Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :lol:
  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
:D :D :icon_idea:
:lol: :lol: :lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

நந்தனின்.... கலையாவர்வம், இவ்வளவு ஆளமானதா... சுண்டல். :rolleyes::lol::icon_idea::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

எப்பவுமே ஆண்கள் தான் பெஸ்ட் ஏன் தெரியுமா?

ஒரு பெண் பரிட்சையில் 99 புள்ளி கிடைச்சா என்னா சொல்லுவா தெரியுமா?

கஞ்ச பய வாத்தி ஒரு மார்க்ஸ் கூட போட்டா குறைஞ்சா போய்டுவான்

இதுவே நம்ம சுபேஷ் பரிட்சையில ஒரு 35 மார்க்ஸ் எடுத்தா என்ன தெரியுமா சொல்லுவான்?

மச்சான் வாத்தி கடவுள்டா அவன்

ஒரு கலவரத்தில் ஒரு பயங்கரவாதியை தேடி இராணுவம் தேடுதல் வேட்டை செய்தது ..அது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதி..........ஆனால் அந்த பயங்கரவாதி முஸ்லிம் இல்லை என்பதும் இராணுவத்திற்கு தெரியும்

இராணுவ சுற்றி வளைப்பால் அனைவரும் ஒரு மண்டபத்திற்குள் ஒதுங்கினர் ...........அங்கே முஸ்லிம் அல்லாத ஒரு நபரும் ஒதுங்கினார்

மண்டபத்துக்குள் புகுந்த இராணுவம் ஒவ்வொருவராய் சோதனை செய்தது........ சுங்கத்து செய்தவர்களை முஸ்லிம்கள் என்றும் இவர் பயங்கரவாதியாய் இருக்க மாட்டார் என்றும் இராணுவம் அவர்களை விடுதலை செய்தது ............முஸ்லிம் இல்லாத நபரின் முறை வந்தது அவரை சோதனை செய்த இராணுவம் அவரும் முஸ்லிம்தான் என்று விடுதலை செய்தது .............சோதித்த இராணுவச்சிப்பாய் மற்ற இராணுவ நண்பனுக்கு கூறினான் ..........அடே சுங்கத்து என்றாலும் இப்படி முக்கால்வாசியையும் வெட்டக்கூடாது என்று ............. :rolleyes::lol:

[கண்டிப்பாய் வயது வந்தவர்களுக்கு மட்டுமே]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

மான் ஆட மயில் ஆட

பக்கத்து வீட்டு மாமி ஆட‌

மாமின்ர மகளோட நான் ஆட

அதை விடுப்பு பாக்க வந்த சுண்டல் எங்க கூட சேந்து ஆட ஹா ஹா ஹா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D

இன்று முதல் சுபேஷ் இன் அரசியல் ஆலோசகர் பதவியில் கூவம் குஷ்பூ அவர்களை நியமித்து எமது அரசியல் உயர்பீடம் உத்தரவிடுகின்றது......

அவருடைய அரசியல் அறிவு பொது அறிவு மற்றும் மருத்தவ அறிவு ஆகியவற்றை கண்டு நாம் வியந்ததுண்டு...... குறிப்பாக அவர் ஐக்கிய நாடுகள் சபையிலே aids எப்பிடி வருகின்றது என்ற விழிப்புணர்வு ஊட்டுகின்ற உரையை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்ததுண்டு.....

பல தொரமைகளை இல்லை இல்லை திறமைகளை தன்னகத்தே கொண்டு இந்த ஊரில் இப்பிடி ஒரு அறிவாளியா என்று நாங்கள் எரிச்சல் அடைந்ததுண்டு எல்லா வகையான விடையங்களிலும் எண்கள் தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கு இவர் தான் பொருத்தமானவர் என்பதனை வந்திருந்த பெரும் திரளான விண்ணப்பங்களுக்கு மத்தியில் இவரை நாங்கள் தெரிவு செய்திருக்கின்றோம் ஆகவே கழக கண்மணிகள் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்......

