Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

[size=5]கூளைக்கடா.[/size]

[size=5]கூளைக்கடா பார்கக்குள்ள செங்கைஆளியான்ர வாடைகாத்து தான் நினைவுக்கு வரும் . :rolleyes:[/size]

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pelican- நாரை

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு மிகப் பிரம்மாண்ட தோற்றமளிக்கும் கூழைக்கடாக்கள், பறவைகள் இனத்திலேயே பெரிய உருவம் படைத்தவை. இவ்வினத்தின் ஆண் சுமார் 5 முதல் 8 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இறகு 2 1/2 அடி நீளம் கொண்டது. வளைந்த முதுகு, உட்செலுத்திக் கொள்ளும் கழுத்து, பிரம்மாண்ட அலகு, அதன் கீழ் தொங்கும் சதைப்பை, குட்டைக் கால்கள், விரல்களை இணைக்கும் சவ்வுப் படலம், சற்று விநோதமாக , உற்றுக் கவனிக்கும் விதமாக இருக்கும். ஆர்க்டிக் துருவ பிரதேசம் தவிர்த்து, உலகின் அனைத்து மூலைகளிலும், நீர் நிலைச சார்ந்து வாழும் இப்பறவை ஐநா சபையால் அழிவின் விளிம்பில் உள்ளவை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5089

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை ஹெல்மெட்டும் லெதர் ஜக்கெற்றும் கிடைத்தால் நேரடியாக அமெரிக்காவுக்குத்தான் போவேன்!

பசுபிக் கடலை கடந்தா?? :o :o

  • கருத்துக்கள உறவுகள்

பசுபிக் கடலை கடந்தா?? :o :o

இல்லை. அத்திலாந்திக் கடலைக் கடந்து <_<
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. அத்திலாந்திக் கடலைக் கடந்து <_<

ஓஓஓஓ மாத்திட்டாங்களா?? :lol: :lol:

  • தொடங்கியவர்

குருவிப் பொந்தினூள் வந்து குருவிகளைக் குசலம் விசாரித்த நிலாமதியக்கா , சுடலை , ஜீவா , கிருபன் , சாத்திரி ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசைப் பெற்றிருந்தால் பரிசை அறிவிக்கின்றேன் . அதுவரை யாராவது முயற்சி செய்யுங்கள்.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிப் பொந்தினூள் வந்து குருவிகளைக் குசலம் விசாரித்த நிலாமதியக்கா , சுடலை , ஜீவா , கிருபன் , சாத்திரி ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசைப் பெற்றிருந்தால் பரிசை அறிவிக்கின்றேன் . அதுவரை யாராவது முயற்சி செய்யுங்கள்.................

இந்த முறை எனக்கு தரவில்லை என்றால் நடப்பதே வேறு.. :unsure::D:lol: :lol: :icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்

படம் பதினேழுக்கான தூயதமிழ் கூழைக்கடாவாகும் . இதற்கு மாத்தாளி அல்லது மாத்தாளிக் கொக்கு என்றும் அழைக்கப்படும் . அடிப்படையில் இது இந்தத் திரிக்கு சம்பந்தமில்லாதது என்றபோதிலும் உலகில் அழிந்து கொண்டிருக்கும் ஒரு பறவையினமாக அறிவிக்கப்பட்டதால் கூழைக்கடாவை இதில் சேர்த்தேன் . பலர் சரியான பதிலையே தந்திருந்தார்கள் . குளக்காட்டான் , நிலாமதியக்கா , சுடலைமாடன் ஆகியோர் சிறப்புப் பரிசிலுக்குத் தெரிவாகின்றார்கள் . ஜீவா ஆங்கிலத்தில் பதில் சொன்னதால் ஆறுதல் பரிசிற்குத் தெரிவாகின்றார் .

குளக்காட்டான் ( சிறப்புப் பரிசு )

21_08_13---1958-built-Austin-A35-3014BP_web.jpg

http://www.google.fr...,r:0,s:15,i:119

நிலாமதி ( சிறப்புப்பரிசு )

Indian_Beaded_Kurti_Top.jpg

http://www.google.fr...29,r:0,s:0,i:69

சுடலைமாடன் ( சிறப்புப் பரிசு ).

mod_article46630758_4fd21e0ee765b.jpg?4556

http://data0.eklablo...ee765b.jpg?4556

ஜீவா ( ஆறுதல்பரிசு ).

