Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை விட்டு வெளியேறும் போது...

தாலியை கண்ணில் ஒற்றுகிராய் ..

வீ ட்டுக்குள் வந்தால் மிதிக்கிறாய் ....?

தூங்கும் போது காலை தொட்டு வணங்குகிறாய் ..

விழித்தால் வீண் சண்டை போடுகிறாய் ..?

:D

இருக்கைகள் நிரம்பிய பேருந்து ஒன்றில் இளம் பெண்

ஒருத்தியும் அவரின் கடைசி தம்பியும் ஏறினர். .இருக்கை இல்லாததால் நின்றே பயணம் செய்ய வேண்டியதாயிற்று .

திடீர் என சாரதி பிரேக்கை போட்டதால் சிறுவன் பேருந்துக்குள் விழுந்து சிறு காயமும் வந்தது .இறங்கும் இடம் வரேவே இருவரும் இறங்கி சென்றனர்.

வீடுவரை சிறுவன் அழுத படியே சென்றான் .இவர்களை எதிர் பார்த்துக்கொண்டு இருந்த அம்மா

ஏன் மகன் அழுகிரியல் என்று கேட்க நடந்ததை அழுதபடியே சொன்னான் .

என்ன மகன் பேருந்தின் சீட் கம்பியை பிடித்துக்கொண்டு நிண்டிருக்கலாமே என்றார் .

சிறுவன் சொன்னான் சீட் கம்பி எட்ட வில்லை அம்மா ..என்றான்

அம்மா சொன்னார் ,அக்காவின் பாவாடையை பிடித்துக்கொண்டு நிண்டு இருக்கலாமே ..?

அதுவும் எட்ட வில்லை அம்மா

அவளவு குட்டையாவா பொண்ணுங்க dress பண்ணுவாங்க

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிக்கால்ஜி : மாஸ்டர் மும்பை எக்ஸ்பிரஸ் போய்டிச்சா?

மாஸ்டர்: போய்டிச்சி .....

டிக்கால்ஜி: சேலம் எக்ஸ்பிரஸ் போய்டிச்சா?

மாஸ்டர்: போய்டிச்சி தம்பி ....

டிக்கால்ஜி:திருப்பதி எக்ஸ்பிரஸ் போய்டிச்சா?

மாஸ்டர்: போய்டிச்சி தம்பி

நீ எங்க போகணும் ???????

டிக்கால்ஜி: தண்டவாளத்த தான் தாண்டி போகணும் மாஸ்டர்

மாஸ்டர்: கொய்யாலே போட்டன்னா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் : ஒரு ஊருல...

ஒரு கணவன் காக்காவும்

ஒரு மனைவி காக்காவும் இருந்துச்சாம்,

திடீர்னு ரெண்டும் சண்டை போட்டுகுச்சாம்......

ஏன்?...........தெரியுமா?

டிக்கால்ஜி: ஏன்ன்........

சுண்டல் ஜி: அட அது அவங்க குடும்ப சண்டை... நமக்கேன் அதெல்லாம்... வாங்க நாம போயி மொக்கை போடலாம்

:D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நூறுபேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மக்களே இன்று தமிழரின் திருநாளாம் அனைவரும் குடும்பங்களுடன் கூடி மகிழ்ந்து பொங்கலிட்டு கொண்டாடிடும் பெரு நாளாம் அது தான் எங்கள் தைத்திருநாளாம்

இந்த வேளையில் நாங்கள் தொடர்ந்தும் உறுதியுடனும் தெளிவுடனும் தமிழர் விடிவு நோக்கி பயணிப்போம் எமது தேசத்தில் எமது மண்ணில் என்று நாங்கள் சுதந்திரமாக பொங்கல் வைகின்றோமோ அன்றே எமக்கெல்லாம் இனிக்கும் பொங்கலாக தித்திக்கும் பொங்கலாக இருக்கும் என்று கூறி... தாயக கனவுடன் உறுதியோடு பயணிப்போம்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் தோழமையுடன்

சுண்டல்

நூறுபேர்கள் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண் வேண்டும்.

