப்படுத்தியவன் சந்நியாசியாகின்றான். :lol::icon_idea: :icon_idea:

நன்றி விசுகு அண்ணா :) சந்நியாசியாக எல்லாம் ஆகிற எண்ணம் அறவே இல்லை! :D

கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை செய்யும் இதயங்களுக்கே வலி அதிகம் !!!!!!!!!!!!!!!!

ஆயிரத்தில் ஒரு வார்த்தை! :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா :) சந்நியாசியாக எல்லாம் ஆகிற எண்ணம் அறவே இல்லை! :D

ஆயிரத்தில் ஒரு வார்த்தை! :)

எல்லாமே சுயநலம்தான்

அதைத்தான் சொல்லவந்தேன்.

முன்பும் இங்கு எழுதியுள்ளேன்

எனது மனைவி பிள்ளைகளையும் அப்படி பட்டாம் பூச்சிகளாக பறக்கவிட ஆசை எனக்கு.

ஆனால்........................???????????

வென்றது எது.....................???????????? :( :( :(

A girl doesn't need a perfect guy. She just needs a special guy who can accept her the way she is & make her feel special..:D

  • தொடங்கியவர்

எல்லாமே சுயநலம்தான்

அதைத்தான் சொல்லவந்தேன்.

முன்பும் இங்கு எழுதியுள்ளேன்

எனது மனைவி பிள்ளைகளையும் அப்படி பட்டாம் பூச்சிகளாக பறக்கவிட ஆசை எனக்கு.

ஆனால்........................???????????

வென்றது எது.....................???????????? :( :( :(

விசுகு அண்ணா, சில சந்நியாசியகள் என்ற போர்வைக்குள் இருப்பவர்கள் தான் சம்சாரிகளை விட மோசமானவர்கள்... ^_^

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, சில சந்நியாசியகள் என்ற போர்வைக்குள் இருப்பவர்கள் தான் சம்சாரிகளை விட மோசமானவர்கள்... ^_^

பொதுவாகப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரி

ஆனால் நான் சொல்வது தங்கள் கவிதைப்படி வாழ்வை மற்றவர்களின் சந்தோசங்களுக்காக விட்டுக்கொடுத்தோர். (மற்றவர் மீதுள்ள அன்பு காரணமாக அவர்களுக்காக விட்டுக்கொடுப்போர்)

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் காலம் பார்க்காமல் விசயத்தைச் சொல்லிவிடுங்கள் குட்டி :D

  • தொடங்கியவர்

A girl doesn't need a perfect guy. She just needs a special guy who can accept her the way she is & make her feel special.. :D

நன்றி வீணா!

ஆரம்பத்தில அப்படிச் சொல்லி பாதியில அம்போ என்று விட்டுச் சென்றவர்களும் உலகில் பலர் உள்ளனர்... எது சரிவரும் , எது சரிவராது என்று ஓரளவேனும் ஆரம்பத்திலையே புரிந்து கவனமாக இருப்பது நன்மையும், ஆரோக்கியமும் கூட.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.