Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் நோக்கம் கருதியே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் நோக்கம் கருதியே![/size]

[size=4]index35.jpgமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டமை அவரை அரசியலுக்கு தகுதியற்றவர் என காண்பிக்கவே என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவிற்கு பூரண விடுதலை வழங்கப்பட்டு ஹைகோப் வழக்கில் அரைகுறை விடுதலை வழங்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் என சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.[/size]

[size=4]ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் இடம்பெற்ற ´ஜெனரலுக்கான இராணுவத்தினர்´ என்ற ஒன்றியத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் நோக்கம் கருதியே என குறிப்பிட்டுள்ள அவர், பூரண விடுதலை வழங்கப்பட்டால் சரத் பொன்சேகாவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள அரசியல் உரிமை அவருக்குக் மீளக் கிடைக்கும் என கூறியுள்ளார்.[/size]

[size=4]இலங்கையில் நீதி சாதாரணமாக செயற்படுத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமை நாட்டில் சட்டம் நடைமுறையில் உள்ளதா என கேள்வி எழுப்பச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]அந்த மனு இதுவரை விசாரணைகு எடுத்துக் கொள்ளப்படாமை அரசியல் யாப்பு மற்றும் மனித உரிமை மீறும் செயல் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.[/size][size=4]மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பல்லுப் பிடுங்கப் பட்டபின், பாம்பு, பொந்துக்குள் இருந்தாலென்ன, அல்லது வெளியில் இருந்தாலென்ன?

அமெரிக்க ராஜதந்திரந்தின், இன்னொமொரு தோல்வியாகவே இதைப் பார்க்க முடியும்!

பல்லுப் பிடுங்கப் பட்டபின், பாம்பு, பொந்துக்குள் இருந்தாலென்ன, அல்லது வெளியில் இருந்தாலென்ன?

அமெரிக்க ராஜதந்திரந்தின், இன்னொமொரு தோல்வியாகவே இதைப் பார்க்க முடியும்!

அண்ணா,

தமிழர் தரப்புக்கு இது வெற்றியா? தோல்வியா??

அதை முதலில் சொல்லுங்கள்..

[size=4]பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் நோக்கம் கருதியே![/size]

[size=4]ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் இடம்பெற்ற ´ஜெனரலுக்கான இராணுவத்தினர்´ என்ற ஒன்றியத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.[/size]

வட் இஸ் தட் மான்? வெறி வெறி டேஞ்சரஸ் திங். ஐ ஆம் ரியலி ரியலி ஸ்கேயேட் ஒஃப் இற்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.