Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாய விடுக்கும் செய்தி. புலம் பெயர் தமிழ் மக்களுக்கான எச்சரிக்கையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gotabaya_rayapaksha_seithy150.jpg

[size=4]சர்வதேச பொலிஸார் என அழைக்கப்படும் இன்ரர்-போலுடன் சிறிலங்காவும் கைகோர்ந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.[/size]

[size=4]இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் சிறிலங்காவின் குள்ளநரித்தனத்தை அம்பலமாக்கியுள்ளது. இன்ரர் போல் பொலிசாரின் கணணி வலையமைப்போடு, கட்டுநாயக்கா விமானநிலைய கணணிகள் ஏற்கனவே இணைப்பில் இருந்து வருகிறது.[/size]

[size=4]இந்தவகையில், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆண்டுகளில், இதன் உதவியுடனே தான் ஆப்கானிஸ்தான் நாட்டவரும், பிறிதொரு தமிழரும் கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் கூட, மாலைதீவில் இருந்து சென்ற நபர் ஒருவரைக் கூட சிறிலங்காவில் வைத்து கைது செய்ய சிறிலங்கா சுங்க அதிகாரிகள் முற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]ஏற்கனவே இதற்கான வலையமைப்பு இருக்கும் பட்சத்தில், திடீரென இதனைப் பெரிதுபடுத்தி, இதற்கான மையம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்களோடு சிறிலங்கா அரசு செய்தி வெளியிட என்ன காரணம்?[/size]

[size=4]புலம் பெயர் தமிழ் மக்களை குறிவைத்துத் தான் என்கிறார்கள் சில விமானநிலைய அதிகாரிகள். சிறிலங்கா அரசிடம் சில குறிப்பிடத்தக்க நபர்கள் தொர்பான விபரங்கள் மட்டுமே இருப்பதாகவும், பிற செயல்பாட்டாளர்கள் குறித்து அரசு அறிந்து வைத்திருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. புலத்தில் செயல்படும் அனைத்து செயல்பாட்டாளர்களின் விபரங்களையும் சிறிலங்கா அரசால் திரட்டுவது சாத்தியமில்லாத விடயமாக மாறியுள்ளது.[/size]

[size=4]எனவே தாம் இவ்வாறு ஒரு வலையமைப்பைப் பேணுவதாகக் காட்டிக்கொண்டால், புலம்பெயர் செயல்பாட்டாளர்களை அச்சுறுத்த முடியும் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு நடந்து கொள்கிறது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=62740&category=TamilNews&language=tamil[/size]

[size=4]முன்னர் வெளியான ஒரு செய்தியின்படி கனேடிய அரசு இந்த கணணி வலை அமைப்பிற்கு உதவியது. இதனால் நாளை ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசு கோத்தா, மகிந்தா என பல வருங்கால சர்வதேச குற்றவாளிகளை கைது செய்ய உதவியாக இருக்கும். [/size]

அவுஸ்திரேலிய அரசும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணணி பிரயோகத்துக்கும் உதவியதாக அறிந்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

spiderman-in-web-0013.jpg

[size=4]

எனவே தாம் இவ்வாறு ஒரு வலையமைப்பைப் பேணுவதாகக் காட்டிக்கொண்டால், புலம்பெயர் செயல்பாட்டாளர்களை அச்சுறுத்த முடியும் என்ற காரணத்துக்காகவே இவ்வாறு நடந்து கொள்கிறது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.[/size]

அதெல்லாம் சொந்தங்கள் கரெக்டாக இருப்பார்கள் வெளிநாட்டில் எங்க என்ன செய்யணும் என்று அவர்களுக்கு தெரியும்.. கோட்டபாய ஸ்பைடர் மேன் திரைபடத்தை மேட்னி சோ பார்த்து இருப்பார் போல கிடக்கு.. கோட்டபாய பயஸ் கோப்பு காட்டுகிறாப்பா..ஸ்படைர் மேன் படத்தினை எல்லாம் பல தடவை பார்த்து இருப்பார்கள்.. :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத் தேவையில்லாமல் சிறிலங்காவுக்கு சென்று சிக்கலுக்கு உள்ளாக வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.