:D

உங்களது அரசியல் அறிவோ ஆச்சரிய குறி

உங்கள் மருத்துவ அறிவோ கேள்விக்குறி

எமது தலைவருக்கு நீங்கள் வழிகாட்டி

அவர் விழிகளில் நீர்முட்டி

உங்கள் ஆலோசனைகளை அள்ளி வழங்குக வாசகர் உள்ளங்களில் தீ மூட்டி

நீங்கள் இருக்க வேண்டியதோ எங்கள் ஊர் தேர்முட்டி

உங்களுக்கு கொடுக்க வேண்டும் விருதுகள் பல

நீங்கள் அடைய வேண்டும் விருத்திகள்

எமது தலைவனுக்கு வழி காட்டி

தினம் நீ பார்க்க வேண்டும் நாள்காட்டி

இப்பிடியே தினம் எங்களை பேய் காட்டி

நீ வாழ வேண்டும்

இதை கழக கண்மணிகள் இறைவனிடம் வேண்ட வேண்டும்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் போய்க்கொண்டிருக்கும் என் வண்டிக்கு பிறேக்கை பிடுங்கிவிட நினைக்கும் சுண்டலின் எண்ணத்தை நான் வன்மையாக கண்டிக்கிறன்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஆலோசகர் தான் இனி breakaa இருந்து அரசியல்ல சுபேஷ் க்கு ஒரு பிரேக் கொடுப்ப என்பதனை எமது கட்சி மிக தீவிரமாக நம்புகின்றது :D

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சுபேஸ் வாழ்க :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை பரப்பு செயலாளர் நந்தன் அண்ணா வளர்க :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அரசியல் அறிவோ ஆச்சரிய குறி

உங்கள் மருத்துவ அறிவோ கேள்விக்குறி

எமது தலைவருக்கு நீங்கள் வழிகாட்டி

அவர் விழிகளில் நீர்முட்டி

உங்கள் ஆலோசனைகளை அள்ளி வழங்குக வாசகர் உள்ளங்களில் தீ மூட்டி

நீங்கள் இருக்க வேண்டியதோ எங்கள் ஊர் தேர்முட்டி

உங்களுக்கு கொடுக்க வேண்டும் விருதுகள் பல

நீங்கள் அடைய வேண்டும் விருத்திகள்

எமது தலைவனுக்கு வழி காட்டி

தினம் நீ பார்க்க வேண்டும் நாள்காட்டி

இப்பிடியே தினம் எங்களை பேய் காட்டி

நீ வாழ வேண்டும்

இதை கழக கண்மணிகள் இறைவனிடம் வேண்ட வேண்டும்

என்ன விருத்தி சுண்டல்..? இனவிருத்தியோ..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத மாதிரி கேக்காதிங்க தலிவரே...... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..மூளை விருத்தியா...okok :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ அபிவிருத்தி தலிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அபிவிருத்தி தலிவா

சுண்டல் நீ என்ன விட தமிழில் புயல் போல.....

அது சரி

நாங்கள் இரண்டு பேரும் ஒரு வாத்தியாரிட்டை தானே பாடம் கற்ற நாங்கள்

அது தான் தமிழ் எழுத்து பிழை விடாமல் எழுதுறோம்... :D

எங்கட அந்த வாத்தியார் நன்றி சொல்ல :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ ஜமுனாவ தானே சொல்றை அவன் Sydney ல மச்சி :D

  • கருத்துக்கள உறவுகள்

நீ ஜமுனாவ தானே சொல்றை அவன் Sydney ல மச்சி :D

அவரே தான்

அப்ப நான் வரட்டா:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணா போன் போட்டு கேட்டார் டேய் சுண்டல் கண நாளா இந்தியா போகணும் எண்டு ஆசையா இருக்குடா நீயும் ஹொலிடே எடு நானும் எடுக்கிறன் ரெண்டு பெரும் ஜாலியா போயிட்டு வரலாம் அப்பிடியே கன்னி பொண்ணுங்களும் காளையர்களும் சந்தித்து கூடும் ஸ்பென்சர் plazaa அப்புறம் காபி டே இடங்களுக்கும் போய் சுத்தி பாக்கலாம் கலர் கலரா விதம் விதமா எத்தினை வரும் பாக்கலாம் எண்டார்......

