Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்த முடியாது – ஜி.கே.வாசன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

GK_VASAN-100x100.jpg

இலங்கையில் தமிழீழம் அமைதல் தொடர்பான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. கூறுவதை ஆதரிக்க தி.மு.க.வுடன் கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் புனர்வாழ்வுக்கு உதவுவதுமே காங்கிரஸின் முன்னுரிமை நடவடிக்கைகளாகும் என அவர் கூறினார்.

தமிழீழ ஆதரவு நிறுவனத்துக்கு புத்துயிரளிக்கும் தி.மு.க.வின் செயல் அதன் காங்கிரஸுடனான உறவைப் பாதிக்குமா எனக் கேட்டபோது, வாசன் நேரடியாகப் பதில் கூறாது காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகக் கூடியளவில் உதவியது எனவும் மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தீர்மானத்தை ஆதரித்தது எனவும் கூறினார்.

http://www.saritham.com/?p=58595

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொல்ல வந்துட்டார் தீப்பொறி திருமுகம்..இவுங்க எல்லாம் தெற்காசிய ரவுடிகள்..

http://www.youtube.com/watch?v=yZ_8kDLl4Ac

நாதறிதனம் பண்ணணும் என்றாலும் நாசுக்கா பண்ணணும்..

முன்னர் பஞ்ச் ரொயலாக்.. அது ஒரு முப்பது வருடம்..

தீவிர வாதம் ஒழிந்து இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணபடவேண்டும்

தற்போதைய பஞ்ச் ரொயலாக்..

இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் புனர்வாழ்வுக்கு உதவுவதுமே காங்கிரஸின் முன்னுரிமை

எழுதி வைத்து கொள்ளுங்கள் இந்த பஞ்ச் டயலாக் குறைந்தது இனி குறைந்தது 50 வருடம் வரை பேசுவான்கள்.50 வருடம் கழித்து அங்கிட்டு தமிழர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாது. புல் பூண்டு முளைத்தாலும் அப்பவும் இதே டயலாக தான்.

E=MC*2;

(a+b)2=a2+2ab+b2;

போன்று மனப்பாடம் செய்து எடுத்துவிட கூடிய ஒரு போர்முலா..! இதில் E என்ன ? C என்ன..? அதெல்லாம் இவர்களுக்கு தேவை கிடையாது.. ஒரு போர்முலா அவ்வள்ளவுதான்..

ரஜினி பஞ்ச் டயலாக்

"நான் ஒரு தடவை சொன்னா ஒரு தடவை சொன்ன மாறி"

கூட இனி இவர்களிடம் பிச்சை வாங்கணும்..ஏன்னா கிந்தியா முழுக்க இதான் ஒலிபரப்பு செய்கிறார்கள்..

டிஸ்கி:

நாய்களுக்கு எப்பவுமே ஏரியா தகறாரு உண்டு . அதை சின்ன வயதில் ஈழத்தில் பிறந்தவர்களுக்கு தெளிவாக தெரியும். பக்கத்து தெரு நாயை இந்த தெருவுக்குள் விடாது.. இது அந்த தெருக்கு போக முடியாது.கண்டது எல்லாம் உங்கட ஏரியாவுக்குள் வந்து குரைக்காமல் அலர்ட் செய்யவேண்டியது ஈழதோழர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து சொல்ல வந்துட்டார் தீப்பொறி திருமுகம்..இவுங்க எல்லாம் தெற்காசிய ரவுடிகள்..

கண்டது எல்லாம் உங்கட ஏரியாவுக்குள் வந்து குரைக்காமல் அலர்ட் செய்யவேண்டியது ஈழதோழர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும் :icon_mrgreen: :icon_mrgreen:

:D   :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவில ஒரு சிலர் சிங்கள அரசுக்கு கூலிக்கு மாரடிப்பதுபோல் இந்தியாவில் கிந்தி ஆளும் வர்க்கத்துக்கு யால்ரா அடிப்பவர்தான் இந்த வாசன் இவரின் தந்தையும் சாகும்வரைக்கும் இதைத்தான் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதாவது சொல்லப் போய் அவரின் அன்னை சோனியா கோவப்பட்டு வரும் காலங்களில் வாசன் அணிக்கு முன்னுரிமை வழங்கமாட்டார். தமிழ் நாட்டுக் காங்கிரசில் பல அணிகள் இருக்கின்றன. யார் சோனியாவின் ஆதரவினைப் பெறுவது என்பதில் வாசன் அணி, இளங்கோவன் அணி, யுவராஜ் அணி(ராகுல் காந்தியின் ஆதரவு பெற்றவர்), தங்கபாலு அணி, சிதம்பரம் + கார்த்தி அணி என்று போட்டி.

காங்கிரஸ் பயங்கரவாதிகள் எப்போதுமே தமிழின விரோதிகள் என்பதை நிரூபித்துள்ளான் இந்தக் காட்டுமிராண்டி வாசன்.

பல இலட்சம் தமிழர்களை படுகொலை செய்ய ஹிந்திய அரச, காங்கிரஸ் காட்டுமிராண்டிகள் உதவினார்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனின் தலைவிதியைத் தீர்மானிக்க வாசனுக்கு என்ன உரிமை இருக்கின்றது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.