1340279259_403137535_1-Pictures-of--cricket-set.jpg

http://pretoria.olx....t-iid-403137535

பரிசுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]18 கருந்தலை மீன்கொத்தி (Black-capped Kingfisher) .[/size]

kingfiisher-koh-chang.jpg?d7548e

http://kohchangsun.com/wp-content/uploads/2010/06/kingfiisher-koh-chang.jpg?d7548e

ஆங்கிலத்தில் இருப்பதற்கு மன்னிக்கவும்

Rare, and very endangered, but very beautiful the Black Capped King Fisher can be found along the shores of Koh Chang. They are found in jungle areas and generally eat fish and nest in cracks in the mountains. They are colorful and the sexes have little difference between their plumage. A very beautiful and rare bird but we still have them here on the island. Always a good idea to travel with binoculars and a notepad it seems!

http://kohchangsun.com/king-fisher/

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kingfisher - மீன்கொத்திப்பறவை.

kingfisher - மீன்கொத்திப்பறவை.

என்ன அண்ணா இணைத்ததையே திரும்ப இணைத்துள்ளீர்கள் போல.. :unsure:

  • தொடங்கியவர்

kingfisher - மீன்கொத்திப்பறவை.

kingfisher - மீன்கொத்திப்பறவை.

என்ன அண்ணா இணைத்ததையே திரும்ப இணைத்துள்ளீர்கள் போல.. :unsure:

நாளையிண்டைக்கு முடிவில் தெரியும் முயற்சி செய்யுங்கோ.

[size=5] மீன்கொத்தி[/size]

  • தொடங்கியவர்

[size=5]மீன்கொத்தி[/size]

மிக்க நன்றிகள் சுடலை . இன்னும் சிறிதுநேரத்தில் யாராவது பரிசு பெற்றிருந்தால் எனது முடிவுகளை அறிவிக்கின்றேன் . யார்தான் பரிசைத் தட்டப்போகின்றீர்கள் ????

  • தொடங்கியவர்

படம் பதினெட்டிற்கான தூயதமிழ் கருந்தலை மீன்கொத்தியாகும் (Black-capped Kingfisher ) . மீன்கொத்தி இனங்களில் மிகவும் அருமையாகக் காணக்கூடியது கருந்தலை மீன்கொத்தி . இதன் உடல் நிறம் கருப்பு வெள்ளை நீலக்கலருடன் தலை கருப்புநிறமாகக் காணப்படும் . ஜீவா , சுடலைமாடன் ஓரளவு பெயரைத் தொட்டாலும் ஆறுதல் பரிசிற்கே தெரிவாகின்றார்கள் . நான் முன்பு கூறிய கறுப்பு வெள்ளை மீன்கொத்தியிலிருந்து இது பெயரில் வேறுபடுகின்றது .

ஜீவா

graco-poussette-3-roues-trekko-completo-jupiter-des-la-naiss.jpg

graco-poussette-3-roues-trekko-completo-

சுடலைமாடன்

362718191_538.jpg

362718191_538.jpg

பரிசுபெற்ற ஜீவா சுடலைக்கு வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

[size=5]19 வண்ணாத்திக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் (Copsychus saularis) [/size]

Oriental_Magpie_Robin_(Copsychus_saularis)-_Male_calling_in_the_rain_at_Kolkata_I_IMG_3746.jpg

http://upload.wikime..._I_IMG_3746.jpg

வண்ணாத்திக்குருவி வீட்டுத்தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ நீளமுடையது. இலை,தழைகளுக்கிடையிலும் வீட்டுத்தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். முள்ளிலவு, கலியாண முருக்கை ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும்.

வண்ணாத்திக் குருவியின்ஆண் குருவியானது கருமைநிற மேல்பகுதியில் வெண்ணிறத்தில் தோள்பட்டைச் சிறகுடையது; இதன் அடிப்பகுதி வெண்ணிறமுடையது. இனப்பெருக்க காலங்களில் இது் அருமையான சுருதிகளில் பாடி தன் எல்லையை அறிவிக்கும் இயல்பு கொண்டது. வண்ணாத்திக்குருவியின்பெண் குருவியானது சாம்பல் நிறமுடையது.

வண்ணாத்திக் குருவி மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ தன் கூட்டினை அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.

வண்ணாத்திக் குருவி மாந்தர் வாழும் இடங்களில் காணப்படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைப் பெரும்பாலும் காண இயலும். மற்ற மாதங்களில் இது பாடாது என்பதால், இதன் இருப்பை அறிந்து கொள்வது கடினம். பிப்ரவரி மாதம் அடர் கருப்பு-வெள்ளை நிறச் சிறகுத் தொகுதியுடன் ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து பாட ஆரம்பிக்கும். முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப்போக காதுக்கினிய கீதங்களாக மாறும். சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய பெண் குருவி தோன்றும். அவை ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடி பின்னர் கலவியில் ஈடுபடும். இரு ஆண் குருவிகள் சண்டையிடுவதும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றே.


http://ta.wikipedia....்ணாத்திக்குருவி

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Oriental Magpie Robin (கிழக்கத்திய பறவை .. தமிழ்ப்பெயர் தெரியவில்லை)

OrientalMagpieRobin6_C.jpg The Magpie Robin, also known as the Oriental Magpie RobinCopsychus saularis is a very common bird in Sri Lanka and neighboring India. Found in gardens, parks, woodlands and open forest it often announces its presence with a lovely "swee-ee" song. The female is similar to the male although the black back, head and tail may appear more gray. It is often seen on the ground, hopping about for insects. (Peradeniya Botanic Garden, near Kandy)

  • கருத்துக்கள உறவுகள்

இதுதானே கைலாயம் போன குருவி??