எனக்கோ பயங்கர அதிர்ச்சி எல்லாம் பாக்கலாம் தான் அப்பிடியே மேறினால போய் சுண்டல் வாங்கி சாப்பிடலாம் எண்டெல்லாம் கனவு தான் ஆனா இவரோ family man நாமளோ சிங்கள் சிங்கம் இவர் குடும்பத்தோட வந்தா இதெல்லாம் செஞ்சா அந்த அக்கா எண்ணத்தால அடிப்பா எண்டு எனக்கே தெரியா ஏன் எண்டா இவர் எல்லாத்தையும் செய்திட்டு ஏன்டா தலைல போட்டிடுவார் பிறகு தொடப்பம் கட்டையால வாங்கிறது நான் தான்.....

உடன நான் கேட்டன் அண்ணா அப்ப மனைவி பிள்ளையளும் வரினமோ எண்டு உடன அவர் சொன்னார் டேய் வெண்ணை ஒரு மனுஷர் நல்ல வாழ்க்கைய அனுபவிக்க போகேக்க இவையல எல்லாம் கூட்டிட்டு வருவனே எண்டார்.......

சரி எண்டிட்டு சென்னைல போய் இறங்க்கி ஸ்பென்சர் பக்கம் போனா அப்பிடியே கலர் கலரா விதம் விதமா ஜீன்ஸ் போட்டு சுடிதார் போட்டு அப்பப்ப்பா எதினா விதமான பொண்ணுங்க.....சரி இதில பாத்து நாமலும் சைட் அடிச்சு ஒரு figure setup பண்ணி லைப் ல செட்டில் ஆகலாம்னு நினைச்சு என்னோட xtray கண்களாள சுத்தி வர பாத்தா தூரத்தில ரெண்டு பொண்ணுங்க ஒண்டு சுடிதார் போட்டு மற்றது ஜீன்ஸ் போட்டு..... நல்ல அழகா இருந்தாங்க......உடன நந்து அந்நாட சொன்னன் வாங்கன்ன கிட்ட போய் கதைப்பம் எண்டு........

உடன நந்து அண்ணா சொன்னார்

டேய் சுண்டல் இதில சுடிதாரோட வாராத பாத்தா கிராமத்து பொண்ணு மாதிரி இருக்கு ஜீன்ஸ் போட்டிட்டு வாறத பாத்தா சிட்டி கேர்ள் மாதிரி இருக்கு சோ நான் என்ன சொல்ல வாறன் எண்டா

கிராமத்து பொண்ணுங்க புருஷன் பேர சொல்லமாடங்க.....சிட்டி பொண்ணுங்க புருஷன் இருக்கிரதேயே சொல்ல மாட்டங்க

