Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெளிநாட்டுல ஆச்சிமாரோட கச்மடி செம காமடியா இருக்கும் இப்பிடி தான் ஒரு தமிழ் ஆச்சி ஆப்பிள் ஸ்டோர் க்கு பக்கத்தில நிண்டிட்டு இருந்தா.... ஒரு வெள்ளை இடத்திக்கு புதுசு போல வந்து ஆசிட்ட கேட்டான் I pad mini எங்க வாங்கிறதெண்டு.......

அதுக்கு ஆச்சி

Excuse me ? I padmini

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இங்கிலீஷ்-விங்க்ளிஷ் கற்று கொண்ட இரு இல்லதரஷிகள்:

உனக்கு தெரியுமாடி?! அவன் பர்ஸ்ட் வைபை ட்ரைவாஷ் (ட்ர்ய்வாஷ் - Divorse) பண்ணிட்டு, செகண்ட் வைபை மார்ட்கேஜ்(Mortgage-Marriage) பண்ணிகிட்டணாம!

Girl to another girl: you are beautiful

Other girl: thank you you are beautiful too

Boy to another boy: you are handsome

Other boy: காசு இல்லடா மச்சான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயம் தான் தோல்விக்கு முதல் காரணம் அதனால் இனிமேல் கண்ணாடியே பாக்காதிங்க

  • கருத்துக்கள உறவுகள்

பயம் தான் தோல்விக்கு முதல் காரணம் அதனால் இனிமேல் கண்ணாடியே பாக்காதிங்க

இதிலை உண்மை இருக்கலாம்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லைப் ல சின்ன சின்ன விஷயம் தான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் எடுத்துக்காட்டு

நமீதா, எவ்ளவு பெரிய நடிகை ஆனா அவங்க பொப்புலர் ஆக சின்ன சின்ன டிரஸ் தான் காரணம் நினைவில் கொள்க

:lol: :lol: :lol: ........... பெடி எப்பிடி எல்லாம் யோசிக்குதபா :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்வி காரணமாக இந்த பாடல் வரிகளை எழுதி வைத்து விட்டு ஒரு அக்கா தன்னுடைய வாழ்வையே அணைத்துக்கொண்டார் பல வருடங்களுக்கு முன்பு அந்த பாடல்

http://youtu.be/BfR1LlCcruo


தனக்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்வி காரணமாக இந்த பாடல் வரிகளை எழுதி வைத்து விட்டு ஒரு அக்கா தன்னுடைய வாழ்வையே அணைத்துக்கொண்டார் பல வருடங்களுக்கு முன்பு அந்த பாடல்

http://youtu.be/BfR1LlCcruo




[size=5]இந்தப் பாட்டைக் கேட்கிற பொழுது எனக்கும் அந்த அக்காவினது ( சாரதா அக்கா) நினைவு தான் வாறது. [/size]
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிக்கின்ற நெஞ்சம் இங்கு துணை ஓன்று பெறலாமா.....துணை இங்கு நீ என்று ஊர் சொல்ல வேண்டாமா?



http://youtu.be/wMBdmbYimKw

சுண்டல் இந்தப் பாட்டை (வசனத்தை) யாருக்கு 'டெடிகேட்' பண்ணுகிறீர்கள்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது 1987 கலீல் வெளிவந்த உழவன் மகன் திரைப்பட பாடல் விஜய காந்த் மற்றும் ராதிகா ஆகியோர் நடித்த படம் எனக்கு எப்பவுமே 1980 களில் வெளிவந்த படங்களும் பாடல்களும் மிகவும் பிடிக்கும் தமிழ் திரையுலகின் பொற்காலம் என்று கூட அதை கூறலாம்

ரஜனி

கமல்

விஜயகாந்த்

மோகன்

அர்ஜுன்

கார்த்திக்

முரளி

சத்யராஜ்

சுரேஷ்

ராம்கி

ராமராஜன்

என்று எத்தினை எத்தினை நடிகர்கள் ஒவௌவருடைய படமும் ஒவோருவருடன் போட்டி போடும்

திரைக்கதை என்ன இயக்கம் என்ன இசை என்ன வாவ்

இப்போலாம் தமிழ் திரையுலகில் அது மிஸ்ஸிங்

நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிருங்களேன் உறவுகளே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 1991 ஆரம்ப பகுதி படங்கள் கூட ஒன்றை ஓன்று தூக்கி சாபிடுபவையாக இருந்தன

உதாரணம்

1991 வெளிவந்த சின்னத்தம்பி திரைப்படம் ஓடாத ஓட்டம் இல்லை பிரபு குஷ்பூ இயக்குனர் வாசு இந்த கூட்டணியோடு இளையராஜா என்ன ஓட்டம் ஓடிய படம் பாடல்கள் எல்லாமே செம ஹிட்

இப்பொழுது எல்லாம் ஒரு படம் நல்லா இருக்கு பாருடா மச்சான் எண்டு சொன்னா தான் பாக்க கூடியதா இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வகுப்புல படிக்கிற சுண்டல் மாதிரி ஒரு பையன் மிஸ் கிட்ட

பையன்: மிஸ் உங்களுக்கு என்ன பிடிக்குமா?