  • தொடங்கியவர்

Oriental Magpie Robin (கிழக்கத்திய பறவை .. தமிழ்ப்பெயர் தெரியவில்லை)

OrientalMagpieRobin6_C.jpg The Magpie Robin, also known as the Oriental Magpie RobinCopsychus saularis is a very common bird in Sri Lanka and neighboring India. Found in gardens, parks, woodlands and open forest it often announces its presence with a lovely "swee-ee" song. The female is similar to the male although the black back, head and tail may appear more gray. It is often seen on the ground, hopping about for insects. (Peradeniya Botanic Garden, near Kandy)

சேம் சேம் பப்பி சேம் நாளைக்கு சொல்லிறன் ஜீவா .

இதுதானே கைலாயம் போன குருவி??

விளப்பம் காணாது . மொட்டையா கையிலாயம் போனதெண்டால் எப்பிடி ? ஏன் போனது ? பிள்ளையள் பாவங்கள் அல்லோ .

Oriental_Magpie_Robin_(Copsychus_saularis)-_Male_calling_in_the_rain_at_Kolkata_I_IMG_3746.jpg

[size=4] [/size][size=4]3. [/size][size=4]வண்ணாத்திக் குருவி[/size]

[size=3]ஆங்கிலத்தில்[/size][size=3] 'Magpie Robin' [/size][size=3]என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக்[/size][size=3]குருவி.[/size][size=3] [/size][size=3]வண்ணாத்திக்கும் இந்தக்[/size][size=3]குருவிக்கும் என்ன சம்பந்தம்[/size][size=3]? [/size][size=3]வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை[/size][size=3]தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடயதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோ[/size][size=3]? [/size][size=3]அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில்[/size][size=3]வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ[/size][size=3]?[/size]

image007.jpg

[size=3]வண்ணாத்திக்[/size][size=3]குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை[/size][size=3]இதைக் காண முடியும்.[/size][size=3] [/size][size=3]மற்ற மாதங்களில் இது[/size][size=3]மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.[/size][size=3] [/size][size=3]பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத்[/size][size=3]தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளை [/size][size=3] ... 2 [/size][size=3]களிலோ அல்லது மின் கம்பங்களிலோ[/size][size=3]அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.[/size][size=3] [/size][size=3]முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக[/size][size=3]காதுக்கினிய கீதங்களாக மாறும்.[/size][size=3] [/size][size=3]ஸ்ருதி[/size][size=3]சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும்[/size][size=3]தோன்றுவாள்.[/size][size=3] [/size][size=3]ராதை வேறு யாரும்[/size][size=3]இல்லை.[/size][size=3] [/size][size=3]சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை[/size][size=3]உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி[/size][size=3] [/size][size=3]தான்.[/size][size=3] [/size][size=3]இரு குருவிகளும் ஒன்றை ஒன்று[/size][size=3]துரத்திப் பிடித்து விளையாடும்.[/size][size=3] [/size]

image008.jpg

[size=4]([/size] என் குரல் புடிச்சிருக்கா [size=4]?[/size][size=4] )[/size]

[size=2](http://en.wikipedia....sychus_saularis)-_Male_calling_in_the_rain_at_Kolkata_I_IMG_3746.jpg) [/size][size=3]இருவர்[/size][size=3]சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது[/size]

[size=3] ...3[/size]

[size=3]அல்லவா[/size][size=3]? [/size][size=3]எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள்[/size][size=3]விளையாட்டில் குறுக்கிடும்.[/size][size=3] [/size][size=3]இரு[/size][size=3]ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.[/size][size=3] [/size][size=3]வில்லன்[/size][size=3]தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும்[/size][size=3], [/size][size=3]அதாவது[/size][size=3]வீடு[/size][size=3], [/size][size=3]இல்லை இல்லை[/size][size=3], [/size][size=3]கூடு கட்ட ஆரம்பிக்கும்.[/size]

[size=3]வில்லன்[/size][size=3]மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வெண்டுமென்பதில்லை.[/size][size=3] [/size][size=3]நீங்களாகக் கூட இருக்கலாம்.[/size][size=3] [/size][size=3]ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும்[/size][size=3]பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.[/size][size=3] [/size]

[size=3]அது உங்களையும் தாக்கும்.[/size][size=3] [/size][size=3]நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக[/size][size=3]இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த[/size][size=3]ஆண்டவனுக்குத் தான் தெரியும்.[/size][size=3]சொந்த[/size][size=3]அனுபவத்தில் [/size]