 

சுண்டல் நிறையத்தான் படித்துவைத்திருக்கிறார். ஆனால் எல்லாம் "ஊருக்குதேடி உபதேசம்" ஆக இருக்கிறது

 

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்.? :D

  • கருத்துக்கள உறவுகள்
சுண்டல் நிறையத்தான் படித்துவைத்திருக்கிறார். ஆனால் எல்லாம் "ஊருக்குதேடி உபதேசம்" ஆக இருக்கிறது

 

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்.? :D

 

Unofficial ஆக கனக்க  :D

Unofficial ஆக கனக்க  :D

 

அவருக்கு முகாம் அமைக்கத்தான் தெரியும் போல.  :D

பட்டி அடைக்கிறது சுலபம். முகாம் ok. வீடு சரியான கஸ்டம். :(

 

:lol:  :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா இப்பெல்லாம் ஒரு வீட்ட எங்க பொண்டாட்டி வேலை செயரா? சமைக்கிறதில இருந்து பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கிறது வரைக்கும் புருஷன் தானே ஆகவே இப்பெல்லாம் வீட வீடா வைச்சிருக்கிறது ஆம்பிளைங்க தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ காப்புக்கை சாப்பாடு அந்த மாதிரி  என்று ஏன் சொல்கிறார்கள் சுண்டல்???

 

ஏதோ தை பிறந்தால் வழி பிறக்கும் சுண்டல்

தொடருங்கள்.......................??? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் என்பவர்கள் உலக ஆரம்பத்தில் இல்லையாம்..... ஆண் மட்டுமே இருந்தனர் சந்தோசம் மட்டுமே நிரைந்திருந்தது.. கடவுள் நெருப்பை மனிதனிடம் கொடுக்காமல் வைத்திருந்தார். ஆனால் ஒருவர் மக்கள் மேல் உள்ள அன்பால் நெருப்பை திருடி மக்களுக்கே கொடுத்தார் இதனால் கேபம் கொன்ட கடவுள் அவரை பிடித்து கிந்துகுஸ் மலையின் உச்சிய்ல் கட்டினார்............ இரவு ஆனதும் ஒரு கழுகு வரும் அது அவன் இதயத்தை கொத்தி திங்கும் பகல் ஆனால் இதயம் வளர்ந்து விடும். இது அருக்கு தன்டனை ஆனால் நெருப்பை வாங்கியா மக்களுக்கு ..... அவர் கொடுத்த தன்டனை... பெண்ணை படைத்தார் இனி உங்களுக்கு நரகம் என்று சபித்தார் அன்று தான் அரம்பித்தது..........பிரச்சனையே.....

:( :( :D

பெண்கள் என்பவர்கள் உலக ஆரம்பத்தில் இல்லையாம்..... ஆண் மட்டுமே இருந்தனர் சந்தோசம் மட்டுமே நிரைந்திருந்தது.. கடவுள் நெருப்பை மனிதனிடம் கொடுக்காமல் வைத்திருந்தார். ஆனால் ஒருவர் மக்கள் மேல் உள்ள அன்பால் நெருப்பை திருடி மக்களுக்கே கொடுத்தார் இதனால் கேபம் கொன்ட கடவுள் அவரை பிடித்து கிந்துகுஸ் மலையின் உச்சிய்ல் கட்டினார்............ இரவு ஆனதும் ஒரு கழுகு வரும் அது அவன் இதயத்தை கொத்தி திங்கும் பகல் ஆனால் இதயம் வளர்ந்து விடும். இது அருக்கு தன்டனை ஆனால் நெருப்பை வாங்கியா மக்களுக்கு ..... அவர் கொடுத்த தன்டனை... பெண்ணை படைத்தார் இனி உங்களுக்கு நரகம் என்று சபித்தார் அன்று தான் அரம்பித்தது..........பிரச்சனையே.....

:( :( :D

 

கதையின் பொருள்:

 

தொட்டால் சுடுவது நெருப்பென்று தெரிந்தும் வந்து அதை தன்னிடமிருந்து திருடிய தனது எதிரிகளாகன மானிடனை தண்டிக்க கடவுளானவர் இனி என்னிடம் இருப்பதை வேண்டும் என்றால் வந்து தொட்டுப்பார் என்றுதான் அப்படி செய்தார்.

 

களவெடுக்க சரியான பொருள்களை தெரியாத மனிதனின் கண்களுக்கு  வீட்டில் பூச்சிக்கு நெருப்பு அழகாக படுவது போல் அநர்த்த உணர்வு வந்தது.