மிஸ்: yes dear ur so ஸ்வீட்

பையன்: எப்போ என்னோட அம்மா அப்பாவ உங்க வீட்டுக்கு அனுப்புறது?

மிஸ்: ஏன்?

பையன்: நம்மள பற்றி பேச தான்

மிஸ்: என்ன சொல்லற நீ?

பையன்: ஹே for tuition

நமக்கு படிப்பு தான் முக்கியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் மச்சி என்ன சோகமா இருக்க

வீட்ல டைலி தண்ணீ அடிக்கலனு திட்றாங்கடா

பரவா இல்லையே எங்க வீட்லயும் இருகாங்களே

நான் டைலி தண்ணீ அடிக்குறங்கனு அடிக்குறங்க மச்சி

ஹய் நான் சொன்னது பம்பு தண்ணீடா

அப்போ மப்பு தண்ணீ இல்லையாயாயாயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் என்னை கவனி

என அழுகிறது நண்பா

உனது உடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு: உன்ன கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்

பையன்: உங்க வீட்ட யாரையுமே நான் நம்ப மாட்டன்

பொண்ணு: ஏன்?

பையன்: உங்க அக்காவும் இப்பிடித்தான் சொன்னா

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு இன்னைக்கு ராத்திரி மட்டும் என்கூட துணைக்கு படுங்களேன்.

அதுக்கு மற்ற பொண்ணு: உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேலையே இல்லை யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிரிங்க :(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னையே நம்பு!

கடவுளிடம் கவலைகளைச் சொல்வதால்

கவலைகள் கூடாது குறையாது

கடவுள் பிரதிநிதிகளிடம் சொன்னால்

கவலைகள் கூடிவிடும்.

அடுத்தவரிடம் கவலைகளைச் சொல்வது

பாலைவனத்தில் பாத்திக் கட்டி

பயிரிடுவது போன்றது.

எத்தனை முறை மூழ்கினாலும்

எத்தனை முறை தத்தளித்தாலும்

கடைசியில் கரை சேர வேண்டுமெனில்

கடினமாய் நீந்த வேண்டும்.

அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்

சிரிப்பதற்கு ஒரு காரணமாவது ஒளிந்திருக்கும்

ஆயிரம் கோடி நட்சத்திரங்களில்

அதை நாம் கண்டறியவேண்டும்

தோல்விகள்தான்

நம் கவலையின் காரணகர்த்தா

தோல்விகளைத் தவிர்ப்பதுதான்

நம் கவலைகளுக்கு அருமருந்து

வாழ்ந்தவர்களின் கதை சொல்லுமே

வாழ்க்கையில் நமக்கு பல பாடங்கள்

வெற்றியாளர்களின் கதை சொல்லும்

எப்படி நாம் வாழவேண்டும் என்று

தோல்வியாளர்களின் கதை சொல்லும்

எப்படி நாம் வாழக்கூடாது என்று.

ஆனால்

எந்த வெற்றியாளர்களும்

தோல்வியைச் சந்திக்காதவர்களாக

இருக்க முடியாது.

ஹென்றி ஃபோர்டு-

அவருடைய வெற்றிகரமான மோட்டார் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்

அயிந்து முறை அவரது ஆரம்ப நிறுவனங்கள் தோல்வியில் முடிந்தன.

சோய்செரோ ஹோண்டா-

டொயோட்டோ நிறுவனத்தில் வேலைகேட்டு விரட்டியடிக்கப்பட்டவரே

வீட்டிலிருந்தே சொந்த ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் துவங்கி பிரபல ஹோண்டா வணிக நிறுவனம் துவங்கியவர்

அகியோ மோரிடா-

சோனி கார்ப்பரேசன் நிறுவனர்.