[size=3]தான் இதைச்சொல்கிறேன்.[/size]

[size=3] ... 4[/size]

[size=3]வண்ணாத்திக்[/size][size=3]குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள[/size][size=3]பொந்துகளிலோ அமைக்கும்.[/size][size=3] [/size][size=3]கூடு காய்ந்த[/size][size=3]வேர்கள்[/size][size=3],[/size][size=3]புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை ([/size][size=3]pad) [/size][size=3]ஆகும்.[/size][size=3] [/size][size=3]செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான[/size][size=3]மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.[/size][size=3] [/size][size=3]குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு[/size][size=3]பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு[/size][size=3]அளிக்கும்.[/size]

[size=3]வண்ணாத்திக்[/size][size=3]குருவியை [/size][size=3]1965 [/size][size=3]ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம்[/size][size=3]இதோ.[/size]

[size=3]பங்களூரில்[/size][size=3]விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில்[/size][size=3]வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினக் கண்டு[/size][size=3] [/size][size=3]நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க ஆரம்பித்தோம்.[/size][size=3] [/size][size=3]அலுவகங்களுக்கு நடந்து சென்று[/size][size=3]கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில்[/size][size=3], "[/size][size=3]என்னங்க[/size][size=3], [/size][size=3]என்ன செஞ்சிகிட்டு[/size][size=3]இருக்கீங்க[/size][size=3]?" [/size][size=3]என்று கேட்டனர்.[/size][size=3] [/size][size=3]நாங்களும்[/size][size=3]பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.[/size][size=3] [/size][size=3]மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர்[/size][size=3], "[/size][size=3]விடுப்பா.[/size][size=3] [/size][size=3]அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.[/size][size=3] [/size][size=3]அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு[/size][size=3]நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்![/size]

[size=3]வண்ணாத்திக்[/size][size=3]குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள்.[/size][size=3] [/size][size=3]அதன் ஆடை அழகிலும்[/size][size=3], [/size][size=3]குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த[/size][size=3]ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.[/size]

http://www.authors.m...agpie Robin.htm

Edited by கிளியவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தளத்தில் சென்று இக்குருவியின் இசையைக்கேட்டு மகிழுங்கள்.

http://www.xeno-canto.org/species/Copsychus-saularis

  • கருத்துக்கள உறவுகள்

Oriental_Magpie_Robin_(Copsychus_saularis)-_Male_calling_in_the_rain_at_Kolkata_I_IMG_3746.jpg

வண்ணாத்திக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் எனவும் அழைப்பார்கள்.இது ஒரு ஆண் குண்டுக்கரிச்சான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வண்ணாத்திக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF

  • தொடங்கியவர்

குருவிப் பொந்தினூள் வந்து குருவிகளைக் குசலம் விசாரித்த , ஜீவா ,கிளியவன் , வாத்தியார் , சாத்திரி ஆகியோருக்கு மிக்க நன்றிகள் . இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசைப் பெற்றிருந்தால் பரிசை அறிவிக்கின்றேன் . அதுவரை யாராவது முயற்சி செய்யுங்கள்.................

  • தொடங்கியவர்

படம் பத்தொன்பதற்கான சரியான தூயதமிழ் வண்ணாத்திக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் ஆகும் . எல்லோருமே மிகச்சரியான பதில்களைத் தந்திருந்தனர் . எனவே கிளியவன் ,ஜவா , வாத்தியார் ஆகியோர் சிறப்புப்பரிசிலுக்குத் தெரிவாகின்றனர் . சாத்திரி ஓரளவு சொல்லியதால் ஆறுதல் பரிசிற்கே தெரிவாகின்றார்.

கிளியவன் ,ஜவா , வாத்தியார் சிறப்புப் பரிசு:

bord-de-mer-de-nice.jpg

bord-de-mer-de-nice.jpg

சாத்திரி ( ஆறுதல் பரிசு ) அவரது தொழிலுக்காக வழங்கப்படுகின்றது)

dogue-de-bordeaux-dog-harness-dog-tracking_LRG.jpg

dogue-de-bordeaux-dog-harness-dog-tracki

கிளியவன் ,ஜவா , வாத்தியார் ஆகியோருக்கு சிறப்புப் பரிசாக கோடைகால விடுமுறையை பிறான்சின் நீஸ் தங்கக்கடற்கரையில் கழிக்கவும் ( சாத்திரி அங்கு உங்களை வழிநடத்துவார்) , சாத்திரிக்கு ஆறுதல் பரிசாக அவரது தொழிலுக்கு உதவியாக ஒரு நாய்க்குட்டி வழங்கப்படுகின்றது . பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.