அதனால இது உனக்கு வேண்டாம் வா எண்டார்

சரி எண்டிட்டு ஸ்பென்சர்ல இருந்து காபி டே க்கு கிளம்பி போனம் அங்க கல்லூரி சிட்டுங்க எல்லாம் சிரித்து பேசி கொண்டு இருந்திச்சினம் நந்தன் அண்ணாவ பாத்து எதோ சொல்லி அவைக்குள சிரிக்க நந்தன் அண்ணாக்கு செம ஹாப்பி இத்தின வருஷத்தில தன்னையும் பொண்ணுங்க பாத்து எதோ சொல்லி கதைக்கினம் எண்டு பட் அநேகமா அவரோட தொப்பைய காட்டி தான் சிரிஹிருப்பினம் இங்க பாருடி நம்ம ஊரு போலீஸ் பருவால்ல போல எண்டு சொல்லி இருப்பினம் எண்டு நினைக்கிறன் இதை எல்லாம் சொல்லி ஏன் அவரோட மூட கெடுப்பான் எண்டிட்டு, அப்பிடியே ஒரு கப்பசினோ க்கு 2 பேரும் ஆர்டர் கொடுத்திட்டு அப்பிடியே sunglassa எடுத்து மாட்டினம் நாங்க பாகிரத அவங்க பாக்க கூடாதெண்டு எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தானே அப்புறம் ஊருக்கு வேற நாங்க புதுசு யாராச்சும் அந்த ஊரு தாதா இல்லை அரசியல் வாதிகளோட பொண்ணுங்களா நாங்க பாக்க அப்புறம் ஊரே கலவரம் ஆய்டும் எண்டு தான். இந்த கருப்புக்கண்ணாடி போட்டு கலருங்களா பாக்கிறதில நமக்கெல்லாம் வழி காட்டின்னா அது நம்ம மு க தான் யாருன்னு புரியும் எண்டு நினைக்கிறன் பேர சொல்ல போய் சுண்டல கோர்ட் க்கு ஏத்தினாலும் எண்டு ஒரு பயம் தான் சரி மேட்டர் க்கு வாறன்.

அப்பிடியே பாத்தா எதிர மேசைல அழகா நல்ல சிவப்பா ஒரு பொன்னும் அப்பிடியே கருப்பா நல்ல அம்சமா ஒரு பொண்ணும் நந்தன் அண்ணாட்ட சொன்னன் அண்ணா அந்த கருப்ப விட வெள்ளை பொண்ணு சூப்பரா இருக்கா ல?

அதுக்கு நந்தன் அண்ணா சுண்டல்

சிவப்பு பொன்னுக்கும் நிழல் கருப்பு தான்.....

கறுத்த பொன்னுக்கும் இரத்தம் சிவப்பு தான்

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

எண்டு சொன்னார் சரி அதோட இத விட்டாச்சு.....

சரி என்ன நண்டு அண்ணா நம்ம ஒரு figure பிக் up பண்ணுவம் எண்டா நீங்க ஒவோண்டுக்கு ஒவொண்டு சொல்லி எல்லாத்தையும் குழப்பிடிங்க இப்ப பாருங்க வெறும் கையோட Australia க்கு போக வேண்டி இருக்கெண்டு சொன்னன் அதுக்கு மறுபடியும் நந்தன் அண்ணா

சுண்டல் ஜி கவலை படாதீங்க ஏன் இப்பிடிலாம் வாழ்க்கை வெறுத்த மாதிரி பேசுறிங்க

இரவு ஓன்று இருந்தா பகல் இருக்கும்....

வெயில் என்று இருந்தா நிழல் இருக்கும்...

வெற்றி ஓன்று இருந்தால் தோல்வியும் இருக்க தான் செய்யும் இவை அனைத்தும் மாறி மாறி வந்திட்டே தான் இருக்கும்

சுண்டல்: அயோ நந்தன் அண்ணா ஆள விடுங்க நான் இப்பிடியே ஓடி போய்ரன் ஆனா ஒன்னு இந்த ஹோலிடயையும் உங்களையும் வாழ்க்கைல மறக்கவே மாட்டன்.

:D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

உங்களுடைய இப்பதிவை நான் பெரிதாக முன்பு கவனிக்கவில்லை காரணம் இனியபொழுதில் ஏதாவது பாடலை போட்டுவிட்டு யொள்ளுவிட்டுவிட்டு போயிருப்பீர்கள் என்று நினைத்துவிட்டேன். உண்மையிலேயே நேற்றும் இன்றுந்தான் எட்டிப்பார்க்கிறேன். எல்லாம் போக்குவரத்தின் உபயந்தான்.... மன்னிச்சுகோடா தம்பி இவ்வளவு நாளும் இதனை பார்க்காமல் விட்டதற்கு... இனி நேரங்கிடைக்கிறபோதெல்லாம் ஒழுங்கா வந்து பார்க்கிறேன் ஓகே.... :rolleyes::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thanks kaa :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.