அவரது முதல் தயாரிப்பு ஓர் அரிசி சமையல் குக்கர்..மிகப்பெரிய தோல்வியைத் தந்தது. இன்று மிகச் சிறப்பான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது

வின்ஸ்டன் சர்ச்சில்-

இங்கிலாந்தின் பிரதமராக இரண்டுமுறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பள்ளிப்படிப்பில் ஆறாவது வகுப்பை தாண்டுவதற்குள் தரிகிடத்தோம் போட்டவர் நோபல் பரிசு வென்றவர் நம்ப முடிகிறதா?

Parithi muththurasan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாட்டு வெள்ளைக்கார பொண்ணுங்கள மடக்கிறது ரொம்ப சுலபம் ஆனால் நம்ம நாட்டு வெள்ளை பொண்ணுங்கள மடக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்ட்டம் என்ன ஒரு திமிருத்தனம் சுமா சிலுப்பிட்டு எல்லா போறாங்க :(

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைப் பெண்ணை ஏன் பாக்கிறியள் சுண்டல்.கருப்பாப் பாத்தால் சிலுப்பாது. :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை குடித்து விட்டார் .

மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .

ஒருத்தி ; என் கணவர் ஒரு லிட்டர் பெட்ரோலை குடித்து விட்டார் .

மருத்துவர் ; 40 கிலோ மீட்டர் ஓடச் சொல்லுங்க சரியாகி விடும் .

காமெடி!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ இத போய் யாராச்சும் காமடி எண்டு சொல்லுவாங்களா? ஆனா நீங்க அத காமடி எண்டு சொன்னிங்க பாருங்க அது தான் செம காமடி :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணூர்: மொபைல்போன் மூலமாக ஒருவரை, ஓராண்டு காலமாக, காதலித்து வந்த, 23 வயது இளம் பெண், முதல் முதலாக, காதலனை கண்டதும் அதிர்ச்சி அடைந்து, மயங்கி விழுந்தார். அவரது அதிர்ச்சிக்கு காரணம், காதலனின் வயது, 70, என்பதே.

கேரளா, திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணுக்கு, ஓரு ஆண்டுக்கு முன், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சா என்பவர், மொபைல் போன் மூலம் அறிமுகமானார். எம்.டெக்., பட்டதாரியான, அந்த இளம் பெண்ணும், அம்சாவும், அடிக்கடி மொபைலில் பேசினர்.இதில், இருவரும் காதல் வயப்பட்டனர். ஓராண்டாக, இருவரும் நேருக்கு நேர் பார்க்காமலேயே, மொபைல் பேச்சிலேயே தங்கள் காதலை வளர்த்தனர்.இந்நிலையில், காதலனை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல், அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டது. அதற்காக, இம்மாதம், 9ம் தேதி இரவு, திருவனந்தபுரத்திலிருந்து பஸ்சில் புறப்பட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் நிலையம் சென்றடைந்தார்.அங்கிருந்தபடி, பலமுறை காதலனை தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் சுற்றித் திரிந்தார். அதைக்கண்ட சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.விசாரணையில், அவர் தன் காதலன் அம்சாவை தேடி வந்ததாக கூறி, அவரது மொபைல்போன் எண்ணை போலீசாரிடம் கொடுத்தார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, இப்ராகிம் என்பவர், போனை எடுத்தார். அவர் உடனடியாக, போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். "இளம் காதலன் வருவார்' என, ஆவலோடு காத்திருந்த இளம்பெண்ணுக்கு, இப்ராகிமை கண்டதும் கலக்கம் ஏற்பட்டது. ஏனெனில், அவருக்கு வயது, 70, என்பதுதே காரணம்.அவர் தான், இதுவரை தன்னுடன் மொபைலில் பேசி வந்த காதலன் என, தெரிந்ததும், அதிர்ச்சி அடைந்து, அப்பெண் மயக்கமடைந்தார். அவர் மயக்கம் தெளிய, போலீசார் உதவினர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்பெண், "இளம் வயதுடையவர், அம்சா தன் பெயர்' என, இப்ராகிம் தன்னிடம் பொய் சொல்லி, ஏமாற்றி விட்டதாக, போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை ஒரு முறை கூட, இப்ராகிம் அப்பெண்ணை அழைத்து பேசியதில்லை என்றும், இளம்பெண்ணுக்கு சொந்தமாக, மொபைல்போன் இல்லை என்றும், அவரது உறவினர்களின் மொபைல் போன் மற்றும் தரைவழி தொலைபேசி மூலம், இப்ராகிமை, அவரே தொடர்பு கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த இளம் பெண்ணின் உறவினர்களை போலீசார் வரவழைத்து, அவர்களிடம், அப்பெண்ணை ஒப்படைத்தனர்.

Dinamalar

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

பாத்துப்பா சுண்டல் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.