 

இதனால் கடவுளின் நெருப்பை மட்டும் அல்ல அவரிடமிருந்த பெண்ணையும் திருடிவிட்டான் மனிதன் .

 

அந்தோ பரிதாபம். :(:D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் ஒலிம்பிக்ஸில் Australia நீச்சல் அணியின் படுதோல்வியை அடுத்து போட்டிகளின் போது நீச்சல் வீரர்களின் மொபைல் போன் பாவனை மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட இருக்கின்றது நீச்சலில் கலந்து கொண்ட வீரர்களை போட்டியின் போது உற்சாகப்படுத்தாமல் mobile போனிலும் சமூக வலைத்தளங்களிலும் தங்கள் நேரத்தை ஏனைய வீரர்கள் செலவளித்ததும் போட்டியில் அதிக தங்கங்களை எடுக்காமைக்கான காரணம் என்று கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது, ஆயிரங்காலத்து பயிர். <அனைத்து நாடுகளிலுமே, திருமணங்களை, பல்வேறு கலாசாரங்களின் கீழ், பல்வேறு விதமாக நடத்துகின்றனர். சீனாவின், சிசூவான் மாகாணத்தில், திருமணத்தை விட, திருமணத்துக்கு முன் நடக்கும், சடங்குகளும், சம்பிரதாயங்களும், மிக வித்தியாசமானவையாக உள்ளன.

திருமணம் நடப்பதற்கு, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, மணப்பெண், தனியறைக்கு சென்று, தினமும், ஒரு மணி நேரம் அழ வேண்டும் என்பது, இங்கு, எழுதப்படாத விதிமுறையாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, திருமணத்துக்கு, 30 நாட்களுக்கு முன், மணப்பெண், மணக்கோலத்தில், தன் வீட்டில் உள்ள, தனியறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அந்த தனியறையில் அமர்ந்து, 10 நாட்களுக்கு, அவர், தேம்பித் தேம்பி அழ வேண்டும். குறைந்தது, ஒரு மணி நேரமாவது அழ வேண்டும். பதினோராவது நாளிலிருந்து, இந்த அழுகை உற்சவத்தில், மணப் பெண்ணின் தாயாரும் பங்கேற்க வேண்டும்.

மணப் பெண்ணின் பாட்டி, 21வது நாளிலிருந்து, சேர்ந்து அழ வேண்டும். மணப் பெண்ணின் சகோதரிகளும், இடையிடையே, அழ வேண்டும். அழுகையின்போது, பெண்கள் நாட்டுப்புற பாடல்களை, பெரும் குரலெடுத்து பாடுவர்.

அதேபோல், மணப்பெண், கணவர் வீட்டுக்கு செல்லும் போதும், தன் உறவுப் பெண்களுடன் சேர்ந்து, அழுவதையும், கட்டாய சடங்காக கடைப்பிடிக்கின்றனர். இந்த கலாசாரத்தை, "அழுகை திருவிழா' என, அந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர். மணப் பெண்கள் அழ மறுத்து, பிடிவாதம் பிடித்தால், அவர்களின் தாயாரே, பெரிய குச்சியை எடுத்து, சரமாரியாக அடித்து, தங்கள் மகளை, அழ வைக்கும் சம்பவங்களும், இங்கு வாடிக்கையாக நிகழ்கின்றன.

திருமணத்தின் போது, மணப் பெண்கள் அழாவிட்டால், அவர்களின் கணவர் வீட்டில், மகிழ்ச்சி இருக்காது; அவர்களின் குடும்பம் விருத்தி ஆகாது; குடிபுகுந்த வீட்டில், வறுமை தாண்டவமாடும் என, அந்த பகுதி மக்களிடையே, நம்பிக்கை நிலவுகிறது.

சிசூவான் மாகாணத்தில் வசிக்கும், பெரியவர்கள் கூறியதாவது:

பண்டை காலத்தில், இந்த பகுதியை ஆண்ட மன்னரின் மகளை, அருகில் உள்ள, பகுதியை ஆண்ட, மன்னரின் மகனுக்கு, திருமணம் செய்து கொடுத்தனர். அப்போது, மணமகன் வீட்டுக்கு மணமகள் புறப்படும்போது, தன் தாயாரை கட்டிப் பிடித்து, கதறி அழுதார். தாயாரும் அழுதார். இந்த சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் தான், தொடர்ந்து இந்த அழுகை திருவிழா நடைமுறையை பின்பற்றி வருகிறோம் என்கின்றனர்.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்

உன்னை நினைத்துதான்

கவிதை எழுதிறன்

எனத் தெரியாமல்

ஆதற்கு லைக்

போடுகிரகள்

என் அப்பாவி மனைவியும்

உன் அப்பாவி புருசனும்

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் என்னை விட்டு பிரிந்தால்

தண்ணி அடிக்க மாட்டேன்

தாடி வளர்க்க மாட்டேன்

அழுது புலம்ம்ப மாட்டேன்

அமைதியாக தூங்கிக்கொண்டு இருப்பேன்

அவள் தங்கையின் மடியில்

:D

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக

வடலி  வளர்த்து கள்ளுக்குடித்த கதைதானா சுண்டல்..............??? :lol:  :D  :D



என் தம்பிமார் ஓன்றில் சுண்டலைப்போல் கண்டதும் கடலை போடுகிறார்கள்.  அல்லது பெண் என்றால் ஓடுகிறார்கள்.  நான் என்ன  செய்யும்...???

அவளின்ரை அக்காவயும் உப்பிடித்தான் விட்டு விட்டு வந்து, அந்த மாதிரி நாலைந்து மடிகளை தவறவிட்டிட்டு, கடசியில்  இப்போ பால் புட்டியை குழந்தையின் வாயில் வைத்துவிட்டு குழந்தையின் மடியில் படுத்து தூங்குகிறார்கள். 

 

 "வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று வேடிக்கை காட்டுது தூக்கமின்றி முல்லைச்சரமே செல்லக் கிளியே.. கண்மூடித்தூங்கையா" :D

 

 

Edited by மல்லையூரான்

சூப்பர் கொள்கை பாஸ் ..........இந்தக்கொல்கையை பின்பற்றினால் ஏந்த மனிதனுக்கும் சோகம்,துன்பம்,கவலை வரவே வராது .வராது.....வராது வராது வரா .....................[எக்கோ ] :D 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்
அவளின்ரை அக்காவயும் உப்பிடித்தான் விட்டு விட்டு வந்து, அந்த மாதிரி நாலைந்து மடிகளை தவறவிட்டிட்டு, கடசியில்  இப்போ பால் புட்டியை குழந்தையின் வாயில் வைத்துவிட்டு குழந்தையின் மடியில் படுத்து தூங்குகிறார்கள். 

 

 "வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று வேடிக்கை காட்டுது துக்கமின்றி முல்லைச்சரமே செல்லக் கிளியே.. கண்மூடித்தூங்கையா" :D

 

இப்பிடி தாலாட்டி தம்பியையும் தூங்க வச்சிடுவினம்.. கவனம்.. :D நான் தம்பி சுண்டலைச் சொன்னன்.. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக

வடலி வளர்த்து கள்ளுக்குடித்த கதைதானா சுண்டல்..............??? :lol::D:D

என் தம்பிமார் ஓன்றில் சுண்டலைப்போல் கண்டதும் கடலை போடுகிறார்கள். அல்லது பெண் என்றால் ஓடுகிறார்கள். நான் என்ன செய்யும்...???

பனையோ வடலியோ நமக்கு தேவை கள்ளு தானே அண்ணா :lol:

  • கருத்துக்கள உறவுகள்
பனையோ வடலியோ நமக்கு தேவை கள்ளு தானே அண்ணா :lol:

 

ஏதோ

குடித்திட்டால் சந்தோசம்தான்........... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி தாலாட்டி தம்பியையும் தூங்க வச்சிடுவினம்.. கவனம்.. :D நான் தம்பி சுண்டலைச் சொன்னன்.. :wub:

தட்டின உடன தம்பி எழும்பிடும் ல நானும் என்ன தான் சொன்னன் :D

  • கருத்துக்கள உறவுகள்
தட்டின உடன தம்பி எழும்பிடும் ல நானும் என்ன தான் சொன்னன் :D

 

இப்பவெல்லாம்

தட்டினவுடன் எழும்புதற்கும்

முடிந்தவுடன் படுப்பதற்கும் கிராக்கியில்லையப்பா... :wub: .

 

(நானும் நல்ல தம்பியையத்தான் சொல்லுறன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.